Q ➤ 281. ஆண்பிள்ளையை பெற்ற ஸ்திரீ எத்தனை நாட்கள் விலக்கமாயிருக்க வேண்டும்?
Q ➤ 282. பிள்ளையை பெற்ற ஸ்திரீ யாரைப்போல விலக்கமாயிருக்க வேண்டும்?
Q ➤ 283. பிறந்த ஆண்பிள்ளை எட்டாம் நாளில் என்ன பண்ணப்பட வேண்டும்?
Q ➤ 284. பிள்ளையின்......விருத்தசேதனம் பண்ணப்படக்கடவது?
Q ➤ 285. ஆண்பிள்ளை பெற்ற ஸ்திரீ உதிரச் சுத்திகரிப்பு நிலையில் எத்தனை நாள் இருக்க வேண்டும்?
Q ➤ 286. உதிரச் சுத்திகரிப்பு நிலையில் இருப்பவள் செய்யக்கூடாதவை எவை?
Q ➤ 287. பெண்பிள்ளையைப் பெற்றவள் எத்தனை நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும்?
Q ➤ 288. பெண்பிள்ளையைப் பெற்றவள் எத்தனை நாட்கள் விலக்கமாயிருக்க வேண்டும்?
Q ➤ 289. பிள்ளையைப் பெற்றவள் எது நிறைவேறினபின்பு பலிகளைக் கொண்டுவர வேண்டும்?
Q ➤ 290. பிள்ளையைப் பெற்றவள் சர்வாங்க தகனபலியாக எதைக் கொண்டு வர வேண்டும்?
Q ➤ 291. பிள்ளையைப் பெற்றவள் பாவநிவாரண பலியாக எதைக் கொண்டுவர வேண்டும்?
Q ➤ 292. பிள்ளை பெற்ற ஸ்திரீ எப்பொழுது தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள்?
Q ➤ 293. ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர சக்தியில்லாத ஸ்திரீ எதைக் கொண்டு வரவேண்டும்?