Tamil Bible Quiz Leviticus Chapter 25

Q ➤ 756. கர்த்தர் கொடுக்கும் தேசம் என்ன கொண்டாட வேண்டும்?


Q ➤ 757. தேசம் யாருக்கென்று ஓய்வு கொண்டாட வேண்டும்?


Q ➤ 758. ஆறுவருஷம் வயலில் எதைச் சேர்க்க வேண்டும்?


Q ➤ 759. ஆறுவருஷம் திராட்சத்தோட்டத்தில் எதைச் சேர்க்க வேண்டும்?


Q ➤ 760. ஏழாம் வருஷத்தில் தேசத்தில் என்ன இருக்கவேண்டும்?


Q ➤ 761. ஏழாம் வருஷத்தில் வயலை என்ன செய்யக்கூடாது?


Q ➤ 762. ஏழாம் வருஷத்தில் எதை கிளைகழிக்கக்கூடாது?


Q ➤ 763. ஏழாம் வருஷத்தில் எதை அறுக்கக்கூடாது?


Q ➤ 764. ஏழாம் வருஷத்தில் திராட்சத்தோட்டத்தின் எதைச் சேர்க்கக்கூடாது?


Q ➤ 765. எந்த வருஷம் தேசத்துக்கு ஓய்வாய் இருக்கும்?


Q ➤ 766. தேசத்தின் ஓய்வில் பயிராகிறது இஸ்ரவேலருக்கு..........இருக்கும்?


Q ➤ 767. எத்தனை ஓய்வு வருஷங்களை எண்ண வேண்டும்?


Q ➤ 768. ஏழு ஓய்வு வருஷங்களும் எத்தனை வருஷமாகும்?


Q ➤ 769. ஏழாம் மாதம் பத்தாம்தேதியில் எது தொனிக்க வேண்டும்?


Q ➤ 770. எக்காளம் தொனிக்கிற ஏழாம் மாதம் பத்தாம்தேதி எந்த நாள்?


Q ➤ 771. எந்த வருஷத்தைப் பரிசுத்தமாக்க வேண்டும்?


Q ➤ 772. ஐம்பதாம் வருஷம் தேசத்தின் குடிகளுக்கு என்ன கூறவேண்டும்?


Q ➤ 773. யூபிலி வருஷத்தில் ஒவ்வொருவரும் எங்கே திரும்பிப்போக வேண்டும்?


Q ➤ 774. ஐம்பதாம் வருஷம் என்ன வருஷம் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 775. எந்த வருஷத்தில் விதைக்காமலும் அறுக்காமலும் இருக்க வேண்டும்?


Q ➤ 776. யூபிலி வருஷத்தில் எதின் பழங்களை சேர்க்கக்கூடாது?


Q ➤ 777. யூபிலி வருஷம் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 778. யூபிலி வருஷத்தில் எதைப் புசிக்கலாம்?


Q ➤ 779. பிறனிடம் ஒருவருக்கொருவர் என்ன செய்யக்கூடாது?


Q ➤ 780. எவைகளில் பிறனிடம் அநியாயம் செய்யக்கூடாது?


Q ➤ 781. கொள்ளுகிறவன் எந்த தொகைக்கேற்ப கொள்ள வேண்டும்?


Q ➤ 782. விற்கிறவன் எந்த தொகைக்கேற்ப விற்க வேண்டும்?


Q ➤ 783. எது ஏறினால் விலை ஏறவேண்டும்?


Q ➤ 784. வருஷங்களின் தொகை குறைந்தால் எதுவும் குறைய வேண்டும்?


Q ➤ 785. தேசத்தில் சுகமாய் குடியிருக்க என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 786. கர்த்தர் ஆறாம் வருஷத்தில் எதை அநுக்கிரகம் பண்ணுவார்?


Q ➤ 787. தேசம் ஆறாம் வருஷத்தில் எத்தனை வருஷத்தின் பலனைத் தரும்?


Q ➤ 788. எந்த வருஷம் மட்டும் பழைய பலனில் சாப்பிடுவார்கள்?


Q ➤ 789. இஸ்ரவேலர் போய் சேருகிற தேசம் யாருடையது?


Q ➤ 790. இஸ்ரவேலர் கர்த்தரிடத்தில் யாராய் இருக்கிறார்கள்?


Q ➤ 791. நிலங்களை எப்படி விற்கக்கூடாது?


Q ➤ 792. காணியாட்சியின் தேசமெங்கும் எதற்கு இடங்கொடுக்க வேண்டும்?


