Q ➤ 715. எது எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
Q ➤ 716. குத்துவிளக்குக்கு இஸ்ரவேலர் எதைக்கொண்டு வரவேண்டும்?
Q ➤ 717. குத்துவிளக்கை யார் ஏற்ற வேண்டும்?
Q ➤ 718. குத்துவிளக்கு எந்நேரம்முதல் எந்நேரம்வரை எரிய வேண்டும்?
Q ➤ 719. குத்துவிளக்கு எங்கே ஏற்றப்பட வேண்டும்?
Q ➤ 720. குத்துவிளக்கு ஆசரிப்புக் கூடாரத்தில் எதற்கு வெளியே ஏற்றப்பட வேண்டும்?
Q ➤ 721.ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் எதை எப்பொழுதும் எரிய வைக்க வேண்டும்?
Q ➤ 722. மோசேயிடம் எத்தனை அப்பங்கள் சுட கர்த்தர் கூறினார்?
Q ➤ 723. அப்பங்களை என்ன மாவில் சுடவேண்டும்?
Q ➤ 724. ஒவ்வொரு அப்பமும் எவ்வளவு மாவில் சுடப்பட வேண்டும்?
Q ➤ 725. அப்பங்களை எங்கே வைக்க வேண்டும்?
Q ➤ 726. அப்பங்களை எதின்மேல் அடுக்கி வைக்க வேண்டும்?
Q ➤ 727. அப்பங்களை எத்தனை அடுக்காக அடுக்கி வைக்க வேண்டும்?
Q ➤ 728. ஒவ்வொரு அடுக்கிலும் எத்தனை அப்பங்கள் இருக்க வேண்டும்?
Q ➤ 729. ஒவ்வொரு அடுக்கு அப்பத்திலும் எதைப்போட வேண்டும்?
Q ➤ 730. தூபவர்க்கம் அப்பத்திலிருப்பது எப்படிப்பட்ட பலியாயிருக்கும்?
Q ➤ 731.அப்பத்தை இஸ்ரவேலர் கையில் எப்படி வாங்க வேண்டும்?
Q ➤ 732. அப்பத்தை எந்நாளில் மேஜையின்மேல் அடுக்கி வைக்க வேண்டும்?
Q ➤ 733. கர்த்தருடைய சந்நிதியிலுள்ள அப்பம் யாரைச்சேரும்?
Q ➤ 734. ஆரோனும் குமாரரும் அப்பங்களை எங்கே புசிக்க வேண்டும்?
Q ➤ 735. பாளயத்தில் யார், யார் சண்டைப்பண்ணினார்கள்?
Q ➤ 736. கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தது யார்?
Q ➤ 737. கர்த்தரை நிந்தித்தவனின் தாய் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவள்?
Q ➤ 738. கர்த்தரை நிந்தித்தவனின் தாயின் பெயர் என்ன?
Q ➤ 739. கர்த்தரை நிந்தித்தவனை யாரிடம் கொண்டு வந்தார்கள்?
Q ➤ 740. கர்த்தரை தூஷித்தவனை எதுவரை காவல்படுத்தினார்கள்?
Q ➤ 741. கர்த்தர் தம்மைத் தூஷித்தவனை என்ன செய்ய சொன்னார்?
Q ➤ 742. தூஷித்தவன் தலைமேல் யார், யார் கைகளை வைக்க வேண்டும்?
Q ➤ 743. தன் தேவனை தூஷிக்கிறவன் எதைச் சுமப்பான்?
Q ➤ 744. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் என்ன செய்யப்பட வேண்டும்?
Q ➤ 745. கர்த்தருடைய நாமத்தைத் தூஷிக்கிற எவர்கள் கொலை செய்யப்பட வேண்டும்?
Q ➤ 746. கர்த்தரைத் தூஷிக்கிறவன் எப்படி கொல்லப்பட வேண்டும்?
Q ➤ 747. யாரை கொல்லுகிறவன் கொல்லப்பட வேண்டும்?
Q ➤ 748. மிருகத்தைக் கொன்றவன் எதைக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 749. பிறனை ஊனப்படுத்துகிறவனுக்கு என்ன செய்யப்பட வேண்டும்?
Q ➤ 750. நொறுக்குதலுக்கு என்ன செய்யப்பட வேண்டும்?
Q ➤ 751. கண்ணுக்குப் பதிலாக ஊனப்படுத்தப்பட வேண்டும்?
Q ➤ 752. பதிலாக, பல் ஊனப்படுத்தப்பட வேண்டும்?
Q ➤ 753. எவர்களுக்கு ஒரே நியாயம் இருக்க வேண்டும்?
Q ➤ 754. தூஷித்தவனை யாருடைய கட்டளைப்படி கல்லெறிந்தார்கள்?
Q ➤ 755. தூஷித்தவனை எங்கே கொண்டுபோய் கல்லெறிந்தார்கள்?