Tamil Bible Quiz Numbers Chapter 3

Q ➤ 80. ஆரோனுடைய குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 81. அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்ததினால் மரித்துப் போனவர்கள் யார்?


Q ➤ 82. ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி நிறுத்தப்ட்டவர்கள் யார்?


Q ➤ 83. எல்லா சபையின் காவலையும் காக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 84. வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளை செய்ய வேண்டியவர்கள் யார்?


Q ➤ 85.ஆரோனிடத்திலும் அவன் குமாரனிடத்திலும் ஒப்புக்கொடுக்கப் பட்டவர்கள் யார்?


Q ➤ 86. எங்கே சேருகிற அந்நியன் கொலை செய்யப்பட வேண்டும்?


Q ➤ 87. இஸ்ரவேல் புத்திரரில் எவர்களுக்குப் பதிலாக லேவியர் தெரிந்து கொள்ளப்பட்டார்கள்?


Q ➤ 88. முதற்பேறானவையெல்லாம் யாருடையவைகள்?


Q ➤ 89. முதற்பேறான யாவும் கர்த்தருக்கென்று படுத்தப்பட்டது?


Q ➤ 90. தங்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணப்பட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 91.லேவி புத்திரர்களில் எவர்கள் எண்ணப்பட வேண்டும்?


Q ➤ 92. லேவியின் குமாரர் நாமங்கள் என்ன?


Q ➤ 93. கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள் என்ன?


Q ➤ 94. கோகாத்துடைய குமாரர் நாமங்கள் என்ன?


Q ➤ 95. மெராரியினுடைய குமாரர் நாமங்கள் என்ன?


Q ➤ 96. கெர்சோனின் வழியாய் தோன்றின வம்சங்கள் எவை?


Q ➤ 97. கெர்சோனியரின் வம்சத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 98. வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்க வேண்டியது யார்?


Q ➤ 99. கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் யார்?


Q ➤ 100. எலியாசாப் யாருடைய குமாரன்?


Q ➤ 101. கோகாத்தின் வம்சத்தில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 102.வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்க வேண்டியது யார்?


Q ➤ 103. கோகாத் வம்சங்களின் தலைவன் யார்?


Q ➤ 104. எல்சாபான் யாருடைய குமாரன்?


Q ➤ 105. லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவன் யார்?


Q ➤ 106. எலெயாசார் எதை காவல் காக்கிறவர்களுக்கு விசாரிப்புக் காரனாயிருக்க வேண்டும்?


Q ➤ 107. மெராரியின் வழியாய் தோன்றிய வம்சங்கள் எவை?


Q ➤ 108.மெராரியின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 109. மெராரியின் வம்சங்களுக்குத் தலைவன் யார்?


Q ➤ 110. சூரியேலின் தகப்பன் யார்?


Q ➤ 111. மெராரியின் வம்சங்கள் எங்கே பாளயமிறங்க வேண்டும்?


Q ➤ 112.வாசஸ்தலத்துக்கு முன்பாக கூடாரம் போட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 113.சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே வாசஸ்தலத்தை காவல் செய்ய வேண்டியது யார்?


Q ➤ 114.லேவியரில் எண்ணப்பட்ட ஒரு வயது முதல் அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் எத்தனை பேர்?


Q ➤ 115. இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்ட முதற்பேறானவர்கள் எத்தனை?


Q ➤ 116. இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்தவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 117.மீட்கப்பட வேண்டிய 273 பேரும் எத்தனை சேக்கல் கொடுக்க வேண்டும்?


Q ➤ 118.மீட்கப்படும் திரவியம் யாரைச் சேரும்?


Q ➤ 119.மீட்கப்பட வேண்டியவர்களால் கொடுக்கப்பட்ட மொத்த சேக்கல் எவ்வளவு?