Q ➤ 514. ஒவ்வொருவரும் யாருக்குப் பயந்திருக்க வேண்டும்?
Q ➤ 515. எவைகளை ஆசரிக்க வேண்டும்?
Q ➤ 516. எவைகளை நாடக்கூடாது?
Q ➤ 517. எவைகளை உண்டாக்கக் கூடாது?
Q ➤ 518. கர்த்தருக்கு சமாதானபலியை எப்படி செலுத்த வேண்டும்?
Q ➤ 519. சமாதானபலி மூன்றாம் நாள் புசிக்கப்பட்டால் எப்படியிருக்கும்?
Q ➤ 520. சமாதானபலியை மூன்றாம் நாள் புசிக்கிறவன் செய்கிறது என்ன?
Q ➤ 521. பயிரை அறுக்கும்போது எதைத் தீர அறுக்கக்கூடாது?
Q ➤ 522. பயிரை அறுக்கும்போது எவைகளை பொறுக்கக்கூடாது?
Q ➤ 523. திராட்சத்தோட்டத்தின் பலனை அறுக்கும்போது எதை அறுக்கக் கூடாது?
Q ➤ 524. திராட்சத்தோட்டத்தின் பலனை அறுக்கும்போது எதைப் பொறுக்கக் கூடாது?
Q ➤ 525. தீர அறுக்காமலும், பொறுக்காமலும் இருக்கிறவைகளை யாருக்கு விட்டுவிட வேண்டும்?
Q ➤ 526. களவு செய்யாமலும், பண்ணாமலும் இருக்க வேண்டும்?
Q ➤ 527. ஒருவருக்கொருவர் என்ன சொல்லக் கூடாது?
Q ➤ 528. எதினால் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கக் கூடாது? கர்த்தரின் நாமத்தைக் கொண்டு
Q ➤ 529. பிறனை என்னென்ன செய்யக்கூடாது?
Q ➤ 530. விடியற்காலம்மட்டும் கையில் இருக்கக்கூடாதது எது?
Q ➤ 531 யாரை நிந்தியாமல் தேவனுக்குப் பயந்திருக்க வேண்டும்?
Q ➤ 532. குருடனுக்கு முன்னே எதை வைக்கக் கூடாது?
Q ➤ 533. எதில் அநியாயம் செய்யக் கூடாது?
Q ➤ 534. நியாயவிசாரணையில் யாருக்கு முகதாட்சிணியம் செய்யக்கூடாது?
Q ➤ 535. நியாயவிசாரணையில் யாருடைய முகத்துக்கு அஞ்சக்கூடாது?
Q ➤ 536. நியாயவிசாரணையில் பிறனுக்கு எப்படி நியாயந்தீர்க்க வேண்டும்?
Q ➤ 537. ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் சொல்லித் திரியாயாக?
Q ➤ 538. பிறனுடைய ......... க்கு உடன்பட வேண்டாம்?
Q ➤ 539. யாரை உள்ளத்தில் பகைக்கக் கூடாது?
Q ➤ 540. பிறன்மேல் எது சுமராதபடிக்கு அவனைக் கடிந்துகொள்ள வேண்டும்?
Q ➤ 541. பிறனிடத்தில் எப்படி அன்புகூர வேண்டும்?
Q ➤ 542. பிறனிடத்தில் எது வாங்கக் கூடாது?
Q ➤ 543. தன் ஜனபுத்திரன்மேல்...........கொள்ளக் கூடாது?
Q ➤ 544. எவைகளை வேறு ஜாதியோடே பொலிய விடக்கூடாது?
Q ➤ 545. வயலில் எப்படிப்பட்ட விதைகளை கலந்து விதைக்கக் கூடாது?
Q ➤ 546. எவைகள் கலந்த வஸ்திரத்தை உடுத்தக்கூடாது?
Q ➤ 547. முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலும் இருக்கிற புருஷனுக்கு நியமிக்கப்பட்ட அடிமையானவளோடே சயனம் பண்ணுகிறவன் என்ன செய்யப்பட வேண்டும்?
Q ➤ 548. அடிமையானவளோடே சம்யோகம் பண்ணினவன் குற்றநிவாரணபலியாக எதைக் கொண்டுவர வேண்டும்?
Q ➤ 549. தேசத்தில் புசிக்கத்தக்க கனியுள்ள மரங்களை நாட்டினபின்பு, அவைகளை எப்படி எண்ணவேண்டும்?
Q ➤ 550. கனியுள்ள மரங்களை எத்தனை வருஷம் விருத்தசேதனமில்லாததாய் எண்ண வேண்டும்?
Q ➤ 551. நாலாம் வருஷத்தில் கனிகளெல்லாம் எப்படியிருக்கும்?
Q ➤ 552. எந்த வருஷத்தில் கனிகளைப் புசிக்கலாம்?
Q ➤ 553.........கேளாமல் இருக்க வேண்டும்?
Q ➤ 554. ...........பாராமல் இருக்க வேண்டும்?
Q ➤ 555. எதைச் சுற்றி ஒதுக்காமல் இருக்க வேண்டும்?
Q ➤ 556. எதின் ஓரங்களை கத்தரிக்கக்கூடாது?
Q ➤ 557. யாருக்காக சரீரங்களை கீறிக்கொள்ளக் கூடாது?
Q ➤ 558. எவைகளை உடல்மேல் குத்திக்கொள்ளக் கூடாது?
Q ➤ 559. யாரை வேசித்தனம் பண்ண விடக்கூடாது?
Q ➤ 560. தேசத்தில் எது நிறையாதபடி குமாரத்தியை வேசித்தனம் பண்ணவிடக் கூடாது?
Q ➤ 561. எதைக்குறித்துப் பயபக்தியாயிருக்க வேண்டும்?
Q ➤ 562. எதை ஆசரித்து பயபக்தியுடன் இருக்க வேண்டும்?
Q ➤ 563. யாரை நாடி அவர்களால் தீட்டுப்படக் கூடாது?
Q ➤ 564. யாரைத்தேடி அவர்களால் தீட்டுப்படக் கூடாது?
Q ➤ 565. யாருக்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும்?
Q ➤ 566. யாருடைய முகத்தை கனம்பண்ண வேண்டும்?
Q ➤ 567. யார், தேசத்தில் தங்கினால் அவனை சிறுமைப்படுத்தக் கூடாது?
Q ➤ 568. உங்களிடத்தில் வாசம்பண்ணும் அந்நியனை. ............ போல எண்ண வேண்டும்?
Q ➤ 569. எவைகளில் அநியாயஞ்செய்யக் கூடாது?
Q ➤ 570. எவைகள் இருக்கவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது?