Tamil Bible Quiz Lamentations Chapter 1

Q ➤ 01. தனிமையாக உட்கார்ந்திருந்தவள் யார்?


Q ➤ 02. ஜனம்பெருத்த நகரி யாருக்கு ஒப்பானாள்?


Q ➤ 03.........பெரியவள்கப்பங்கட்டுகிறவளானாள்?


Q ➤ 04. எவைகளில் நாயகியாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாள்?


Q ➤ 05. இராக்காலத்தில் அழுதுகொண்டிருந்தவள் யார்?


Q ➤ 06. ஜனம்பெருத்த நகரியின் கன்னங்களில் வடிந்தது எது?


Q ➤ 07. எவர்களுக்குள் ஜனம்பெருத்த நகரியைத் தேற்றுவார் இல்லை?


Q ➤ 08. ஜனம்பெருத்த நகரிக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானவர்கள் யார்?


Q ➤ 09. உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனவர்கள் யார்?


Q ➤ 10. புறஜாதிகளுக்குள்ளே தங்கினவள் யார்?


Q ➤ 11.ஜனம்பெருத்த நகரி அடையாதிருக்கிறது என்ன?


Q ➤ 12.யாரைத் துன்பப்படுத்துகிறவர்கள் அவளை இடுக்கமான இடங்களில் தொடர்ந்து பிடித்தார்கள்?


Q ➤ 13. எதற்குப் போகிற வழிகள் புலம்பினது?


Q ➤ 14. எதற்கு வருவார் இல்லாததினால் சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்பினது?


Q ➤ 15. யாருடைய வாசல்கள் பாழாய்க்கிடந்தது?


Q ➤ 16. யாருடைய ஆசாரியர்கள் தவித்தார்கள்?


Q ➤ 17. யாருடைய கன்னிகைகள் சஞ்சலப்பட்டார்கள்?


Q ➤ 18. ஜனம்பெருத்த நகரிக்கு உண்டாயிருந்தது எது?


Q ➤ 19. யாருடைய சத்துருக்கள் தலைமையானார்கள்?


Q ➤ 20. ஜனம்பெருத்த நகரியின்........சுகித்திருக்கிறார்கள்?


Q ➤ 21. ஜனம்பெருத்த நகரியைக் கர்த்தர் எவைகளினிமித்தம் சஞ்சலப்படுத்தினார்?


Q ➤ 22. ஜனம்பெருத்த நகரியின் பிள்ளைகள் யாருக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்?


Q ➤ 23.சீயோன் குமாரத்தியை விட்டுப் போனது எது?


Q ➤ 24. மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பானவர்கள் யார்?


Q ➤ 25. சீயோன் குமாரத்தியின் பிரபுக்கள் யாருக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்து போனார்கள்?


Q ➤ 26. பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளை நினைத்தவள் யார்?


Q ➤ 27. எருசலேம் எவைகள் உண்டாகிய நாட்களில், பூர்வநாட்களின் இன்பமானவைகளை நினைத்தது?


Q ➤ 28. எருசலேமுக்கு உதவிசெய்வார் இல்லாமல் சத்துருவின் கையில் விழுந்தவர்கள் யார்?


Q ➤ 29. எருசலேமின் ஓய்வு நாட்களைக் குறித்துப் பரியாசம் பண்ணினவர்கள் யார்?


Q ➤ 30. மிகுதியாய்ப் பாவஞ்செய்தவள் யார்?


Q ➤ 31. தூரஸ்திரீயைப் போலானவள் யார்?


Q ➤ 32. யாரைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டை பண்ணினார்கள்?


Q ➤ 33. எருசலேமின் மானத்தைக் கண்டவர்கள் யார்?


Q ➤ 34. பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினவள் யார்?


Q ➤ 35. எருசலேமின் வஸ்திர ஓரங்களில் இருந்தது என்ன?


Q ➤ 36. தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தவள் யார்?


Q ➤ 37. அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப் போனவள் யார்?


Q ➤ 38. யாரைத் தேற்றுவார் இல்லை?


Q ➤ 39.கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்;.......பெருமைபாராட்டினானே?


Q ➤ 40. எருசலேமின் இன்பமான எல்லாவற்றின்மேலும் தன் கையை நீட்டினவன் யார்?


Q ➤ 41. கர்த்தருடைய சபையில் வரலாகாதென்று விலக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 42. புறஜாதியார் எதற்குள் பிரவேசித்ததை எருசலேம் கண்டாள்?


Q ➤ 43. யாருடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவித்தார்கள்?


Q ➤ 44. தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 45. எருசலேமின் ஜனங்கள் எதைக் காப்பாற்ற இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்தார்கள்?


Q ➤ 46. கர்த்தாவே, நோக்கிப்பாரும்...........அற்றவளானேனே?


