Tamil Bible Quiz Lamentations Chapter 2

Q ➤ 91. ஆண்டவர் தமது கோபத்தில் யாரை மந்தாரத்தினால் மூடினார்?


Q ➤ 92. ஆண்டவர் எப்போது தமது பாதபீடத்தை நினைக்கவில்லை?


Q ➤ 93.ஆண்டவர் தமது கோபத்தின் நாளில் எதை வானத்திலிருந்து விழத்தள்ளினார்?


Q ➤ 94. ஆண்டவர் தப்பவிடாமல் எவைகளை விழுங்கினார்?


Q ➤ 95. யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்தவர் யார்?


Q ➤ 96. ஆண்டவர் எதைத் தரையோடே தரையாக்கிப்போட்டார்?


Q ➤ 97. யூதா ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினவர் யார்?


Q ➤ 98. ஆண்டவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் எதை வெட்டிப் போட்டார்?


Q ➤ 99. ஆண்டவர் யாருக்கு முன்பாக தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பினார்?


Q ➤ 100. சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினி ஜூவாலையைப்போல் ஆண்டவர் யாருக்கு விரோதமாக எரிந்தார்?


Q ➤ 101. பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினவர் யார்?


Q ➤ 102. ஆண்டவர் யாரைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்றார்?


Q ➤ 103. ஆண்டவர் எதற்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்?


Q ➤ 104. சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே ஆண்டவர் எதை அக்கினியைப் போல் சொரியப்பண்ணினார்?


Q ➤ 105. பகைஞன் போலானவர் யார்?


Q ➤ 106. இஸ்ரவேலை விழுங்கினவர் யார்?


Q ➤ 107. ஆண்டவர் எதின் அரமனைகளையெல்லாம் விழுங்கினார்?


Q ➤ 108. இஸ்ரவேலின் அரண்களை அழித்தவர் யார்?


Q ➤ 109. ஆண்டவர் யூதா குமாரத்திக்கு எவைகளை உண்டாக்கினார்?


Q ➤ 110.இஸ்ரவேலில் ஆண்டவருடைய வேலி எதைப்போல இருந்தது?


Q ➤ 111.இஸ்ரவேலில் இருந்த எதை ஆண்டவர் பலவந்தமாய்ப் பிடுங்கிப் போட்டார்?


Q ➤ 112. சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தவர் யார்?


Q ➤ 113. கர்த்தர் எங்கே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப் பண்ணினார்?


Q ➤ 114.கர்த்தர் தமது உக்கிரமான கோபத்தில் எவர்களைப் புறக்கணித்து விட்டார்?


Q ➤ 115.தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டவர் யார்?


Q ➤ 116. ஆண்டவர் தமது.......வெறுத்துவிட்டார்?


Q ➤ 117.பரிசுத்த ஸ்தலத்தின் அரமனைகளின் மதில்களை ஆண்டவர் யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 118.கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினவர்கள் யார்?


Q ➤ 119. எப்போது ஆரவாரம்பண்ணுகிறதுபோல் சத்துரு கர்த்தருடைய ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள்?


Q ➤ 120. சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தவர் யார்?


Q ➤ 121.கர்த்தர் எதை அழிக்காதபடித் தம்முடைய கையை முடக்கிக் கொள்ளவில்லை?


Q ➤ 122. அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தவர் யார்?


Q ➤ 123. எவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடந்தது?


Q ➤ 124. யாருடைய வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடந்தது?


Q ➤ 125. சீயோன் குமாரத்தியின் எவைகளைக் கர்த்தர் முறித்து உடைத்துப் போட்டார்?


Q ➤ 126. யாருடைய ராஜாவும் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருந்தார்கள்?


Q ➤ 127. சீயோன் குமாரத்தியின் தீர்க்கதரிசிகளுக்கு யாரால் தரிசனம் கிடைக்கவில்லை?


Q ➤ 128. தரையில் உட்கார்ந்து மௌனமாய் இருந்தவர்கள் யார்?


Q ➤ 129.சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தலைகளின்மேல் எதைப் போட்டுக்கொண்டார்கள்?


Q ➤ 130. சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் என்ன உடுத்தியிருந்தார்கள்?


Q ➤ 131. தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 132. தன் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் யாருடைய கண்கள் கண்ணீர் சொரிந்தன?


Q ➤ 133. எரேமியாவின் கண்கள் கண்ணீர் சொரிந்ததினால் என்னஇளகித் ஆனது?


Q ➤ 134. தன் ஜனமாகிய குமாரத்தியினிமித்தம் யாருடைய குடல்கள் கொதித்தது?


Q ➤ 135. தன் ஜனமாகிய குமாரத்தியினிமித்தம் எரேமியாவின்.......... இளகித் தரையிலே வடிந்தது?


