Q ➤ 1.கர்த்தர் மோசேயை எங்கேயிருந்து கூப்பிட்டார்?
Q ➤ 2. பலி செலுத்துகிறவன் எவைகளிலிருந்து மிருகத்தைத் தெரிந்தெடுக்க வேண்டும்?
Q ➤ 3. மாட்டுமந்தையிலுள்ள சர்வாங்க தகனபலியானால் எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 4. சர்வாங்க தகனபலிக்கான காளையை கொல்ல வேண்டியன் யார்?
Q ➤ 5. சர்வாங்க தகனபலிக்கான காளையை எங்கே கொல்ல வேண்டும்?
Q ➤ 6.சர்வாங்க தகனபலிக்கான காளையின் இரத்தத்தை எங்கே தெளிக்க வேண்டும்?
Q ➤ 7. சர்வாங்க தகனபலிக்கான காளையின் இரத்தத்தை யார் தெளிக்க வேண்டும்?
Q ➤ 8.சர்வாங்க தகனபலி செலுத்துகிறவன் இரத்தம் தெளிக்கப்பட்ட காளையை என்ன செய்ய வேண்டும்?
Q ➤ 9.பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட வேண்டியவன் யார்?
Q ➤ 10. பலிபீடத்து அக்கினியின்மேல் எதை அடுக்க வேண்டும்?
Q ➤ 11.காளையின் எந்த உறுப்புகளை கட்டைகளின்மேல் அடுக்கி வைக்க வேண்டும்?
Q ➤ 12.சர்வாங்க தகனபலிக்கான காளையின்......... தண்ணீரினால் கழுவ வேண்டும்?
Q ➤ 13.சர்வாங்க தகனபலிக்கான பழுதற்ற கடாவை எதிலிருந்து செலுத்த வேண்டும்?
Q ➤ 14.சர்வாங்க தகனபலிக்கான கடாவை எங்கே கொல்ல வேண்டும்?
Q ➤ 15.சர்வாங்க தகனபலிக்கான இரத்தத்தை எங்கே தெளிக்க வேண்டும்?
Q ➤ 16.சர்வாங்க தகனபலிக்கான கடாவின் இரத்தத்தை யார் தெளிக்க வேண்டும்?
Q ➤ 17.சர்வாங்க தகனபலி கடாவை சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும், கொழுப்பையும் கூடவைக்க வேண்டியவன் யார்?
Q ➤ 18. சர்வாங்க தகனபலிக்கான கடாவின் குடல்கள், தொடைகளை எதனால் கழுவ வேண்டும்?
Q ➤ 19.சர்வாங்க தகனபலி கர்த்தருக்கு எப்படிப்பட்டது?
Q ➤ 20. சர்வாங்க தகனபலியானது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டதானால் எவைகளிலிருந்து செலுத்த வேண்டும்?
Q ➤ 21.சர்வாங்க தகனபலிக்கான புறாவின் தலையை எங்கே கிள்ள வேண்டும்?
Q ➤ 22. சர்வாங்க தகனபலிக்கான புறாவை எங்கே தகனிக்க வேண்டும்?
Q ➤ 23.சர்வாங்க தகனபலிக்கான புறாவை கிள்ளி, அதின் இரத்தத்தை சிந்த வேண்டியவன் யார்?
Q ➤ 24. தலைகிள்ளப்பட்ட சர்வாங்க தகனபலிக்கான புறாவின் இரத்தத்தை எங்கே சிந்தவிட வேண்டும்?
Q ➤ 25. சர்வாங்க தகனபலிக்கான புறாவின் இரைப்பையை எங்கே எறிய வேண்டும்?
Q ➤ 26. சர்வாங்க தகனபலிக்கான புறாவை எப்படி பிளக்க வேண்டும்?
Q ➤ 27. ஆசாரியன் சர்வாங்க தகனபலிக்கான புறாவை எங்கே தகனிக்க வேண்டும்?