Q ➤ 47. "இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையோ"-யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 48. தமது உக்கிரமான கோபமூண்ட நாளில் கர்த்தர் யாரை சஞ்சலப்படுத்தினார்?


Q ➤ 49. எதற்குச் சரியான துக்கம் உண்டோ?


Q ➤ 50. எருசலேமின் எலும்புகளில் கர்த்தர் உயரத்திலிருந்து எதை அனுப்பினார்?


Q ➤ 51. எருசலேமின் எலும்புகளில் பற்றியெரிந்தது எது?


Q ➤ 52. கர்த்தர் எருசலேமின் கால்களுக்கு எதை வீசினார்?


Q ➤ 53. எருசலேமைப் பின்னிட்டு விழப்பண்ணினவர் யார்?


Q ➤ 54. எருசலேமைப் பாழாக்கினவர் யார்?


Q ➤ 55. நித்தம் பலட்சயப்பட்டுப் போனது யார்?


Q ➤ 56. எருசலேமின்.........கர்த்தருடைய கையால் பூட்டப்பட்டிருந்தது?


Q ➤ 57. எருசலேமின் பாதகங்களின் நுகம் பிணைக்கப்பட்டு எதைச் சுற்றிக் கொண்டது?


Q ➤ 58. எருசலேமின் பெலனை விழப்பண்ணினவர் யார்?


Q ➤ 59. எருசலேமைகர்த்தர் யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 60. எருசலேமிலுள்ள எவர்களை ஆண்டவர் மிதித்துப்போட்டார்?


Q ➤ 61. கர்த்தர் யாருக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை ஏற்படுத்தினார்?


Q ➤ 62. எருசலேமில் யாரை நொறுக்கும்படி கர்த்தர் ஒரு கூட்டத்தை ஏற்படுத்தினார்?


Q ➤ 63. யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தவர் யார்?


Q ➤ 64. ஆண்டவர் எதைப்போல யூதா குமாரத்தியை மிதித்தார்?


Q ➤ 65. யாருடைய கண் நீராய்ச் சொரிந்தது?


Q ➤ 66. எதைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் எருசலேமைவிட்டுத் தூரமானார்?


Q ➤ 67. பகைஞன் மேற்கொண்டதினால் பாழாய்ப்போனவர்கள் யார்?


Q ➤ 68. தன் கைகளை விரித்தவள் யார்?


Q ➤ 69. யாரைத் தேற்றுவார் ஒருவருமில்லை?


Q ➤ 70. கர்த்தர் யாரை யாக்கோபுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்?


Q ➤ 71. யாக்கோபின் சுற்றுப்புறத்தாருக்குள்ளே தூரஸ்திரீக்கு ஒப்பானவள் யார்?


Q ➤ 72. நீதிபரராய் இருக்கிறவர் யார்?


Q ➤ 73. கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய் எழும்பினது யார்?


Q ➤ 74. ஜனங்கள் எல்லாரும் எதைப் பார்க்க எருசலேம் கூறியது?


Q ➤ 75. யாருடைய கன்னிகைகளும் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்?


Q ➤ 76. தன்னைச் சிநேகித்தவர்களை கூப்பிட்டது எது?


Q ➤ 77. எருசலேமைமோசம் போக்கினவர்கள் யார்?


Q ➤ 78. தங்கள் உயிரைக் காப்பாற்ற அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டவர்கள் யார்?


Q ➤ 79. "நான் நெருக்கப்படுகிறேன்" - கூறியது யார்?


Q ➤ 80. யாருடைய குடல் கொதித்தது?


Q ➤ 81. எருசலேம் ............... பண்ணினபடியினால் அதின் இருதயம் வியாகுலப்பட்டது?


Q ➤ 82.எருசலேமைபிள்ளையற்றவளாக்கியது எது?


Q ➤ 83. எருசலேமின் வீட்டுக்குள்ளே வந்திருந்தது எது?


Q ➤ 84. எது தவிக்கிறதைக் கேட்டாலும், அதைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை?


Q ➤ 85.எருசலேமின் ஆபத்தைக் கேட்டு, தேவன் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 86. கர்த்தர் கூறின நாளில் எவர்கள் தன்னைப்போலாவார்கள் என்று எருசலேம் கூறியது?


Q ➤ 87.தன் பகைஞரின்........கர்த்தருடைய முகத்துக்கு முன்பாக வரக்கடவது என்று எருசலேம் கூறியது?


Q ➤ 88.எதினிமித்தம் கர்த்தர் தனக்குச் செய்ததுபோல தன் பகைஞருக்கும் செய்யும் என்று எருசலேம் கூறியது?


Q ➤ 89. யாருடைய பெருமூச்சுக்கள் மிகுதியாயின?


Q ➤ 90. எருசலேமின் இருதயம் எப்படியிருந்தது?