Q ➤ 911. பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் யாருக்குரியவர்கள்?
Q ➤ 912. பொருத்தனைப் பண்ணப்பட்டவர்கள் எதின்படி கர்த்தருக்குரியவர்கள்?
Q ➤ 913. 20 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளையின் மதிப்பு என்ன?
Q ➤ 914. மோசேயின் மதிப்பு எதின் சேக்கலின்படி இருக்கும்?
Q ➤ 915. 20 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் மதிப்பு என்ன?
Q ➤ 916. 5 முதல் 20 வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளையின் மதிப்பு என்ன?
Q ➤ 917. 5 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் மதிப்பு என்ன?
Q ➤ 918. ஒருமாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளையின் மதிப்பு என்ன?
Q ➤ 919. ஒருமாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் மதிப்பு என்ன?
Q ➤ 920. 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்பிள்ளையின் மதிப்பு என்ன?
Q ➤ 921. 60 வயதிற்கு மேற்பட்ட பெண்பிள்ளையின் மதிப்பு என்ன?
Q ➤ 922. மோசேயின் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரன் எங்கே வந்து நிற்க வேண்டும்?
Q ➤ 923. ஆசாரியன் பொருத்தனைப் பண்ணினவனை எப்படி மதிப்பான்?
Q ➤ 924. ஒருவன் எவைகளைப் பொருத்தனைப் பண்ணினால் அவைகள் பரிசுத்தமாயிருக்க வேண்டும்?
Q ➤ 925. பலியிடத்தக்க மிருகத்தைப் பொருத்தனை பண்ணினவன் அவைகளை என்னென்ன செய்யக் கூடாது?
Q ➤ 926. நலமானதற்குப் பதிலாக எதைச் செலுத்தக் கூடாது?
Q ➤ 927. இளப்பமானதற்குப் பதிலாக எதைச் செலுத்தக் கூடாது?
Q ➤ 928. மிருகத்துக்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக்கொடுத்தால் எவைகள் பரிசுத்தமாயிருக்க வேண்டும்?
Q ➤ 929. மிருகத்துக்குப் பதிலாக எதை மாற்றிக்கொடுத்தால், அது பரிசுத்தமாயிருக்க வேண்டும்?
Q ➤ 930. எதைப் பொருத்தனைப் பண்ணினால் அதை ஆசாரியனுக்குமுன் நிறுத்த வேண்டும்?
Q ➤ 931. சுத்தமல்லாத மிருகத்தை மதிப்பவன் யார்?
Q ➤ 932. பொருத்தனை பண்ணினவன் சுத்தமல்லாத மிருகத்தை மீட்டுக்கொள்ள மனதானால் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ 933. கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்ட வீட்டை ஆசாரியன் எதற்குத்தக்கதாக மதிப்பான்?
Q ➤ 934. பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்ட வீட்டை அல்லது வயலை மீட்க மனதுள்ளவன் எதைக்கொடுக்க வேண்டும்?
Q ➤ 935. கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்ட காணியாட்சி வயலின் மதிப்பு எதற்குத்தக்கதாயிருக்க வேண்டும்?
Q ➤ 937. எந்த வருஷத்தில் நேர்ந்து கொள்ளப்பட்ட வயல் மோசேயின் கணக்கின்படி இருக்கும்?
Q ➤ 938. மீட்கப்படாமல் வேறொருவனுக்கு விற்கப்பட்ட வயல் வயல்?
Q ➤ 939. சாபத்தீடான வயல் யாருக்கென்று நியமிக்கப்படும்?
Q ➤ 940. விற்கப்பட்ட வயல் எப்போது சாபத்தீடான வயலாகும்?
Q ➤ 941. சாபத்தீடான வயல் யாருடைய காணியாட்சியாகும்?
Q ➤ 942. விலைக்கு வாங்கின வயலை, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்டவன் எதைச்செலுத்த வேண்டும்?
Q ➤ 946. தலையீற்றானவைகள் யாருடையது?
Q ➤ 947. எதைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளக் கூடாது?
Q ➤ 948. கர்த்தருக்கு சாபத்தீடாக நேர்ந்துகொண்டதை என்னென்ன செய்யக் கூடாது?
Q ➤ 949. சாபத்தீடாக நேர்ந்து கொள்ளப்பட்டவைகள் கர்த்தருக்கு இருக்கும்?
Q ➤ 950. நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவை என்ன செய்யப்படக் கூடாது?
Q ➤ 951.நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டதை என்ன செய்யவேண்டும்?
Q ➤ 952. தசமபாகமெல்லாம் யாருக்கு உரியது?
