Tamil Bible Quiz Judges Chapter 5

Q ➤ 175. யார், யார் சேர்ந்து பாடினார்கள்?


Q ➤ 176. கர்த்தர் யாருக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தம் அவரை ஸ்தோத்தரிக்க வேண்டும்?


Q ➤ 177.ஜனங்கள் தங்களை எப்படி ஒப்புக்கொடுத்ததினிமித்தம் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும்?


Q ➤ 178.கர்த்தர் ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில் அதிர்ந்தது எது?


Q ➤ 179.கர்த்தர் ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில் தண்ணீராய்ப் பொழிந்தது எது?


Q ➤ 180. யாருக்கு முன்பாக பர்வதங்கள் கரைந்தன?


Q ➤ 181.சீனாய் யாருக்கு முன்பாக கரைந்தது?


Q ➤ 182.சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும் பாழாய்க் கிடந்தது எது?


Q ➤ 183.இஸ்ரவேலிலே தாயாக எழும்பினவள் யார்?


Q ➤ 184.தெபொராள் இஸ்ரவேலில் தாயாக எழும்புமளவும் பாழாய்ப் போனவை எவை?


Q ➤ 185.நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டவர்கள் யார்?


Q ➤ 186.இஸ்ரவேலர் நூதன தேவர்களைத் தெரிந்து கொண்டபொழுது வாசல்வரையும் வந்தது எது?


Q ➤ 187.கர்த்தர் மீதியாயிருந்தவர்களை யாரை ஆளும்படிக்கு செய்தார்?


Q ➤ 188.கர்த்தர் தனக்கு எதைத் தந்தார் என்று தெபொராள் பாடினாள்?


Q ➤ 189.செபுலோனிலிருந்து யார், இறங்கிவந்ததாகப் பாடினார்கள்?


Q ➤ 190.பாராக்கைப் போல பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டவர்கள் யார்?


Q ➤ 191.யாருடைய பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதியாயிருந்தது?


Q ➤ 192. கீலேயாத் மனுஷர் எங்கே இருந்துவிட்டார்கள்?


Q ➤ 193.எந்த மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்தார்கள்?


Q ➤ 194.கடற்கரையில் தங்கி, தங்கள் குடாக்களில் தாபரித்தவர்கள் யார்?


Q ➤ 195.போர்க்களத்து முனையில் தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றவர்கள் யார்?


Q ➤ 196. எவை தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின?


Q ➤ 197. 'பூர்வநதியாகிய நதி' என்று குறிப்பிடப்படுவது எது?


Q ➤ 198. பலவானின் பாய்ச்சலினாலே பிளந்துபோனவை எவை?


Q ➤ 199. கர்த்தரின் பட்சத்தில் துணைநிற்க வராதவர்கள் யார்?


Q ➤ 200. "கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக் கப்பட்டவளே" - யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 201. தண்ணீரைக் கேட்டவனுக்குப் பாலைக் கொடுத்தவள் யார்?


Q ➤ 202. யாகேல் ஆணியினால் யாருடைய தலையை உடைத்துப் போட்டாள்?


Q ➤ 203. கர்த்தரில் அன்பு கூருகிறவர்கள் எதைப்போல இருப்பார்கள்?


Q ➤ 204. சிசெரா மரித்தபின் தேசம் எத்தனை வருஷம் அமைதலாயிருந்தது?