Tamil Bible Quiz Leviticus Chapter 18

Q ➤ 493. இஸ்ரவேலர் யார், யாருடைய செய்கையின்படி செய்யாமலும், நடவாமலும் இருக்க வேண்டும்?


Q ➤ 494. இஸ்ரவேலர் யாருடைய நியாயங்களின்படி செய்து, கட்டளையை கைக்கொண்டு நடக்க வேண்டும்?


Q ➤ 495. எவைகளைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்கிறவன் அவைகளால் பிழைப்பான்?


Q ➤ 496. தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை ........... ஆக்கும்படி அவளைச் சேரலாகாது?


Q ➤ 497. யாரையெல்லாம் நிர்வாணமாக்கலாகாது என்று லேவியராகமம் 18ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 498. யாரையெல்லாம் நிர்வாணமாக்கும்படி விவாகம் பண்ணலாகாது?


Q ➤ 499. மனைவி உயிரோடிருக்கும்போது யாரை விவாகம் பண்ணக்கூடாது?


Q ➤ 500. ஸ்திரீயை நிர்வாணமாக்க எப்போது அவளோடே சேரக்கூடாது?


Q ➤ 501. யாரோடே சயனித்து, அவளாலே தீட்டுப்படக்கூடாது?


Q ➤ 502. சந்ததியில் யாரையாகிலும் எதற்கு தீக்கடக்கும்படி இடங்கொடுக்கக் கூடாது?


Q ➤ 503. எதை பரிசுத்தக் குலைச்சலாக்கக் கூடாது?


Q ➤ 504. பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல யாரோடு சம்யோகம் பண்ணக்கூடாது?


Q ➤ 505. ஆணோடு சம்யோகம் பண்ணுவது ..?


Q ➤ 506. எவைகளோடு புணர்ச்சிசெய்து, அவைகளாலே தீட்டுப்படக்கூடாது?


Q ➤ 507. ஸ்திரீயானவள் எதனோடு புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது?


Q ➤ 508. ஸ்திரீயானவள் மிருகத்தோடு புணருவது .....?


Q ➤ 509. கர்த்தர் துரத்திவிடுகிற ஜாதிகள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 510. அருவருப்பைச் செய்த ஜாதிகள் மூலம் தீட்டுப்பட்டிருந்தது எது?


Q ➤ 511. தீட்டுப்பட்டிருக்கிற தேசம் எவைகளைக் கக்கிப்போடும்?


Q ➤ 512. தேசம் இஸ்ரவேலரை கக்கிப்போடாதபடிக்கு அவர்கள் செய்ய வேண்டியது என்ன?


Q ➤ 513. அருவருப்புகளைச் செய்கிற ஆத்துமா எங்கே அறுப்புண்டுப்போகும்?