Tamil Bible Quiz Jeremiah Chapter 52

Q ➤ 3434. சிதேக்கியா ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 3435. சிதேக்கியா எத்தனைவருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 3436. சிதேக்கியாவின் தாயின்பேர் என்ன?


Q ➤ 3437. அமூத்தாள் யாருடைய குமாரத்தி?


Q ➤ 3438, சிதேக்கியா கர்த்தருடைய பார்வைக்கு எப்படிப்பட்டதை செய்தான்?


Q ➤ 3439. சிதேக்கியா யார் செய்ததையெல்லாம் செய்தான்?


Q ➤ 3440. எவைகளைக் கர்த்தர் தமது சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமட்டும் கர்த்தருடைய கோபம் இருந்தது?


Q ➤ 3441. சிதேக்கியா யாருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்?


Q ➤ 3442. பாபிலோன் ராஜாவும் அவன் எல்லா இராணுவமும் எதற்கு விரோதமாய் வந்தது?


Q ➤ 3443. சிதேக்கியாவின் ராஜ்யபாரத்தின் எத்தனையாவது வருஷம் பாபிலோன் ராஜா எருசலேமுக்கு விரோதமாக வந்தான்?


Q ➤ 3444. எருசலேமுக்கு எதிராக பாளயமிறங்கியவர்கள் யார்?


Q ➤ 3445. நேபுகாத்நேச்சாரும் அவனுடைய இராணுவமும் எதைச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டினார்கள்?


Q ➤ 3446. சிதேக்கியா ராஜாவின் எத்தனையாவது வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது?


Q ➤ 3447. நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியில் நகரத்தில் அதிகரித்தது என்ன?


Q ➤ 3448, பஞ்சம் அதிகரித்ததினால் நகரத்தில் ஜனங்களுக்கு........... இல்லாமற் போயிற்று?


Q ➤ 3449. நகரத்தின்.........இடிக்கப்பட்டது?


Q ➤ 3450. நகரத்தைச் சூழ்ந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 3451. இராத்திரிகாலத்தில் ஓடினவர்கள் யார்?


Q ➤ 3452, யுத்தமனுஷர் எந்த வழியாய் நகரத்திலிருந்து புறப்பட்டார்கள்?


Q ➤ 3453. வயல் வெளியின் வழியே போய்விட்டவர்கள் யார்?


Q ➤ 3454, ராஜாவை பின் தொடர்ந்தவர்கள் யார்?


Q ➤ 3455. கல்தேயருடைய இராணுவத்தார் எங்கே சிதேக்கியாவைக் கிட்டினார்கள்?


Q ➤ 3456. கல்தேயருடைய இராணுவத்தார் சிதேக்கியாவைக் கிட்டினவுடனே அவனைவிட்டுச் சிதறிப்போனவர்கள் யார்?


Q ➤ 3457. கல்தேயருடைய இராணுவத்தார் சிதேக்கியாவைப் பிடித்து எங்கே கொண்டுபோனார்கள்?


Q ➤ 3458. ரிப்லா எத்தேசத்தின் ஊர்?


Q ➤ 3459. கல்தேயருடைய இராணுவத்தார் சிதேக்கியாவை யாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்?


Q ➤ 3460. நேபுகாத்நேச்சார் ரிப்லாவில் சிதேக்கியாவுக்கு....... கொடுத்தான்?


Q ➤ 3461. பாபிலோன் ராஜா யாரை சிதேக்கியாவின் கண்களுக்கு முன்பாக வெட்டினான்?


Q ➤ 3462. பாபிலோன் ராஜா யாரை ரிப்லாவில் வெட்டினான்?


Q ➤ 3463.சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கினவன் யார்?


Q ➤ 3464. நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவுக்கு......போடுவித்தான்?


Q ➤ 3465. சிதேக்கியாவை நேபுகாத்நேச்சார் எங்கே கொண்டுபோனான்?


Q ➤ 3466. மரணமடையும் நாள்மட்டும் காவல் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 3467. நேபுசராதான் யாராய் இருந்தான்?


Q ➤ 3468. காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யாருக்கு முன்பாக நிற்கிறவன்?


Q ➤ 3469. நேபுசராதான் எப்பொழுது எருசலேமுக்கு வந்தான்?


Q ➤ 3470. நேபுசராதான் எருசலேமுக்கு வந்தது நேபுகாத்நேச்சார் அரசாளும் எத்தனையாவது வருஷமாயிருந்தது?


