Tamil Bible Quiz Leviticus Chapter 2

Q ➤ 28. போஜனபலியாக கர்த்தருக்கு எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 29. போஜனபலியாகிய மெல்லிய மாவை எப்படிச் செலுத்த வேண்டும்?


Q ➤ 30.போஜனபலியை ஆசாரியன் எப்படி தகனிக்க வேண்டும்?


Q ➤ 31.போஜனபலியை ஆசாரியன் எதற்காக தகனிக்க வேண்டும்?


Q ➤ 32.போஜனபலியில் மீதியாயிருப்பது யாரைச் சேரும்?


Q ➤ 33.கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் மகா பரிசுத்தமானது எது?


Q ➤ 35.புளிப்பில்லா அதிரசங்கள் அல்லது புளிப்பில்லா அடைகள் எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்ய வேண்டியது எது?


Q ➤ 36. புளிப்பில்லா அடைகளின்மேல் எது பூசப்பட்டிருக்க வேண்டும்?


Q ➤ 37.தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்படும் போஜனபலியை எப்படி செய்ய வேண்டும்?


Q ➤ 38. தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியை எப்படி வார்க்க வேண்டும்?


Q ➤ 39. பொரிக்குஞ்சட்டியில் பாகம்பண்ணப்படும் போஜனபலியை எதனால் செய்ய துண்டாகப்பிட்டு, அதின்மேல் எண்ணெய் வேண்டும்?


Q ➤ 40. எதில் ஒருபங்கை எடுத்து ஆசாரியர் பலிபீடத்தின்மேல் தகனிக்க வேண்டும்?


Q ➤ 41.எந்த போஜனபலியும் எதனால் செய்யப்படக் கூடாது?


Q ➤ 42.எவைகளை தகனபலியாக தகனிக்கக் கூடாது?


Q ➤ 43.பலிபீடத்தின்மேல் சுகந்த வாசனையாக தகனிக்கக் கூடாதவை எவை?


Q ➤ 44. படைக்கிற எவைகளை உப்பினால் சாரமாக்க வேண்டும்?


Q ➤ 45.போஜனபலியில் எதை குறையவிடக் கூடாது?


Q ➤ 46. படைப்பது எல்லாவற்றோடும் எதையும் படைக்க வேண்டும்?


Q ➤ 47.முதற்பலன்களாக செலுத்தும் போஜனபலியை எப்படி கொண்டுவர வேண்டும்?


Q ➤ 48.போஜனபலியாகிய முதற்பலனின்மேல் எதைப் போடவேண்டும்?


Q ➤ 49.உதிர்த்த தானியம், எண்ணெய் மற்றும் தூபவர்க்கத்தோடு தகனிக்க எது?