Q ➤ 826. எவைகளை உண்டாக்கக்கூடாது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 827. தேசத்தில் எவைகளை நிறுத்தக்கூடாது?
Q ➤ 828. எதை தேசத்தில் வைக்கக்கூடாது?
Q ➤ 829. சித்திரந்தீர்ந்த கல்லை என்ன செய்யும்பொருட்டு தேசத்தில் வைக்கக் கூடாது?
Q ➤ 830. எதைக்குறித்து பயபக்தியாயிருக்க வேண்டும்?
Q ➤ 831. ஏற்றக் காலத்தில் மழைபெய்ய எவைகளை கைக்கொள்ள வேண்டும்?
Q ➤ 332.கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொண்டால் பூமி எதைத் தரும்?
Q ➤ 833. கர்த்தரின் கட்டளை கற்பனைகளைக் கைக்கொண்டால் மரங்கள் எதைக் கொடுக்கும்?
Q ➤ 834. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொண்டால் திராட்சப்பழம் பறிக்குங்காலம்வரை இருப்பது என்ன?
Q ➤ 835. எதை கைக்கொண்டால் விதைப்புக்காலம்வரை திராட்சப்பழம் பறிக்குங்காலம் இருக்கும்?
Q ➤ 836. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொண்டால் அப்பத்தை எப்படி சாப்பிடுவார்கள்?
Q ➤ 837. தேசத்தில் சுகமாய் குடியிருக்க எதை கைக்கொள்ள வேண்டும்?
Q ➤ 838. கர்த்தர் யாருக்கு தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவார்?
Q ➤ 839. கர்த்தரின் கட்டளையையும், கற்பனைகளையும் கைக்கொள்வதால் தேசத்தில் எது கட்டளையிடப்படும்?
Q ➤ 840. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற ஜனங்கள் யார் இல்லாமல் படுத்துக்கொள்வார்கள்?
Q ➤ 841. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொண்டால் கர்த்தர் எவைகளை தேசத்தில் இராமல் ஒழியப்பண்ணுவார்?
Q ➤ 842. யாருடைய தேசத்தில் பட்டயம் உலாவுவதில்லை?
Q ➤ 843. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற ஜனங்கள் யாரைத் துரத்துவார்கள்?
Q ➤ 844. எதை கைக்கொள்ளுகிற ஜனங்கள் சத்துருக்களை பட்டயத்தால் விழப்பண்ணுவார்கள்?
Q ➤ 845. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற ஐந்துபேர் எத்தனை சத்துருக்களைத் துரத்துவார்கள்?
Q ➤ 846. பதினாயிரம் சத்துருக்களைத் துரத்துகிற நூறுபேர் எப்படிப்பட்டவர்கள்?
Q ➤ 847. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொண்டால் இஸ்ரவேலின்மேல் கண்ணோக்கமாயிருப்பவர் யார்?
Q ➤ 848. இஸ்ரவேலின்மேல் கண்ணோக்கமாயிருந்து கர்த்தர் செய்வது என்ன?
Q ➤ 849. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொண்டால் கர்த்தர் இஸ்ரவேலரோடே எதை திடப்படுத்துவார்?
Q ➤ 850. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற ஜனங்கள் எதைச் சாப்பிடுவார்கள்?
Q ➤ 851. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் எதற்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவார்கள்?
Q ➤ 852. எதைக் கைக்கொண்டால் இஸ்ரவேலர் நடுவில் கர்த்தர் தமது வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பார்?
Q ➤ 853. கர்த்தரின் கட்டளை, கற்பனைகளைக் கைக்கொண்டால் எது இஸ்ரவேலரை அரோசிப்பதில்லை?
Q ➤ 854. இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமையாயிராதபடி கர்த்தர் என்னென்ன செய்தார்?
Q ➤ 856. உடன்படிக்கையை மீறினால், கர்த்தர் எதை துயரப்படுத்துவார்?
Q ➤ 857. கண்களை பூக்கப்பண்ணவும், இருதயத்தைத் துயரப்படுத்தவும் கர்த்தர் எவைகளை வரப்பண்ணுவார்?
Q ➤ 858. கர்த்தரின் உடன்படிக்கையை மீறினால் எது விருதாவாயிருக்கும்?
Q ➤ 859. யார், விதைக்கும் விதையின் பலனை சத்துருக்கள் தின்பார்கள்?
Q ➤ 860. கர்த்தரின் உடன்படிக்கையை மீறினால் யாருக்கு முன்பாக முறியடிக்கப்படுவார்கள்?
Q ➤ 861. எதை மீறுகிற ஜனங்களை பகைஞர் ஆளுவார்கள்?
Q ➤ 862. துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுபவர்கள் யார்?
Q ➤ 863. செவிகொடாத ஜனங்களை கர்த்தர் எதினிமித்தம் ஏழத்தனையாய் தண்டிப்பார்?
Q ➤ 864. கர்த்தர் யாரை ஏழத்தனையாய் தண்டிப்பார்?
Q ➤ 865. ஜனங்கள் செவிகொடாவிட்டால் கர்த்தர் எதை முறிப்பார்?
Q ➤ 866. கர்த்தர் தமக்கு செவிகொடாத ஜனங்களுக்கு எதை இரும்பைப் போல ஆக்குவார்?
Q ➤ 867. கர்த்தர் யாருக்கு பூமியை வெண்கலத்தைப்போல ஆக்குவார்?
Q ➤ 868. கர்த்தருக்கு செவிகொடாவிட்டால் தேசம் எதைக் கொடாமல் இருக்கும்?
Q ➤ 869. தேசத்தின் மரங்கள் யாருக்குத் தங்கள் கனிகளைக் கொடுக்காது?
Q ➤ 870. கர்த்தருக்குச் செவிக்கொடாமல் எதிர்த்து நடந்தால், எதை வரப்பண்ணுவார்?
Q ➤ 871. கர்த்தர் எதற்குத்தக்கதாக ஏழத்தனை வாதையை வரப்பண்ணுவார்?
Q ➤ 872. கர்த்தருக்கு எதிர்த்து நடந்தால் ஜனங்களுக்குள் எவைகளை வருவிப்பார்?
Q ➤ 873. துஷ்ட மிருகங்கள் ஜனங்களுக்குச் செய்வது என்ன?
Q ➤ 874. கர்த்தருக்கு எதிர்த்து நடந்தால் பாழாய் கிடப்பது எது?
Q ➤ 875. மீண்டும் குணப்படாமல் எதிர்த்து நடந்தால் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?
Q ➤ 876. குணப்படாமல் எதிர்த்து நடக்கிற ஜனங்களின் நடுவில் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?
Q ➤ 877. குணப்படாமல் எதிர்த்து நடக்கிறவர்கள் யாருடைய கையில் ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்?
Q ➤ 878. எப்பொழுது பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் அப்பஞ்சுடுவார்கள்?
Q ➤ 879. ஆதரவு கோல் என்று குறிப்பிடப்படுவது எது?
Q ➤ 880. பத்து ஸ்திரீகளும் சுட்ட அப்பத்தை என்ன செய்வார்கள்?
Q ➤ 881. சாப்பிட்டும் திருப்தியடையமாட்டாதவர்கள் யார்?
Q ➤ 882. இன்னும் கர்த்தருக்குச் செவிகொடாவிட்டால் யாருடைய மாம்சத்தைப் புசிப்பார்கள்?
Q ➤ 883. கர்த்தருக்குச் செவிகொடாவிட்டால் கர்த்தர் எவைகளை அழிப்பார்?
Q ➤ 884. கர்த்தர் எவைகளை நிர்த்தூளியாக்குவார்?
Q ➤ 885. கர்த்தர் ஜனங்களின் உடல்களை எவைகளின்மேல் எறிவார்?
Q ➤ 886, கர்த்தருக்குச் செவிகொடாவிட்டால் எவைகளை வெறுமையும் வனாந்தரமுமாக்குவார்?
Q ➤ 887. கர்த்தர் யாருடைய சுகந்த வாசனையை முகராதிருப்பார்?
Q ➤ 888.கர்த்தர் தமக்குச் செவிகொடாதவர்களுக்கு எவைகளைப் பாழாக்குவார்?
Q ➤ 889. கர்த்தர் செய்வதைப் பார்த்துயாருக்கு பிரமிப்பு உண்டாகும்?
Q ➤ 890. கர்த்தருக்குச் செவிகொடாவிட்டால் எதை பாழாக்குவார்?
Q ➤ 891.கர்த்தர் யாருக்குப் பின்னால் பட்டயத்தை உருவுவார்?
Q ➤ 892, இஸ்ரவேலர் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது ஓய்வடைவது எது?
Q ➤ 893. தேசம் ஓய்வடைந்து எதை இரம்மியமாய் அனுபவிக்கும்?
Q ➤ 894. யாருடைய இருதயங்கள் சத்துருக்களின் தேசத்தில் மனத்தளர்ச்சி அடையும்?
Q ➤ 895. எவைகளின் சத்தமும் மீதியாயிருக்கிறவர்களை ஓட்டும்?
Q ➤ 896. யாருக்குமுன் நிற்க மீதியாயிருப்பவர்களுக்கு பெலன் இராது?
Q ➤ 897. மீதியாயிருப்பவர்கள் யாருக்குள்ளே அழிந்துபோவார்கள்?
Q ➤ 898. மீதியாயிருப்பவர்களைப் பட்சிப்பது எது?
Q ➤ 899. தப்பினவர்கள் எங்கே வாடிப்போவார்கள்?
Q ➤ 900. தப்பினவர்கள் எவைகளினிமித்தம் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்?
Q ➤ 901. மீதியாயிருப்பவர்கள் யாருடைய அக்கிரமத்தை அறிக்கையிட்டால் கர்த்தர் பண்ணின உடன்படிக்கையை நினைப்பார்?
Q ➤ 902. கர்த்தர் எதினால் சத்துருக்களின் தேசத்தில் தங்களை கொண்டுபோனார் என்பதை அறிக்கையிட வேண்டும்?
Q ➤ 903. கர்த்தர் தமது உடன்படிக்கையை நினைவுகூர மீதியாயிருப்பவர்கள் எதைத் தாழ்த்த வேண்டும்?
Q ➤ 904. மீதியாயிருப்பவர்கள் எதை நியாயம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 905. கர்த்தர் எவர்களோடு பண்ணின உடன்படிக்கையை நினைப்பார்?
Q ➤ 906. கர்த்தர் எப்பொழுது ஜனங்களை கைவிடவும், வெறுக்கவும்மாட்டார்?
Q ➤ 907. அக்கிரமங்களை அறிக்கையிட்டு, தண்டனையை ஒத்துக் கொள்ளும்போது கர்த்தர் எங்கிருந்து நிர்மூலமாக்கமாட்டார்?
Q ➤ 908. அக்கிரமங்களை அறிக்கையிட்டு, தண்டனையை ஒத்துக் கொண்டால் கர்த்தர் எதை அபத்தமாக்கமாட்டார்?
Q ➤ 909. கர்த்தர் யாரோடே பண்ணின உடன்படிக்கையை, அவர்கள் நிமித்தம் நினைவுகூருவார்?
Q ➤ 910. கர்த்தர் யாருடைய கண்களுக்கு முன்பாக இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்?