Tamil Bible Quiz Leviticus Chapter 22

Q ➤ 618. இஸ்ரவேலர் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் அவன் குமாரரும் எதை பரிசுத்தக் குலைச்சலாக்கக்கூடாது?


Q ➤ 619. ஆரோனின் தலைமுறையில் தீட்டுப்பட்டிருக்கிறவன் எதனண்டையில் சேர்ந்தால் அவன் அறுப்புண்டுபோவான்?


Q ➤ 620. ஆரோனின் சந்ததியில் யாரெல்லாம் சுத்தமாகுமட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது?


Q ➤ 621. யாரெல்லாம் சாயங்காலமட்டும் தீட்டாயிருந்து, ஜலத்தில் ஸ்நானம் பண்ணும்வரை பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது?


Q ➤ 622. பிணத்தினால் தீட்டானவனையோ, இந்திரியங்கழிந்தவனையோ, தீட்டுப்படுத்துகிற ஊரும் பிராணியையோ, தீட்டுள்ள மனிதனையோ தொட்டவன் எப்போது சுத்தமாயிருப்பான்?


Q ➤ 623. பரிசுத்தமானவைகள் யாருடைய ஆகாரம்?


Q ➤ 624. ஆரோனின் சந்ததியிலுள்ளவன் எவைகளைப் புசித்து தன்னை தீட்டுப்படுத்தக் கூடாது?


Q ➤ 625. அந்நியன் ஒருவனும் எதைப் புசிக்கலாகாது?


Q ➤ 626. ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும், கூலி வேலை செய்கிறவனும் எதைப் புசிக்கக்கூடாது?


Q ➤ 627. யாரெல்லாம் பரிசுத்தமானதில் புசிக்கலாம்?


Q ➤ 628. ஆசாரியனின் குமாரத்தி எப்போது பரிசுத்தமானவைகளில் புசிக்கக் கூடாது?


Q ➤ 629. விதவையான அல்லது தள்ளப்பட்ட ஆசாரியனின் குமாரத்தி, எப்போது பரிசுத்தமானதில் புசிக்கலாம்?


Q ➤ 630. அறியாமல் பரிசுத்தமானதில் புசிக்கிறவன் என்ன செய்யவேண்டும்?


Q ➤ 631. எதைப் புசிக்கிறதினால் குற்றமான அக்கிரமத்தை சுமரப்பண்ணக் கூடாது?


Q ➤ 632. சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறவர்கள் எவைகளைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 633.சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறவன் எப்படிப்பட்டதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 634. கர்த்தருக்கு எவைகளைச் செலுத்தக் கூடாது?


Q ➤ 635. கர்த்தருக்கு எவைகளைச் செலுத்தினால் அங்கிகரிக்கப்படுவதில்லை?


Q ➤ 636. எவைகளின்படியும் ஆடு, மாடு வெள்ளாடுகளைச் செலுத்தலாம்?


Q ➤ 637. பொருத்தனையாயும் உற்சாகமாயும் செலுத்துகிறது எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 638. பொருத்தனையாயும் உற்சாகமாயும் செலுத்துகிறது ஏன் பழுதில்லாமல் இருக்க வேண்டும்?


Q ➤ 639. எவ்விதமான பழுதுள்ளவைகளை கர்த்தருக்குச் செலுத்தக்கூடாது?


Q ➤ 640. நீண்ட அல்லது குறுகிய அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும். ...........பலியாக இடலாம்?


Q ➤ 641. நீண்ட அல்லது குறுகிய அவயவமுள்ள ஆடும் மாடும் எதற்காக அங்கிகரிக்கப்படமாட்டாது?


Q ➤ 642. எவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தவோ, தேசத்தில் பலியிடவோ கூடாது?


Q ➤ 643. எதை அந்நியன் கையிலும் வாங்கி தேவனுக்கு செலுத்தக் கூடாது?


Q ➤ 644. பிறந்த ஏழுநாள் தன் தாயிடம் இருக்க வேண்டியவை எவை?


Q ➤ 645. எந்தநாள் முதல் கன்று, செம்மறியாட்டுக்குட்டி மற்றும் வெள்ளாட்டுக்குட்டி தகனபலிகளாக அங்கிகரிக்கப்படும்?


Q ➤ 646. எவைகளை ஒரே நாளில் கொல்லக்கூடாது?


Q ➤ 647. கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியை எப்படி செலுத்த வேண்டும்?


Q ➤ 648. ஸ்தோத்திரபலி எப்பொழுது புசிக்கப்பட வேண்டும்?


Q ➤ 649. ஸ்தோத்திரபலியை எந்நேரம்வரை மீதியாக வைக்கக்கூடாது?


Q ➤ 650. இஸ்ரவேல் புத்திரர் நடுவே கர்த்தர் எப்படி மதிக்கப்படுவார்?


Q ➤ 651. கர்த்தர் இஸ்ரவேலருக்கு யாராக இருப்பதற்காக அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்?