Tamil Bible Quiz Leviticus Chapter 4

Q ➤ 66.அபிஷேகம் பெற்ற ஆசாரியன் பாவஞ்செய்தால், பாவ நிவாரண பலியாகச்செலுத்த வேண்டியது எது?


Q ➤ 67. தன் கையை பாவநிவாரண பலி காளையின் தலைமேல் வைக்க வேண்டியவன் யார்?


Q ➤ 68.அபிஷேகம் பெற்ற ஆசாரியன், பாவநிவாரண பலியான இளங்காளையை எங்கே கொல்ல வேண்டும்?


Q ➤ 69.அபிஷேகம் பெற்ற ஆசாரியன் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எங்கே தெளிக்க வேண்டும்?


Q ➤ 70. பாவநிவாரண பலி காளையின் இரத்தத்தை எத்தனைதரம் கர்த்தருடைய சந்நிதியில் தெளிக்க வேண்டும்?


Q ➤ 71. அபிஷேகம் பெற்ற ஆசாரியன் தன் விரலை எதின் இரத்தத்தில் தோய்த்து தெளிக்க வேண்டும்?


Q ➤ 72. எதின் இரத்தத்தை சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசவேண்டும்?


Q ➤ 73.பாவநிவாரண பலி காளையின் மீதி இரத்தத்தை எங்கே ஊற்ற வேண்டும்?


Q ➤ 74. தகனபலிபீடம் எதற்கு முன்பாக இருக்கும்?


Q ➤ 75.சபையார் எல்லாரும் அறியாமையினாலே பாவம்செய்தால் எதை பாவநிவாரண பலியாகச் செலுத்த வேண்டும்?


Q ➤ 76.சபையின் பாவநிவாரண பலியாகிய இளங்காளையின் தலைமேல் கையை வைக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 77.சபையின் பாவநிவாரண பலி காளையை எங்கே கொல்ல வேண்டும்?


Q ➤ 78. பாவநிவாரண பலிக்கான காளையின் இரத்தத்தைத் தெளிக்க வேண்டியவன் யார்?


Q ➤ 79.சபையின் பாவநிவாரண பலிக்கான காளையின் இரத்தத்தை எங்கே ஏழுதரம் தெளிக்க வேண்டும்?


Q ➤ 80. சபையின் பாவநிவாரண பலிக்கான காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எங்கே பூச வேண்டும்?


Q ➤ 81. சபையின் பாவநிவாரண பலிக்கான காளையின் மீதி இரத்தத்தை எங்கே ஊற்ற வேண்டும்?


Q ➤ 82.பாவநிவாரண பலிக்கான காளையின் கொழுப்பு முழுவதையும் எங்கே தகனிக்க வேண்டும்?


Q ➤ 83. சபையின் பாவநிவாரணபலி காளையை எங்கே சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ 84.பாவ நிவாரண பலிக்கான காளையின் எவ்வுறுப்புகளை சுட்டெரிக்கவேண்டும்?


Q ➤ 85. ஒரு பிரபு அறியாமையினாலே பாவம் செய்தால் எதை பலியாகக் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 86.பிரபு தன் பாவநிவாரண பலி கடாவை எப்படி கொல்ல வேண்டும்?


Q ➤ 87. சாதாரண ஜனங்களில் ஒருவன் பாவஞ்செய்தால், அவன் எதை பலியாகக் கொண்டு வரவேண்டும்?


Q ➤ 88. சாதாரண ஜனங்களில் பாவநிவாரண பலியாக ஆட்டுக்குட்டியைக் கொண்டு வருகிறவன் எதைக் கொண்டு வரவேண்டும்?


Q ➤ 89.பிரபு மற்றும் சாதாரண ஜனங்களின் பாவநிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எங்கே பூசவேண்டும்?


Q ➤ 90. பிரபு மற்றும் ஜனங்களின் பாவநிவாரண பலியின் மீதி இரத்தத்தை எங்கே ஊற்ற வேண்டும்?


Q ➤ 91.பிரபு மற்றும் சாதாரண ஜனங்களின் பாவநிவாரண பலியின் கொழுப்பை எங்கே தகனிக்க வேண்டும்?