Tamil Bible Quiz Leviticus Chapter 21

Q ➤ 600. ஆசாரியர்கள் யாரையெல்லாம் விவாகம் பண்ணக்கூடாது?


Q ➤ 601. தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறவன் யார்?


Q ➤ 602. யார், வேசித்தனம் பண்ணினால் அவளை அக்கினியிலே சுட்டெரிக்க வேண்டும்?


Q ➤ 603. ஆசாரியனின் குமாரத்தி வேசித்தனம் பண்ணினால், அவள் யாரையெல்லாம் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்?


Q ➤ 604. சாவுக்காக தன் பாகையை எடுக்காமலும் தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொள்ளாமலும் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 605. பிரதான ஆசாரியன். கிடக்கும் இடத்தில் போகக்கூடாது?


Q ➤ 606. தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னை தீட்டுப்படுத்தக் கூடாதவன் யார்?


Q ➤ 607.யார், பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படக்கூடாது?


Q ➤ 608. பிரதான ஆசாரியன் எதை பரிசுத்தக் குலைச்சலாக்காமலிருக்க வேண்டும்?


Q ➤ 609. பிரதான ஆசாரியன்மேல் இருக்கிறது என்ன?


Q ➤ 610. பிரதான ஆசாரியன் யாரை விவாகம் பண்ணவேண்டும்?


Q ➤ 611. பிரதான ஆசாரியன் யாரையெல்லாம் விவாகம் பண்ணக்கூடாது?


Q ➤ 612. பிரதான ஆசாரியன் எதை தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்கக் கூடாது?


Q ➤ 613. ஆரோனின் சந்ததியாரில் யார் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது?


Q ➤ 614. என்னென்ன அங்கவீனமுள்ளவர்கள் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது?


Q ➤ 615. எவர்களில் அங்கவீனமுள்ளவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்?


Q ➤ 616. அங்கவீனமுள்ளவன் எங்கே போகக்கூடாது?


Q ➤ 617. அங்கவீனமுள்ளவன் எங்கே சேரக்கூடாது?