Tamil Bible Quiz Leviticus Chapter 6

Q ➤ 113. தன் அயலானிடம் மாறாட்டம், இடுக்கண் மற்றும் பொய்யாணை யினால் பாவஞ் செய்தவன் எப்படி திருப்பிக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 114.மாறாட்டம், இடுக்கண் மற்றும் பொய்யாணைகளினால் பாவஞ் செய்தவன் குற்றநிவாரண பலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 115. இராமுழுவதும், விடியற்காலம் மட்டும் பலிபீடத்தில்மேல் எரிய வேண்டிய பலி எது?


Q ➤ 116. பலிபீடத்தின் மேலிருக்கிற கொண்டிருக்க வேண்டும்? அவியாமல் எரிந்து


Q ➤ 117. பலிபீடத்தின் மேலுள்ள சாம்பலை ஆசாரியன் எங்கே கொட்ட வேண்டும்?


Q ➤ 118. ஆசாரியன் எவைகளை தரித்துக்கொண்டு, சாம்பலை எடுத்து பலிபீடத்து பக்கத்தில் கொட்ட வேண்டும்?


Q ➤ 119. ஆசாரியன் வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, பலிபீடத்து பக்கத்திலுள்ள சாம்பலை எங்கே கொட்ட வேண்டும்?


Q ➤ 120. ஆசாரியன் காலைதோறும் பலிபீடத்தின் அக்கினியில் எவைகளை தகனிக்க வேண்டும்?


Q ➤ 121. போஜனபலியை எங்கே படைக்க வேண்டும்?


Q ➤ 122. போஜனபலியை யார் படைக்க வேண்டும்?


Q ➤ 123.போஜனபலியில் மீதியானதை யார் புசிக்க வேண்டும்?


Q ➤ 124. போஜனபலியில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் எவைகளுடன் புசிக்க வேண்டும்?


Q ➤ 125. போஜனபலியில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் எங்கே புசிக்க வேண்டும்?


Q ➤ 126. போஜனபலியை எப்படி பாகம் பண்ணக்கூடாது?


Q ➤ 127. போஜனபலி எவைகளைப்போல மகாபரிசுத்தமானது?


Q ➤ 128. போஜனபலியில் மீதியானதை ஆரோனின் மக்களில் யார் புசிப்பார்கள்?


Q ➤ 129. ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்கு செலுத்த வேண்டியது என்ன?


Q ➤ 130.ஆரோனும் அவன் குமாரரும் படைக்கும் போஜனபலியை எவ்வாறு செலுத்த வேண்டும்?


Q ➤ 131.ஆரோனும் அவன் குமாரரும் படைக்கும் போஜனபலியை எப்படி பாகம்பண்ண வேண்டும்?


Q ➤ 132. ஆரோனும் அவன் குமாரரும் படைக்கும் போஜனபலியை என்ன பலியாக செலுத்த வேண்டும்?


Q ➤ 133. ஆரோனும் அவன் குமாரரும் படைக்கும் போஜனபலியை எப்படி படைக்க வேண்டும்?


Q ➤ 134. முழுவதும் தகனிக்கப்பட வேண்டிய பலி எது?


Q ➤ 135.ஆசாரியனுக்காக இடப்படும் போஜனபலி என்ன செய்யப்பட வேண்டும்?


Q ➤ 136. பாவநிவாரண பலி எங்கே கொல்லப்பட வேண்டும்?


Q ➤ 137. பாவநிவாரண பலியை யார் புசிக்க வேண்டும்?


Q ➤ 138. பாவநிவாரண பலியின் இரத்தம் வஸ்திரத்தில் தெறித்ததானால், அதை எங்கே கழுவ வேண்டும்?


Q ➤ 139.எது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்பட வேண்டும்?


Q ➤ 140. பாவநிவாரண பலியானது செப்புப்பானையில் சமைக்கப்பட்டால் அதை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 141. பாவநிவாரண பலியின் இரத்தம் எங்கே கொண்டு வரப்பட்டால் அந்த பலி புசிக்கப்படலாகாது?


Q ➤ 142. பாவநிவிர்த்திக்காக இரத்தம் செலுத்தப்பட்ட பலியை என்ன செய்ய வேண்டும்?