Tamil Bible Quiz Numbers Chapter 23

Q ➤ 694. பிலேயாம் தனக்கு எத்தனை பலிபீடங்களைக் கட்ட பாலாக்கிடம் கூறினான்?


Q ➤ 695. பிலேயாம் தனக்கு எவைகளைப் பலியிட பாலாக்கிடம் கூறினான்?


Q ➤ 696. தன் பிரபுக்களோடு சர்வாங்க தகனபலியண்டையிலே நின்று கொண்டிருந்தது யார்?


Q ➤ 697. "ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பான்" - யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 698. "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக"- கூறியது யார்?


Q ➤ 699. இரண்டாந்தரம் பாலாக் இஸ்ரவேலைப் பார்க்கும்படி பிலேயாமை எங்கே அழைத்துக்கொண்டு போனான்?


Q ➤ 700. ........சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல?


Q ➤ 702. ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றது யார்?


Q ➤ 703. தேவன் ஆசீர்வதிப்பதை தான் திருப்பக்கூடாது என்று கூறியது யார்?


Q ➤ 704. தேவன் யாக்கோபிலே எதைக் காண்கிறதில்லை?


Q ➤ 705. தேவன் .........குற்றம் பார்க்கிறதில்லை?


Q ➤ 706. இஸ்ரவேலர்களுக்குள்ளே இருக்கிறது எது?


Q ➤ 707. இஸ்ரவேலர்களுக்கு எதற்கொத்த பெலன் உண்டு என்று பிலேயாம் கூறினான்?


Q ➤ 708. யாக்கோபுக்கு விரோதமான ........இல்லை?


Q ➤ 709. இஸ்ரவேலுக்கு விரோதமான இல்லை?


Q ➤ 710. துஷ்ட சிங்கம்போல..........எழும்புவது யார்?


Q ➤ 711. இஸ்ரவேல் ஜனம் எதைப்போல நிமிர்ந்து நிற்கும்?


Q ➤ 712. இஸ்ரவேல் ஜனம் எது மட்டும் படுத்துக் கொள்வதில்லை?


Q ➤ 713. மூன்றாம் முறை பாலாக் பிலேயாமை எங்கே அழைத்துக்கொண்டு போனான்?