Tamil Bible Quiz Leviticus Chapter 16

Q ➤ 438. கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் காணப்படுபவர் யார்?


Q ➤ 439. பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிற கிருபாசன மூடிக்கு முன்பாக சகல வேளையிலும் வரக்கூடாதவன் யார்?


Q ➤ 440. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும்போது எவைகளை பலிசெலுத்த வேண்டும்?


Q ➤ 441. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும்போது எவைகளைத் தரித்திருக்க வேண்டும்?


Q ➤ 442. பரிசுத்த வஸ்திரங்களைத் தரிக்க வேண்டியவன் யார்?


Q ➤ 443. ஆரோன் எவைகளை தரிக்குமுன் ஜலத்திலே ஸ்நானம்பண்ண வேண்டும்?


Q ➤ 444. ஆரோன் சபையிடம் என்னென்ன பலிகளை வாங்க வேண்டும்?


Q ➤ 445. ஆரோன் சபையிடம் பாவநிவாரணபலிக்காக எவைகளை வாங்க வேண்டும்?


Q ➤ 446. ஆரோன் சர்வாங்க தகனபலிக்காக சபையிடம் எவைகளை வாங்க வேண்டும்?


Q ➤ 447. இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்து என்ன போட வேண்டும்?


Q ➤ 448. எவைகளுக்காக வெள்ளாட்டுக்கடாக்களை குறித்து சீட்டுப்போட வேண்டும்?


Q ➤ 449. கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை என்ன பலியிட வேண்டும்?


Q ➤ 450. ஆரோன் யார், யாருக்காக பாவநிவிர்த்திக்கென்று காளையை பலியிடவேண்டும்?


Q ➤ 451.ஆரோன் எவைகளை திரைக்கு உட்புறம் கொண்டுவர வேண்டும்?


Q ➤ 453. ஆரோன் சாகாதபடிக்கு தூபவர்க்கத்தின் தூபமேகத்தால் எதை மூடவேண்டும்?


Q ➤ 454. காளை மற்றும் ஆட்டுக்கடாவின் இரத்தங்களை ஆரோன் பரிசுத்த ஸ்தலத்தில் எங்கெங்கே தெளிக்கவேண்டும்?


Q ➤ 455. ஆரோன் எவைகளினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பாவநிவிர்த்தி செய்ய வேண்டும்?


Q ➤ 456. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தி செய்து வெளியே வரும்வரை எங்கே ஒருவரும் இருக்கக்கூடாது?


Q ➤ 457. காளை, ஆட்டுக்கடாவின் இரத்தத்தால் ஆரோன் பலிபீடத்தை எப்படி பரிசுத்தப்படுத்த வேண்டும்?


Q ➤ 458. ஆரோன் இரத்தத்தினால் எவைகளுக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?


Q ➤ 459. உயிரோடிருக்கிற ஆட்டுக்கடாவின் தலைமேல் எவைகளைச் சுமத்த வேண்டும்?


Q ➤ 460. ஆட்டுக்கடாவின் தலைமேல் எவ்வாறு இஸ்ரவேலரின் மீறுதல்களையும் அக்கிரமங்களையும் சுமத்த வேண்டும்?


Q ➤ 461. மீறுதல்களும் அக்கிரமங்களும் சுமத்தப்பட்ட ஆட்டுக்கடாவை எங்கே அனுப்பிவிட வேண்டும்?


Q ➤ 462. அக்கிரமங்களைச் சுமந்த வெள்ளாட்டுக்கடா எங்கே போகும்?


Q ➤ 463. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வந்து எவைகளைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 464. ஆரோன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துமுன் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 465. ஆரோன் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துமுன் எவைகளை உடுத்திக்கொள்ள வேண்டும்?


Q ➤ 466. ஆரோன் பாவநிவிர்த்தி செய்தபின் எதை பலிபீடத்தின்மேல் தகனிக்க வேண்டும்?


Q ➤ 467. போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவை கொண்டுபோய் விட்டவன். பாளயத்துக்கு வருமுன் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 468. பாவநிவாரணபலிகளாகிய காளை மற்றும் வெள்ளாட்டுக்கடாவை என்ன செய்யவேண்டும்?


Q ➤ 469. யார், பாளயத்துக்கு வருமுன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஸ்நானம்பண்ண வேண்டும்?


Q ➤ 470. விசேஷித்த ஓய்வுநாள் என்பது.......?


Q ➤ 471. ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் சுதேசியானாலும் பரதேசியானாலும் என்ன செய்யக் கூடாது?


Q ➤ 472. விசேஷித்த ஓய்வுநாளில் பரதேசியும் சுதேசியும்.......தாழ்மைப்படுத்த வேண்டும்?


Q ➤ 473. ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் செய்யப்படுவது என்ன?


Q ➤ 474. விசேஷித்த ஓய்வுநாளில் எதற்காக பாவநிவிர்த்தி செய்யப்படும்?


Q ➤ 475. பாவநிவிர்த்தியை யார் செய்யவேண்டும்?


Q ➤ 476. வருஷத்தில் ஒருதரம் எவர்களுக்காக பாவநிவிர்த்தி செய்யப்பட வேண்டும்?