Q ➤ 228. கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்தவர்கள் யார்?
Q ➤ 229. நாதாப் மற்றும் அபியூ என்பவர்கள் யார்?
Q ➤ 230. கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியைக் கொண்டு வந்ததால் செத்தவர்கள் யார்?
Q ➤ 231. நாதாபையும் அபியூவையும் பட்சித்துக் கொன்றது எது?
Q ➤ 232. தம்மிடத்தில் சேருகிறவர்களால் கர்த்தர் என்ன பண்ணப்படுவார்?
Q ➤ 233.நாதாப், அபியூவின் உடல்களை பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுக்கும்படி மோசே யாரிடம் கூறினான்?
Q ➤ 234. நாதாப், அபியூவின் உடல்களை எங்கே கொண்டுபோக மோசே கூறினான்?
Q ➤ 235. மீசவேல் மற்றும் எல்சாபான் என்பவர்கள் யார்?
Q ➤ 236. கர்த்தர் கொளுத்தின அக்கினிக்காக புலம்புபவர்கள் யார்?
Q ➤ 238. ஆரோன், எலெயாசார் மற்றும் இத்தாமார்மேல் இருக்கிறது என்ன?
Q ➤ 239. ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, எவைகளைக் குடிக்கக்கூடாது?
Q ➤ 240. ஆரோனும் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் போகும்போது ஏன் திராட்சரசமும் மதுவும் குடிக்கக்கூடாது?
Q ➤ 242 ஆரோன், எலெயாசார், இத்தாமார் என்பவர்களிடம் எவைகளை புளிப்பில்லாததாய்ப் புசிக்கக் கூறப்பட்டது?
Q ➤ 243. ஆரோனும் அவன் குமாரரும் எவைகளை பலிபீடத்தண்டையில் புசிக்க வேண்டும்?
Q ➤ 244. தகனபலியில் மீதியான போஜனபலி யாருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது?
Q ➤ 245. சமாதானபலிகளில் ஆரோனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் ஏற்படுத்தப்பட்டிருப்பது எது?
Q ➤ 246. அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும் எங்கே புசிக்க வேண்டும்?
Q ➤ 247. மோசே எதைத் தேடிப்பார்த்தான்?
Q ➤ 248. எது தகனிக்கப்பட்டிருந்ததை மோசே கண்டான்?
Q ➤ 249. எது தகனிக்கப்பட்டிருந்ததால் மோசே கோபம் கொண்டான்?
Q ➤ 250. வெள்ளாட்டுக்கடா தகனிக்கப்பட்டிருந்ததால் மோசே யார்மேல் கோபம் கொண்டான்?
Q ➤ 251.எதைச் சுமந்து தீர்ப்பதற்கு பாவநிவாரணபலியை கர்த்தர் ஆரோன் மற்றும் அவன் குமாரருக்குக் கொடுத்தார்?
Q ➤ 252. எந்த இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லை?
Q ➤ 253. "பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால் அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ" கேட்டவன் யார்?