Q ➤ 571. தன் சந்ததியில் ஒரு பிள்ளையை யாருக்கு கொடுக்கிறவனை கொலை செய்ய வேண்டும்?
Q ➤ 572. பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவன் எப்படி கொல்லப்பட வேண்டும்?
Q ➤ 573. பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவனுக்கு கர்த்தர் எப்படி இருப்பார்?
Q ➤ 574. பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவனை கர்த்தர் எங்கே அறுப்புண்டு போகப்பண்ணுவார்?
Q ➤ 575. பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவனை ஜனங்கள் கொலை செய்யாமலிருந்தால் கர்த்தர் என்ன செய்வார்?
Q ➤ 576. யாரைப் பின்தொடர்ந்து சோரம்போக நாடுகிற ஆத்துமாவை கர்த்தர் அறுப்புண்டு போகப்பண்ணுவார்?
Q ➤ 577. எவர்களை சபிக்கிறவன் எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்?
Q ➤ 579. யாரோடே விபசாரம் செய்கிறவன் அல்லது சயனிக்கிறவன் இருவருமாக கொல்லப்பட வேண்டும்?
Q ➤ 580. எவ்வித முறைகேடு செய்கிறவர்கள் அனைவரும் அக்கினியில் சுட்டெரிக்கப்பட வேண்டும்?
Q ➤ 581. எந்த பாதகத்தைச் செய்தவர்கள் தன் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டுபோக வேண்டும்?
Q ➤ 582. தன் தாயின் சகோதரியையும் தன் தகப்பனின் சகோதரியையும் நிர்வாணமாக்குகிறவன் செய்கிறது என்ன?
Q ➤ 583. தங்கள் பாவத்தைச் சுமந்து சந்தானமில்லாமல் சாகிறவர்கள் யார்?
Q ➤ 584. சந்தானமற்றிருப்பவர்கள் யார்?
Q ➤ 585. கர்த்தர் இஸ்ரவேலரை கொண்டுபோகிற தேசம் அவர்களை கக்கிப்போடாதபடிக்கு அவர்கள் எதைக் கைக்கொள்ள வேண்டும்?
Q ➤ 586. யாருடைய வழிபாடுகளில் இஸ்ரவேலர் நடக்கக் கூடாது?
Q ➤ 587. எவைகள் ஓடுகிற தேசத்தை கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுப்பார்?
Q ➤ 588. கர்த்தர் யாரைப் பிரித்தெடுத்தார்?
Q ➤ 589. கர்த்தர் இஸ்ரவேலரை யாரைவிட்டுப் பிரித்தெடுத்தார்?
Q ➤ 590. இஸ்ரவேலர் எவைகளால் தங்களை அருவருப்பாக்கக் கூடாது?
Q ➤ 591. இஸ்ரவேலர் தன்னுடையவர்களாயிருக்கும்படி பிரித்தெடுத்தவர் யார்?
Q ➤ 592. கர்த்தர் எவர்களைத் தம்முடையவர்களாயிருக்கும்படி பிரித்தெடுத்தார்?
Q ➤ 593. லேவியராகமம் 20:27ன் படி எவர்களை கொலை செய்ய வேண்டும்?
Q ➤ 594. அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களும் எப்படி கொல்லப்பட வேண்டும்?