Q ➤ 953. தசமபாகம் கர்த்தருக்கு எப்படிப்பட்டது?
Q ➤ 954. நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும் கர்த்தருக்குரியது?
Q ➤ 955. எவைகளின் கனியில் தசமபாகம் கர்த்தருக்குரியது?
Q ➤ 956. கோலின் கீழ்ப்பட்டவைகளென்று எவைகள் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 957. கோலின் கீழ்ப்பட்டவைகளில் கர்த்தருக்குரியது எது?
Q ➤ 958. தசமபாகம் கொடுக்கிற ஆடுமாடுகளில் எப்படிப் பார்க்க வேண்டாம்?
Q ➤ 959. தசமபாகத்தில் எவ்வளவாவது மீட்டுக்கொள்கிறவன் எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 960. இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லும்படி கர்த்தர் யாரிடம் கட்டளைகளைக் கொடுத்தார்?
Q ➤ 961. லேவியராகமம் என்பதன் பொருள் என்ன?
Q ➤ 962. லேவியராகமம் புஸ்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 963. லேவியராகமத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 964. லேவியராகமம் புஸ்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 965. லேவியராகமம் எழுதப்பட்ட ஆண்டு என்ன?
Q ➤ 966. லேவியராகமம் எழுதப்பட்ட இடம் எங்கே?
Q ➤ 967. லேவியராகமம் புஸ்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 968. லேவியராகமம் புஸ்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?
Q ➤ 969. லேவியராகமத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 970. லேவியராகமத்தின் முக்கிய வசனம் எது?
Q ➤ 971. லேவியராகமத்தின் முக்கிய நபர்கள் யார்?
Q ➤ 972. லேவியராகமத்தின் முக்கிய இடம் எது?
Q ➤ 973. லேவியராகமம் நூலின் தன்மை என்ன?
Q ➤ 974. மோசே என்ற பெயரின் அர்த்தம் என்ன?
Q ➤ 975. லேவியராகமம் குறிப்பிடும் முக்கிய சொல் எது?
Q ➤ 976. பரிசுத்தம் என்னும் சொல் லேவியராகமத்தில் எத்தனைமுறை கூறப்பட்டுள்ளது?
Q ➤ 977. லேவியராகமம் என்பதன் எபிரேய பதம் என்ன?
Q ➤ 978. சர்வாங்க தகனபலி என்பதன் எபிரேய சொல் என்ன?
Q ➤ 979. போஜனபலி என்பதன் எபிரேய சொல் என்ன?
Q ➤ 980. சமாதானபலி என்பதன் எபிரேய சொல் என்ன?
Q ➤ 981. பாவநிவாரணபலி என்பதன் எபிரேய சொல் என்ன?
Q ➤ 982. குற்றநிவாரணபலி என்பதன் எபிரேய சொல் என்ன?
Q ➤ 983. பிரமியம் என்றால் என்ன?
Q ➤ 984. மோளேகு என்பது என்ன?
Q ➤ 985. இந்திரியங்கழிந்தவன் என்பதன் பொருள் என்ன?
Q ➤ 986. அசறு என்பதன் பொருள் என்ன?
Q ➤ 987. யூபிலி என்பதன் எபிரேய சொல் என்ன?
Q ➤ 988. லேவியருக்கு வழங்கப்பட்ட ஐந்துவகை பலிகள் என்ன?
Q ➤ 989. காணிக்கை என்பதன் எபிரேய சொல் என்ன?
Q ➤ 990. தகனபலி என்பதன் பொருள் என்ன?
Q ➤ 991. போஜனபலி என்பதன் பொருள் என்ன?
Q ➤ 992, சமாதானபலி என்பதன் பொருள் என்ன?
Q ➤ 993. பாவநிவாரண பலி என்பதன் பொருள் என்ன?
Q ➤ 994. குற்றநிவாரணபலி என்பதன் பொருள் என்ன?
Q ➤ 995. எப்பா என்பதன் பொருள் என்ன?
Q ➤ 996. ஒரு எப்பா என்பது என்ன அளவு?
Q ➤ 997. கூடாரப்பண்டிகை என்பது இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
Q ➤ 998. லேவியராகமத்தில் தேவன் மோசேயோடு பேசினார் என்று எத்தனைமுறை வருகின்றது?
Q ➤ 999. லேவியராகமம் மோசே எழுதின எத்தனையாவது புஸ்தகம்?
Q ➤ 1000. ஆசாரியனின் கடமைகளையும் பலிசெலுத்தும் முறைகளையும் பற்றி கூறும் நூல் எது?