Tamil Bible Quiz Leviticus Chapter 5

Q ➤ 92. தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருப்பதால் பாவஞ்செய்பவன் யார்?


Q ➤ 93. சாட்சியாகிய ஒருவன் பாவம்செய்தால் எதைச் சுமப்பான்?


Q ➤ 94. அசுத்தமான காட்டு, நாட்டு மிருகத்தின் உடலையாவது, ஊரும் பிராணியின் உடலையாவது தொட்டவன் எப்படியிருப்பான்?


Q ➤ 95. யாரை அறியாமல் தொட்டவன் குற்றமுள்ளவனாய் இருப்பான்?


Q ➤ 96. தன் மனம் அறியாமல் என்ன செய்தவன் குற்றமுள்ளவன்?


Q ➤ 97. தீட்டோ குற்றமோ உள்ளவன் எதை அறிக்கையிட வேண்டும்?


Q ➤ 98. தீட்டோ குற்றமோ உள்ளவன் பாவநிவாரண பலியாக எதைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 99. தீட்டோ, குற்றமோ உள்ளவன் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர சக்தியில்லாதிருந்தால் எதைக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 100. தீட்டோ, குற்றமோ உள்ளவன் இரண்டு புறாக்களையும் என்னென்ன பலிகளாக செலுத்த வேண்டும்?


Q ➤ 103. தீட்டோ, குற்றமோ உள்ளவன் புறாக்களைக் கொண்டுவர சக்தியில்லாதிருந்தால் எதைக் கொண்டு வரவேண்டும்?


Q ➤ 104. பாவநிவாரண பலியாகிய மாவில் எதை வார்க்காமலும், எதைப் போடாமலும் இருக்க வேண்டும்?


Q ➤ 105. தன் மேல் சுமத்தப்படும் அபராதத்துக்குத்தக்கதான ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகச் செலுத்த வேண்டியவன் யார்?


Q ➤ 106. பரிசுத்தமானதிலே தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தை எப்படி செலுத்த வேண்டும்?


Q ➤ 107.பரிசுத்தமானதில் உண்டான நஷ்டத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 108.செய்யத்தகாததென்று விலக்கப்பட்டதைச் செய்தவன் எப்படியிருப்பான்?


Q ➤ 109. செய்யத்தகாததென்று விலக்கப்பட்டதைச் செய்தவன் எதை சுமப்பான்?


Q ➤ 110. செய்யத்தகாததென்று விலக்கப்பட்டதைச் செய்தவன் பாவநிவாரண பலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 111. குற்றம் செய்தவன் தன் குற்றம் மன்னிக்கப்படும்படி செலுத்த வேண்டிய பலி எது?


Q ➤ 112. குற்றம் செய்தவன் தன் பாவம் மன்னிக்கப்பட செலுத்துகிற பலி எது?