Tamil Bible Quiz Numbers Chapter 1

Q ➤ 1.இஸ்ரவேலர் எந்த தேசத்திலிருந்து புறப்பட்டு வந்தார்கள்?


Q ➤ 2. கர்த்தர் மோசேயைக் எங்கேயிருந்து கூப்பிட்டார்?


Q ➤ 3. இஸ்ரவேல் வீட்டு வம்சங்களிலுள்ள எவர்களை எண்ண வேண்டும்?


Q ➤ 4. இஸ்ரவேல் வம்சத்தில் எத்தனை வயதிற்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட வேண்டும்?


Q ➤ 5. ஒவ்வொரு கோத்திரத்திலும் எத்தனைபேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?


Q ➤ 6. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் அந்த கோத்திரத்திற்கு யாராய் இருப்பான்?


Q ➤ 7. ரூபன் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 8. எலிசூர் யாருடைய குமாரன்?


Q ➤ 9.சிமியோன் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 10. செலூமியேல் யாருடைய குமாரன்?


Q ➤ 11. யூதா கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 12.நகசோன் யாருடைய குமாரன்?


Q ➤ 13. இசக்கார் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 14. நெதனெயேல் யாருடைய குமாரன்?


Q ➤ 15. செபுலோன் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 16. எலியாப் யாருடைய குமாரன்?


Q ➤ 17. யோசேப்பின் குமாரர்கள் யார்?


Q ➤ 18. எப்பிராயீமின் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 19.எலிஷாமா யாருடைய குமாரன்?


Q ➤ 20. மனாசே கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 21. கமாலியேல் யாருடைய குமாரன்?


Q ➤ 22. பென்யமீன் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 23. அபீதான் யாருடைய குமாரன்?


Q ➤ 24. தாண் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 25. அகியேசேர் யாருடைய குமாரன்?


Q ➤ 26. ஆசேர் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 27. பாகியேல் யாருடைய குமாரன்?


Q ➤ 28. காத் கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 29. எலியாசாப் யாருடைய குமாரன்?


Q ➤ 30. நப்தலி கோத்திரத்தின் தலைவன் யார்?


Q ➤ 31. அகீரா யாருடைய குமாரன்?


Q ➤ 32. மோசேயும் ஆரோனும் எப்பொழுது சபை அனைத்தையும் கூடிவரச் செய்தார்கள்?


Q ➤ 33.மோசே ஜனங்களை எந்த வனாந்தரத்தில் எண்ணிப் பார்த்தான்?


Q ➤ 34.இஸ்ரவேலின் மூத்த குமாரன் யார்?


Q ➤ 35. ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 36. சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 37. காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 38. யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 39. இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 40. செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 41.எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 42.மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 43.பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 44.தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 45. ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 46. நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 47. இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 48.இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 49. தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் படியே மற்றவர்களுடன் எண்ணப்படாதவர்கள் யார்?


Q ➤ 50. லேவியரை எண்ண வேண்டாம் என்று கூறியவர் யார்?


Q ➤ 51. லேவியர் எதின் விசாரிப்புக்காரராக ஏற்படுத்தப்பட்டார்கள்?


Q ➤ 52.சாட்சியின் வாசஸ்தலத்தில் ஊழியம் செய்பவர்கள் யார்?


Q ➤ 53.சாட்சியின் வாசஸ்தலத்துக்கு அருகில் வரும் யார் கொலை செய்யப்பட வேண்டும்?


Q ➤ 54. தங்கள் தங்கள் பாளயத்தோடும் சேனையின் கொடியோடும் கூடாரம் போட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 55.இஸ்ரவேல் புத்திரராகிய சபையின் மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் எதனை காவல் காக்க வேண்டும்?


Q ➤ 56. சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்குகிறவர்கள் யார்?


Q ➤ 57.கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் செய்தவர்கள் யார்?