Q ➤ 3471. கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜாவின் அரமனையையும் சுட்டெரித்துப் போட்டவன் யார்?


Q ➤ 3472, எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும் சுட்டெரித்துப்போட்டவன் யார்?


Q ➤ 3473. எருசலேமிலுள்ள ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் சுட்டெரித்துப் போட்டவன் யார்?


Q ➤ 3474. காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தார் எதை இடித்துப் போட்டார்கள்?


Q ➤ 3475. ஜனத்தில் ஏழைகளான சிலரை சிறைகளாகக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 3476. நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தை சிறைகளாகக் கொண்டு போனவன் யார்?


Q ➤ 3477. யார் வசமாக ஓடிவந்துவிட்டவர்களை நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்?


Q ➤ 3478. தேசத்தில் எவர்களை நேபுசராதான் விட்டுவைத்தான்?


Q ➤ 3479. ஏழைகளான சிலரை நேபுசராதான் எவர்களாக விட்டுவைத்தான்?


Q ➤ 3480. கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும் ஆதாரங்களையும் உடைத்துப்போட்டவர்கள் யார்?


Q ➤ 3481. கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத்தூண்களையும் கடல்தொட்டியையும் உடைத்துப்போட்டவர்கள் யார்?


Q ➤ 3482. கர்த்தருடைய ஆலயத்தில் உடைத்துப்போடப்பட்ட வெண்கலத்தைக் கல்தேயர் எங்கே கொண்டு போனார்கள்?


Q ➤ 3483. எதற்குரிய சகல வெண்கலம் பணிமுட்டுகளையும் கல்தேயர் எடுத்துக் கொண்டு போனார்கள்?


Q ➤ 3484. பசும்பொன்னும் சுத்த வெள்ளியுமான பணிமுட்டுகளை எடுத்துக் கொண்டவன் யார்?


Q ➤ 3485. கர்த்தருடைய ஆலயத்திலிருந்த எவைகளின் வெண்கலத்துக்கு நிறையில்லை?


Q ➤ 3486. இரண்டு தூண்களையும் ஒரு கடல் தொட்டியையும் 12 ரிஷபங்களையும் ஆலயத்துக்காகச் செய்துவைத்தவன் யார்?


Q ➤ 3487. 12 ரிஷபங்களும் எவைகளின் கீழ் நின்றது?


Q ➤ 3488. ஆலயத்திலிருந்த ஒவ்வொரு தூணின் உயரம் என்ன?


Q ➤ 3489. ஆலயத்திலிருந்த ஒவ்வொரு தூணின் சுற்றளவு என்ன?


Q ➤ 3490. ஆலயத்திலிருந்த ஒவ்வொரு தூணின் கனம் என்ன?


Q ➤ 3491. ஆலயத்திலிருந்த ஒவ்வொரு தூணின் உள்ளே எப்படியிருந்தது?


Q ➤ 3492. ஆலயத்திலிருந்த ஒவ்வொரு தூணின்மேல் இருந்தது என்ன?


Q ➤ 3493. ஒவ்வொரு வெண்கலக் குமிழின் உயரம் என்ன?


Q ➤ 3494, குமிழில் சுற்றிலும் செய்திருந்தது என்ன?


Q ➤ 3495. குமிழில் சுற்றிலும் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது என்ன?


Q ➤ 3496. குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் எத்தனை?


Q ➤ 3497. பிரதான ஆசாரியனாயிருந்தவன் யார்?


Q ➤ 3498. இரண்டாம் ஆசாரியன் யார்?


Q ➤ 3499. செராயாவையும் செப்பனியாவையும் பிடித்துக்கொண்டுபோனவன் யார்?


Q ➤ 3500. காவற்சேனாதிபதி வாசற்படியின் எத்தனை காவற்காரரை பிடித்துக் கொண்டு போனான்?


Q ➤ 3501. யாருடைய விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனை காவற்சேனாதிபதி பிடித்துக்கொண்டு போனான்?


Q ➤ 3502. ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட எத்தனைபேரை காவற்சேனாதிபதி பிடித்துக்கொண்டு போனான்?


Q ➤ 3503. எவர்களை சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியை காவற்சேனாதிபதி பிடித்துக்கொண்டு போனான்?


