Q ➤ 652. பரிசுத்த நாட்களாக ஆசரிக்க வேண்டியவை எவை?
Q ➤ 653. எத்தனை நாட்களும் வேலை செய்யவேண்டும்?
Q ➤ 654. ஏழாம் நாள் என்ன நாள்?
Q ➤ 655. ஏழாம்நாளில் என்ன செய்யக்கூடாது?
Q ➤ 656. ஏழாம்நாள் யாருக்கென்று ஓய்ந்திருக்கும் நாள்?
Q ➤ 657. பஸ்கா பண்டிகையை எந்நாளில் கொண்டாட வேண்டும்?
Q ➤ 658. பஸ்கா பண்டிகையை எந்த வேளையில் கொண்டாட வேண்டும்?
Q ➤ 659.முதல் மாதம் பதினைந்தாம் தேதி என்ன பண்டிகையாயிருக்கும்?
Q ➤ 660. எத்தனைநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்?
Q ➤ 661. முதலாம் நாள் உங்களுக்கு. ...........?
Q ➤ 662. முதலாம் நாளில் என்ன செய்யக்கூடாது?
Q ➤ 663. ஏழுநாளும் கர்த்தருக்கு என்ன பலியிட வேண்டும்?
Q ➤ 664. பண்டிகையின் ஏழாம்நாள் எப்படிப்பட்ட நாளாயிருக்கும்?
Q ➤ 665. இஸ்ரவேலர் வெள்ளாண்மையை அறுக்கும்போது எதை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும்?
Q ➤ 666. முதற்பலனாகிய கதிர்க்கட்டை ஆசாரியன் என்ன செய்வான்?
Q ➤ 667. கதிர்க்கட்டை ஆசாரியன் எந்த நாளில் அசைவாட்டுவான்?
Q ➤ 668. கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் சர்வாங்க தகனபலியாக எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 669. சுகந்த வாசனையான தகனபலியாக கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் எவைகளைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 670. கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் போஜனபலியாக எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 671. கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் பானபலியாக எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 672. தேவனுக்கு காணிக்கைகளைக் கொண்டுவரும் நாள் மட்டும் எவைகளைப் புசிக்கக்கூடாது?
Q ➤ 673. கதிர்கட்டைக் கொண்டு வந்தவன் எத்தனை வாரங்களை எண்ண வேண்டும்?
Q ➤ 674. எந்த நாள் முதற்கொண்டு ஏழு வாரங்களை எண்ணவேண்டும்?
Q ➤ 675. எந்த நாளில் கர்த்தருக்கு புதிய போஜனபலியைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 676. ஐம்பதாம் நாள் எத்தனை ஓய்வுநாளுக்கு மறுநாளாயிருக்கும்?
Q ➤ 677. புதிய போஜனபலியாக எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 678. புதிய போஜனபலியாகிய அப்பங்கள் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 679. அப்பத்தோடே சர்வாங்க தகனபலிகளாக எவைகளைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 680. ஐம்பதாம் நாளில் சுகந்த வாசனையான தகனபலிகளாக எவைகளைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 681. ஐம்பதாம் நாளில் எதை பாவநிவாரணபலியாக செலுத்த வேண்டும்?
Q ➤ 682. ஐம்பதாம் நாளில் சமாதானபலிகளாக எவைகளைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 683. கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள் யாருடையது?
Q ➤ 685. சபைகூடும் பரிசுத்த நாளைக்குறித்து வாசஸ்தலங்களிலெல்லாம் உள்ள கட்டளை என்ன?
Q ➤ 686. தலைமுறைதோறும் உள்ள நித்திய கட்டளை எது?
Q ➤ 687. வெள்ளாண்மையை அறுக்கையில் எதை அறுக்கக்கூடாது?
Q ➤ 688. வெள்ளாண்மையை அறுக்கையில் எவைகளைப் பொறுக்கக் கூடாது?
Q ➤ 689. வயலின் ஓரத்தில் இருக்கிறதையும் சிந்திக்கிடக்கிறதையும் யாருக்கு விட்டுவிட வேண்டும்?
Q ➤ 690. ஏழாம் மாதம் முதலாந்தேதி என்ன நாளாய் இருக்கும்?
Q ➤ 691. ஞாபக்குறியாக கொண்டாடுகிற நாளில் என்ன செலுத்தவேண்டும்?
Q ➤ 692. பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்த நாளும் எப்பொழுது?
Q ➤ 693. பாவநிவிர்த்தி செய்யும் நாளில் ஜனங்கள் செய்ய வேண்டியது என்ன?
Q ➤ 694. பாவநிவிர்த்தி செய்யும் நாளில் கர்த்தருக்கு எதைச்செலுத்த வேண்டும்?
Q ➤ 695. பாவநிவிர்த்தி செய்யப்படும் நாள்............நாளாயிருக்கிறது?
Q ➤ 696. பாவநிவிர்த்தி செய்யும்நாளில் எவர்களை கர்த்தர் அழிப்பார்?
Q ➤ 697. ஏழாம் மாதம் ஒன்பதாம் தேதி சாயங்காலம் துவக்கி மறுநாள் சாயங்காலம் மட்டும் எதை ஆசரிக்கவேண்டும்?
Q ➤ 698. கூடாரப்பண்டிகையை எத்தனைநாள் ஆசரிக்க வேண்டும்?
Q ➤ 699. கூடாரப்பண்டிகையை எந்த மாதத்தில் ஆசரிக்க வேண்டும்?
Q ➤ 700. கூடாரப்பண்டிகையை ஏழாம் மாதத்தில் எந்த நாட்களில் ஆசரிக்க வேண்டும்?
Q ➤ 701.கூடாரப்பண்டிகையில் சபைகூடும் பரிசுத்த நாட்கள் எவை?
Q ➤ 702. கூடாரப்பண்டிகையின் ஏழுநாளும் கர்த்தருக்கு எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 703. சபைகூடும் எட்டாம் நாளில் எதைச் செலுத்தவேண்டும்?
Q ➤ 704. ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதி என்ன நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
Q ➤ 705. நிலத்தின் பலனைச் சேர்த்து வைக்கும் நாளில் கர்த்தருக்கு எதை ஆசரிக்க வேண்டும்?
Q ➤ 706. நிலத்தின் பலனைச் சேர்த்து வைக்கும் பண்டிகையை எத்தனைநாள் ஆசரிக்க வேண்டும்?
Q ➤ 707. பலனைச் சேர்த்து வைக்கும் பண்டிகையில் எந்த நாட்களெல்லாம் ஓய்வு நாட்கள்?
Q ➤ 708. முதலாம் நாளில் கர்த்தருடைய சந்நிதியில் எவைகளைக் கொண்டு வரவேண்டும்?
Q ➤ 709. ஏழுநாளும் கர்த்தருடைய சந்நிதியில் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 710.நிலத்தின் பலனைச் சேர்க்கும் பண்டிகையை எப்பொழுதெல்லாம் ஆசரிக்க வேண்டும்?
Q ➤ 711. கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது எங்கே குடியிருக்கப்பண்ணினார்?
Q ➤ 712. இஸ்ரவேலர் கூடாரத்தில் குடியிருந்ததை யார் அறியும்படி அவர்கள் கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்?
Q ➤ 713.இஸ்ரவேலர் ஏழுநாள் எங்கே குடியிருக்க வேண்டும்?
Q ➤ 714. கர்த்தர் இஸ்ரவேலரை எங்கே குடியிருக்கப்பண்ணியிருந்தார்?