Q ➤ 661. இஸ்ரவேலர் யோர்தானுக்கு இக்கரையில் எங்கே பாளயமிறங்கினார்கள்?
Q ➤ 662. எரிகோ எதற்குக் கிட்டே இருந்தது?
Q ➤ 663. இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் கண்டது யார்?
Q ➤ 664. பாலாக்கின் அப்பா பெயரென்ன?
Q ➤ 665. இஸ்ரவேல் ஜனங்கள் ஏராளமாயிருந்தபடியால் அவர்கள் நிமித்தம் கலக்கமடைந்தவர்கள் யார்?
Q ➤ 666. மோவாபியருக்கு ராஜாவாயிருந்தது யார்?
Q ➤ 667. பாலாக் யாரை அழைத்து வரும்படி ஸ்தானாபதிகளை அனுப்பினான்?
Q ➤ 668. பிலேயாமின் அப்பா யார்?
Q ➤ 669. எகிப்திலிருந்து வந்திருக்கிற ஜனம் எதை மூடியிருக்கிறதாக பாலாக் கூறினான்?
Q ➤ 670. யார் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவனும், சபிக்கிறவன் சபிக்கப்பட்டவனுமாயிருப்பான்?
Q ➤ 671. "எனக்காக அந்த ஜனத்தை சபிக்க வேண்டும்கூறியது யார்?
Q ➤ 672. "அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" - யாரைக் குறித்து தேவன் கூறினார்?
Q ➤ 673. "கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 674. யாருடைய கட்டளையை தான் மீறக்கூடாது என்று பிலேயாம் கூறினான்?
Q ➤ 675. இரண்டாம் முறை தேவன் பிலேயாமிடம் கூறியது என்ன?
Q ➤ 676. பிலேயாம் போகிறதினாலே யாருக்குக் கோபம் மூண்டது?
Q ➤ 677. வழியிலே பிலேயாமுக்கு எதிராளியாக நின்றது யார்?
Q ➤ 678. கர்த்தருடைய தூதனானவர் எதை கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நின்றார்?
Q ➤ 679. கர்த்தருடைய தூதனானவர் நிற்கிறதைக் கண்டு வழியை விட்டு விலகிப் போனது?
Q ➤ 680. இரண்டாம் முறை கர்த்தருடைய தூதனானவர் எங்கே போய் நின்றார்?
Q ➤ 681. திராட்சத்தோட்டப் பாதையில் தூதனைக் கண்ட கழுதை செய்தது என்ன?
Q ➤ 682. மூன்றாம் முறை கர்த்தருடைய தூதன் எங்கே போய் நின்றார்?
Q ➤ 683. மூன்றாம் முறை கழுதை தூதனைக் கண்டதும் என்ன செய்தது?
Q ➤ 684.கழுதை படுத்துக்கொண்ட உடன் பிலேயாம் என்ன செய்தான்?
Q ➤ 685. "நீர் என்னை இப்பொழுது மூன்றுதரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்?"-யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 686. கழுதையின் வாயைத் திறந்தது யார்?
Q ➤ 687. கழுதை தன்னை என்ன செய்வதாக பிலேயாம் கூறினான்?
Q ➤ 688. வழியிலே நின்ற தூதனைக் கண்ட பிலேயாம் என்ன செய்தான்?
Q ➤ 689. பிலேயாமின் வழி எப்படியிருந்ததினால் கர்த்தருடைய தூதன் பிலேயாமுக்கு எதிராக வந்தார்?
Q ➤ 690. தூதனைக் கண்டு கழுதை விலகாதிருந்திருந்தால் தூதன் யாரைக் கொன்று போட்டிருப்பார்?
Q ➤ 691. எந்த வார்த்தையை மட்டும் சொல்லும்படி கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமிடம் கூறினார்?
Q ➤ 692. பிலேயாம் இஸ்ரவேலரைப் பார்க்கும்படி அவனை பாலாக் எங்கே ஏறப் பண்ணினான்?
Q ➤ 693. பிலேயாம் பாகாலின் மேடுகளிலிருந்து ஜனத்தின் .......பார்த்தான்?