Q ➤ 3504. தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட எத்தனைபேரை காவற்சேனாதிபதி பிடித்துக்கொண்டு போனான்?


Q ➤ 3505. நகரத்தில் பிடித்த ஜனங்களை நேபுசராதான் எங்கே கொண்டுபோனான்?


Q ➤ 3506. நகரத்தில் பிடித்த ஜனங்களை நேபுசராதான் யாரிடத்தில் கொண்டுபோனான்?


Q ➤ 3507. நகரத்தில் பிடித்த ஜனங்களை வெட்டிக் கொன்றுபோட்டவன் யார்?


Q ➤ 3508. யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து யாராய் கொண்டு போகப்பட்டார்கள்?


Q ➤ 3509. யூதாவிலிருந்து நேபுகாத்நேச்சாரின் ஏழாம் வருஷத்தில் சிறைபிடித்துப்போனவர்களின் தொகை எவ்வளவு?


Q ➤ 3510. யூதாவிலிருந்து நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்தில் சிறைபிடித்துப்போனவர்களின் தொகை எவ்வளவு?


Q ➤ 3511. யூதாவிலிருந்து நேபுகாத்நேச்சாரின் இருபத்துமூன்றாம் வருஷத்தில் சிறைபிடித்துப்போனவர்களின் தொகை எவ்வளவு?


Q ➤ 3512. யூதாவிலிருந்து நேபுகாத்நேச்சாரின் நாட்களில் சிறைபிடித்துப் போனவர்களின் மொத்த தொகை எவ்வளவு?


Q ➤ 3513. யோயாக்கீன் எதினுடைய ராஜா?


Q ➤ 3514. யோயாக்கீனை சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணினவன் யார்?


Q ➤ 3515. ஏவில்மெரொதாக் எதினுடைய ராஜா?


Q ➤ 3516. யோயாக்கீன் தன் சிறையிருப்பின் எத்தனையாவது வருஷத்தில் சிறைச்சாலையிலிருந்து வெளிப்பட்டான்?


Q ➤ 3517. யோயாக்கீனுடைய தலையை உயர்த்தினவன் யார்?


Q ➤ 3518. ஏவில்மெரொதாக் யோயாக்கீனுடைய ஆசனத்தை எவைகளுக்கு மேலாக வைத்தான்?


Q ➤ 3519. ஏவில்மெரொதாக் யாருடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்?


Q ➤ 3520. யோயாக்கீன் உயிரோடிருந்த சகல நாளும் யாருடைய சமூகத்தில் போஜனம்பண்ணினான்?


Q ➤ 3521. யோயாக்கீன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் செலவுக்காக யாரால் கட்டளையானஅநுதினத் திட்டத்தின்படி கொடுக்கப்பட்டது?


Q ➤ 3522. மாம்சமான யாவர் மேலும் (45:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3523. ஸ்தலங்களிலும் (45:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3524. தலைச்சீராயை (46:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3525. பிரவாகம் போல் (46:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3526. கீலேயாத் (46:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3527. இலச்சையை (46:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3528. கடாரி/கிடாரி (46:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3529. சாங்கோபாங்கத்தோடும் (46:27) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3530. மட்டாய் (46:28) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3531. கடகடப்பையும் (47:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3532. எஸ்போனைக் குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது (48:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3533. சம்பத்தையும் (48:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3534. அங்கலாய்த்துக் கொள்ளுங்கள் (48:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3535. பரியாசத்துக்கிடமாவான் (48:26) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3536. பராக்கிரமசாலிகளுடைய (48:41) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3537. ஊர்களும் (49:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3538, ஈசல் (49:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3539. எனக்கு மட்டுக்கட்டுகிறவன் (49:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3540. அரமனைகளைப் பட்சிக்கும் (49:27) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3541. உபாயங்களை (49:30) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3542. நிர்விசாரமாய் (49:31) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3543. இலச்சையடைந்தது (50:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3544. வலிய ரிஷபம் போல முக்காரம் போடுகிறீர்களே (50:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3545. ஓரிகள் (50:39) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3546. கோட்டான்கள் (50:39) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3547. அஸ்திராயுதமுமானவன் (51:20) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3548. ஊற்றைச் சுவறவும் (51:36) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3549. விஸ்தீரணமான (51:58) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 3550. வெண்கல ரிஷபங்களும் (52:20) என்பதன் அர்த்தம் என்ன?