Tamil Bible Quiz Leviticus Chapter 11

Q ➤ 254. பூமியிலிருக்கிற மிருகங்களில் புசிக்கத்தக்கவை எவை?


Q ➤ 255. அசைபோடுகிற மிருகங்களில் அசுத்தமாயிருப்பவை எவை?


Q ➤ 256. ஒட்டகம், குழிமுசல், முயல் இவை ஏன் அசுத்தமாயிருக்கும்?


Q ➤ 257. குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்து அசை போடாதது எது?


Q ➤ 258. பன்றி ஏன் அசுத்தமாயிருக்கும்? அசை போடாததினால்


Q ➤ 259. எந்த மிருகங்களின் மாம்சத்தைப் புசிக்கவும், உடல்களைத் தொடவும் கூடாது?


Q ➤ 260. கடல்களிலும் ஆறுகளிலுமுள்ள எவைகளைப் புசிக்கலாம்?


Q ➤ 261.கடல்களிலும் ஆறுகளிலுமுள்ள எவைகள் அருவருப்பாயிருக்கும்?


Q ➤ 262. பறக்கிறவைகளில் புசிக்காமல் அருவருக்க வேண்டியவை எவை?


Q ➤ 263. பறக்கிறவைகளில் அருவருப்பாயிருக்கிறவை எவை?


Q ➤ 264. தத்துகிறதற்கு கால்களுக்கு மேலே தொடைகள் உண்டாயிருக்கிற . ......... ஜாதிகளை புசிக்கலாம்?


Q ➤ 265. நாலுகாலால் நடமாடுகிற பறவைகளில் புசிக்கத்தக்கவை எவை?


Q ➤ 266. எவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்க வேண்டும்?


Q ➤ 267. எதன் உடலை சுமந்தவனும், அதின் மாம்சத்தைப் புசித்தவனும் வஸ்திரங்களைத் தோய்க்க வேண்டும்?


Q ➤ 268. விரிநகங்களிருந்தும் எப்படிப்பட்ட மிருகங்கள் அசுத்தமாயிருக்கும்?


Q ➤ 269. நாலுகாலால் நடக்கிறவைகளில் எவைகள் அசுத்தமாயிருக்கும்?


Q ➤ 270. தரையில் ஊருகிற பிராணிகளில் அசுத்தமானவை எவை?


Q ➤ 272. எதன் உடல் விழுகிறது சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருக்கும்?


Q ➤ 273. எதினால் தீட்டுப்பட்ட பொருளை தண்ணீரில் போடவேண்டும்?


Q ➤ 274. அசுத்தமான ஊரும் பிராணியின் உடல் எதில் விழுந்தால், அதை உடைத்துப்போட வேண்டும்?


Q ➤ 275. அசுத்தமான ஊரும் பிராணியின் உடல் விழுந்தால் எவை தகர்க்கப்பட வேண்டும்?


Q ➤ 276. அசுத்தமான ஊரும் பிராணியின் உடலினால் தீட்டுப்படாதவை எவை?


Q ➤ 277. எப்படிப்பட்ட விதை அசுத்தமான ஊரும் பிராணியின் உடலினால் தீட்டுப்படும்?


Q ➤ 279. ஜனங்கள் தங்களை எவைகளால் அருவருப்பாக்கிக் கொள்ளாமலும், தீட்டுப்படாமலுமிருக்க வேண்டும்?


Q ➤ 280. நான் பரிசுத்தர்; ஆகையால் நீங்களும்......... இருப்பீர்கள்?