Tamil Bible Quiz Numbers Chapter 26

Q ➤ 765. மோசே மற்றும் எலெயாசாரிடம் யாரை எண்ணும்படி கர்த்தர் கூறினார்?


Q ➤ 766. கர்த்தர் எத்தனை வயதுக்கு மேற்பட்டவர்களை எண்ணும்படி கூறினார்?


Q ➤ 767. இஸ்ரவேலின் மூத்த குமாரன் யார்?


Q ➤ 768. ரூபனுடைய குமாரர் யார் யார்?


Q ➤ 769. எண்ணப்பட்ட ரூபனியர் மொத்தம் எத்தனை பேர்?


Q ➤ 770. கோராகின் கூட்டாளிகளானது யார், யார்?


Q ➤ 771. தாத்தான் மற்றும் அபிராம் யாருடைய குமாரர்?


Q ➤ 772. செத்து ஒரு அடையாளமானவர்கள் யார்?


Q ➤ 773. கோராகோடு சாகாதவர்கள் யார்?


Q ➤ 774.சிமியோனுடைய குமாரர் பெயர்களென்ன?


Q ➤ 775. சிமியோனியரின் குடும்பத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 776. காத்தின் குமாரர்களின் பெயரென்ன?


Q ➤ 777. காத் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 778. யூதாவின் குமாரர்களின் பெயர் என்ன?


Q ➤ 779. கானான் தேசத்தில் இறந்துபோன யூதாவின் குமாரர் யார்?


Q ➤ 780. யூதா புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 781. இசக்காரின் குமாரர்கள் பெயரென்ன?


Q ➤ 782. இசக்கார் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 783. செபுலோனின் குமாரர்கள் பெயரென்ன?


Q ➤ 784. செபுலோன் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 785. மனாசேயும் எப்பிராயீமும் யாருடைய குமாரர்?


Q ➤ 786. மனாசேயின் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 787. எப்பிராயீமுடைய குமாரரின் பெயர் என்ன?


Q ➤ 788. எப்பிராயீமுடைய புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 789. பென்யமீனுடைய குமாரரின் பெயர் என்ன?


Q ➤ 790. பென்யமீன் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 791. தாணுடைய குமாரன் பெயர் என்ன?


Q ➤ 792. தாணின் சந்ததியில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 793. ஆசேருடைய குமாரரின் பெயர் என்ன?


Q ➤ 794. ஆசேரின் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 795. நப்தலியின் குமாரர்கள் பெயரென்ன?


Q ➤ 796. நப்தலியின் குடும்பத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 798. எதற்குத் தக்கதாய் தேசத்தில் இஸ்ரவேலருக்கு சுதந்தரம் கொடுக்கப்பட வேண்டும்?


Q ➤ 799. எப்படி தேசத்தைப் பங்கிட வேண்டும்?


Q ➤ 800. எதன்படி இஸ்ரவேலர் தேசத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 801. லேவியின் குமாரர்கள் பெயரென்ன?


Q ➤ 802. அம்ராமுடைய மனைவி பெயரென்ன?


Q ➤ 803. அம்ராமுடைய பிள்ளைகள் பெயரென்ன?


Q ➤ 804. ஆரோனின் குமாரர்கள் யார்?


Q ➤ 805. லேவி புத்திரரில் எவர்களை எண்ணினார்கள்?


Q ➤ 806. லேவி புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 807. இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படாதவர்கள் யார்?


Q ➤ 808. மோசேயும் எலெயாசாரும் எவ்விடத்தில் இஸ்ரவேலரை எண்ணினார்கள்?


Q ➤ 809. சீனாய் வனாந்தரத்தில் முதல் முறை இஸ்ரவேலரை எண்ணியவர்கள் யார்?


Q ➤ 810. மோவாபின் சமனான வெளிகளில் எண்ணும்போது யாரில் ஒருவரும் இல்லாதிருந்தார்கள்?


Q ➤ 811. சீனாய் வனாந்தரத்தில் எண்ணப்பட்டவர்களில் உயிரோடிருந்தவர்கள் யார்?