Q ➤ 793. ஒருவன் தரித்திரப்பட்டு தன் காணியாட்சியில் சிலதை விற்றால், யார் அதை மீட்கவேண்டும்?


Q ➤ 794. விற்றவனே தன் காணியாட்சியை மீட்டால், எதைத்தள்ளி மீட்க வேண்டும்?


Q ➤ 795. விற்றவனே தன் காணியாட்சியை மீட்டால், எதைக் கொண்டவனுக்கு ஏற்றிக்கொடுக்க வேண்டும்?


Q ➤ 796. விற்றவனுக்கு மீட்பதற்கு நிர்வாகமில்லாவிட்டால் அது எப்போது விடுதலையாகும்?


Q ➤ 797. எதை விற்றால், அதை ஒரு வருஷத்துக்குள் மீட்க வேண்டும்?


Q ➤ 798. மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள வீடு ஒரு வருஷத்துக்குள் மீட்காவிட்டால் என்னவாகும்?


Q ➤ 799. எதிலுள்ளலுள்ள வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகாது?


Q ➤ 800. எதிலுள்ள வீடுகள் நிலங்களைப்போல எண்ணப்படும்?


Q ➤ 801. யாருடைய வீடுகளை எக்காலத்திலும் மீட்டுக் கொள்ளலாம்?


Q ➤ 802. லேவியரின் காணியாட்சிப் பட்டணத்தின் விற்கப்பட்ட வீடு எப்போது விடுதலையாகும்?


Q ➤ 803. லேவியரின் காணியாட்சியான. .......விற்கப்படலாகாது?


Q ➤ 804. லேவியருக்கு நித்திய காணியாட்சியாயிருப்பது எது?


Q ➤ 805. யார், தரித்திரப்பட்டு கையிளைத்தால் அவனை ஆதரிக்க வேண்டும்?


Q ➤ 806. தரித்திரப்பட்ட சகோதரன் எப்படி பிழைப்பான் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 807. தரித்திரப்பட்ட சகோதரனிடம் எவைகளை வாங்கக்கூடாது?


Q ➤ 808. தரித்திரப்பட்ட சகோதரனுக்கு பணத்தை... .....க்கு கொடுக்கக் கூடாது?


Q ➤ 809. தரித்திரப்பட்ட சகோதரனுக்கு எதை பொலிசைக்கு கொடுக்கக் கூடாது?


Q ➤ 810. விலைப்பட்டுப்போன சகோதரனை யாரைப்போல நெருக்கக் கூடாது?


Q ➤ 811. விலைப்பட்டுப்போன சகோதரன் எத்தனை வருஷம் சேவிக்க வேண்டும்?


Q ➤ 812. விலைப்பட்டுப்போன சகோதரன் எந்த வருஷத்தில் மீட்கப்படுவான்?


Q ➤ 813. இஸ்ரவேல் புத்திரர் யாராக விற்கப்படலாகாது?


Q ➤ 814. விலைப்பட்டுப்போன சகோதரனை எப்படி ஆளக்கூடாது?


Q ➤ 815. இஸ்ரவேலர் புறஜாதிகளில் யாரை கொள்ள வேண்டும்?


Q ➤ 816. சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி யாரை அடிமையாக்கலாம்?


Q ➤ 817. பரதேசியின் குடும்பத்தில் விலைப்பட்டுப்போன இஸ்ரவேலனை யார் மீட்க வேண்டும்?


Q ➤ 818.விலைப்பட்டுப்போனவனின் விலைக்கிரயத்தை எதைப்போல ஒத்துப்பார்க்க வேண்டும்?


Q ➤ 819.விலைப்பட்டுப்போனவனின் விலைக்கிரயத்தை எந்த தொகைக்கு ஒத்துப்பார்க்க வேண்டும்?


Q ➤ 820. விலைப்பட்டவன் எதுமுதல் உள்ள காலத்தை தன்னைக் கொண்டவனுடன் கணக்குப் பார்க்க வேண்டும்?


Q ➤ 821. விலைப்பட்டவன் எதுவரையுள்ள காலத்தை, தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப் பார்க்க வேண்டும்?


Q ➤ 822. விலைப்பட்டவன் தன்னை மீட்கும் பொருளாக எதை திரும்பக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 823. விலைப்பட்டு மீட்கப்பட்டவன் தன்னை மீட்டவனிடம் எப்படி இருக்க வேண்டும்?


Q ➤ 824. விலைப்பட்டுப்போன இஸ்ரவேலன் மீட்கப்படாவிட்டால் எப்போது விடுதலையாவான்?


Q ➤ 825. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின்.......?