Tamil Bible Quiz Numbers Chapter 2

Q ➤ 58.இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கூடாரங்களை எங்கே போட வேண்டும்?


Q ➤ 59.இஸ்ரவேல் புத்திரர் எதற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக் கடவர்கள்?


Q ➤ 60.சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 61.யூதா சந்ததிக்கு சேனாதிபதி யார்?


Q ➤ 62.யூதாவின் பாளயத்துக் கொடியை உடையவர்கள் யார்?


Q ➤ 63. எண்ணப்பட்ட யூதாவின் பாளயத்தார் எத்தனை பேர்?


Q ➤ 64. பிரயாணத்தில் முதல் பாளயமாய் போகவேண்டியவர்கள் யார்?


Q ➤ 65. தென்புறத்தில் பாளயமிறங்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 66. ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் யார், யார்?


Q ➤ 67. ரூபனின் பாளயத்தார் எல்லோரும் எத்தனை பேர்?


Q ➤ 68. பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய் போகவேண்டியவர்கள் யார்?


Q ➤ 69. இரண்டாம் பாளயத்திற்குப் பின் போக வேண்டியது யார்?


Q ➤ 70. லேவியரின் சேனையோடு கொண்டு போகப்பட வேண்டியது எது?


Q ➤ 71. அவரவர் தங்கள் வரிசையிலே எதனோடே பிரயாணமாய்ப் போக வேண்டும்?


Q ➤ 72. எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் எங்கே பாளயமிறங்க வேண்டும்?


Q ➤ 73. எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் யார், யார்?


Q ➤ 74. எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எத்தனை பேர்?


Q ➤ 75. பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய் போகவேண்டியவர்கள் யார்?


Q ➤ 76. தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் எங்கே பாளயமிறங்க வேண்டும்?


Q ➤ 77. தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் யார், யார்?


Q ➤ 78. எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எத்தனை பேர்?


Q ➤ 79. பிரயாணத்தில் பின் பாளயமாய் போக வேண்டியவர்கள் யார்?