Q ➤ 740. இஸ்ரவேல் ஜனங்கள் எங்கே தங்கி இருக்கையில் வேசித்தனம் பண்ணினார்கள்?
Q ➤ 741.இஸ்ரவேல் ஜனங்கள் யாரோடே வேசித்தனம் பண்ணினார்கள்?
Q ➤ 742. தங்கள் தேவர்களுக்கிட்ட பலிகளை விருந்துண்ணும்படி இஸ்ரவேலரை அழைத்தவர்கள் யார்?
Q ➤ 743. இஸ்ரவேல் ஜனங்கள் மோவாபின் பலிகளைப் புசித்து யாரைப் பணிந்து கொண்டார்கள்?
Q ➤ 744. இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றி கொண்டதினால் அவர்கள் மேல் மூண்டது என்ன?
Q ➤ 745. பாகால் பேயோரைப் பற்றிக் கொண்டவர்களை என்ன செய்யும்படி கர்த்தர் கூறினார்?
Q ➤ 746. மோசே பாகால்பேயோரைப் பற்றிக் கொண்டவர்களைக் கொன்றுபோட யாரிடம் கூறினான்?
Q ➤ 747. இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் யாரை தன் சகோதரரிடத்தில் அழைத்து வந்தான்?
Q ➤ 748. மீதியான் ஸ்திரீயையும் இஸ்ரவேல் புத்திரனையும் குத்திப்போட்டது யார்?
Q ➤ 749, பினெகாஸ் யாருடைய குமாரன்?
Q ➤ 750. மீதியானிய ஸ்திரீயையும் இஸ்ரவேல் புத்திரனையும் பினெகாஸ் எங்கே குத்திப் போட்டான்?
Q ➤ 751. இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான வாதை எப்போது நின்றுபோனது?
Q ➤ 752. வேசித்தனத்தினால் உண்டான வாதையினால் செத்தவர்கள் எத்தனை பேர்?
Q ➤ 753. இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான கர்த்தரின் உக்கிரத்தைத் திருப்பியவன் யார்?
Q ➤ 754. பினெகாஸ் கர்த்தர் நிமித்தம் காண்பித்தது என்ன?
Q ➤ 755. கர்த்தர் பினெகாசுக்கு எதைக் கட்டளையிடுவேன் என்று கூறினார்?
Q ➤ 756. பினெகாஸ் இஸ்ரவேல் புத்திரருக்காய் செய்தது என்ன?
Q ➤ 757. பினெகாசின் சந்ததிக்கு ......உண்டாயிருக்குமென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 758. மீதியானிய ஸ்திரீயோடு குத்துண்டுசெத்த இஸ்ரவேலனின் பெயரென்ன?
Q ➤ 759. சிம்ரியின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 760. சல்லூ எந்த வம்சத்தில் பிரபுவாயிருந்தான்?
Q ➤ 761. குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பெயரென்ன?
Q ➤ 762. கஸ்பியின் அப்பா பெயரென்ன?
Q ➤ 763. சூர் எந்த வம்சத்தாராகிய ஜனங்களுக்கு தலைவனாயிருந்தான்?
Q ➤ 764. கர்த்தர் மீதியானியரை என்ன செய்யும்படி கூறினார்?