Q ➤ 136. எருசலேம் நகரத்தின் வீதிகளில் மூர்ச்சித்துக் கிடந்தவர்கள் யார்?


Q ➤ 137. குழந்தைகளும் பாலகரும் யாரைப்போல நகரத்தின் வீதிகளில் மூர்ச்சித்துக் கிடந்தார்கள்?


Q ➤ 138. குழந்தைகளும் பாலகரும் யாருடைய மடியிலே தங்கள் பிராணனை விட்டார்கள்?


Q ➤ 139. தங்கள் பிராணனை விடும்போது குழந்தைகளும் பாலகரும் தங்கள் தாய்களிடம் எவைகள் எங்கே என்று கேட்டார்கள்?


Q ➤ 140..நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன் என்று எரேமியா கேட்டார்?


Q ➤ 141. சீயோன் குமாரத்தியின் காயம் எதைப்போல பெரிதாயிருந்தது?


Q ➤ 142. அபத்தமும், வியர்த்தமுமான தரிசனங்களை சீயோனுக்காகத் தரிசித்தவர்கள் யார்?


Q ➤ 143. சீயோன் குமாரத்தியின் தீர்க்கதரிசிகள் எதை எடுத்துக்காட்டவில்லை?


Q ➤ 144. அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் சீயோன் குமாரத்திக்காகத் தரிசித்தவர்கள் யார்?


Q ➤ 145......சீயோன் குமாரத்தியின்பேரில் கை கொட்டினவர்கள் யார்?


Q ➤ 146. சீயோன் குமாரத்தியின்பேரில் ஈசல்போட்டவர்கள் யார்?


Q ➤ 147. சீயோன் குமாரத்தியின்பேரில் தங்கள் தலையைத் துலுக்கினவர்கள் யார்?


Q ➤ 148. வழிப்போக்கர் எதை பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் என்றார்கள்?


Q ➤ 149.எருசலேம் குமாரத்தியின்பேரில் தங்கள் வாயைத் திறந்தவர்கள் யார்?


Q ➤ 150.எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டுப் பற்கடித்தவர்கள் யார்?


Q ➤ 151.நாம் காத்திருந்த நாள் இதுவே என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ 152. தாம் நினைத்ததைச் செய்தவர் யார்?


Q ➤ 153. கர்த்தர் பூர்வநாட்கள் முதற்கொண்டு எதை நிறைவேற்றினார்?


Q ➤ 154.தப்பவிடாமல் நிர்மூலமாக்கினவர் யார்?


Q ➤ 155. கர்த்தர் எருசலேம் குமாரத்தியின்மேல் யார் சந்தோஷிக்கும்படி செய்தார்?


Q ➤ 156. எருசலேம் குமாரத்தியின் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினவர் யார்?


Q ➤ 157. எருசலேமின் இருதயம் யாரை நோக்கிக் கூப்பிட்டது?


Q ➤ 158. இரவும் பகலும் கண்ணீர் விடவேண்டியது எது?


Q ➤ 159. சீயோன் குமாரத்தியின் மதில் இரவும் பகலும் எவ்வளவு கண்ணீர் விடவேண்டும்?


Q ➤ 160. எதினுடைய கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்கவிடக்கூடாது?


Q ➤ 161.இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடவேண்டியவள் யார்?


Q ➤ 162.சீயோன் குமாரத்தி ஆண்டவரின் சமுகத்தில் எதைத் தண்ணீரைப்போல ஊற்றவேண்டும்?


Q ➤ 163. எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப் போகிறவர்கள் யார்?


Q ➤ 164. சீயோன் குமாரத்தி யாருக்காக தன் கைகளை ஆண்டவரிடத்திற்கு ஏறெடுக்கவேண்டும்?


Q ➤ 165. ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் தின்னவேண்டுமோ?


Q ➤ 166. ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் யார் கொலைசெய்யப்பட்டார்கள்?


Q ➤ 167. தெருக்களில் தரையிலே கிடந்தவர்கள் யார்?


Q ➤ 168. சீயோன் குமாரத்தியின் கன்னிகைகளும் வாலிபரும் எதினால் விழுந்தார்கள்?


Q ➤ 169. சீயோன் குமாரத்தியின் கன்னிகைகளையும் வாலிபரையும் கர்த்தர் எப்பொழுது வெட்டினார்?


Q ➤ 170. சீயோன் குமாரத்தியின் கன்னிகைகளையும் வாலிபரையும் தப்பவிடாமல் கொன்றுபோட்டவர் யார்?


Q ➤ 171. பண்டிகைநாளில் எவைகள் வரவழைக்கப்படும்?


Q ➤ 172. சுற்றிலுமிருந்து கர்த்தர் சீயோன் குமாரத்திக்கு எவைகளை வரவழைத்தார்?


Q ➤ 173. யாருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனும் இல்லை?


Q ➤ 174.சீயோன் குமாரத்தி தன் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை