Tamil Bible Quiz Judges Chapter 4

Q ➤ 133. யாபீன் யாருடைய ராஜாவாயிருந்தான்?


Q ➤ 134. யாபீன் எங்கே ஆண்டு வந்தான்?


Q ➤ 135. யாபீனுடைய சேனாபதியின் பெயர் என்ன?


Q ➤ 136. சிசெரா குடியிருந்த பட்டணத்தின் பெயர் என்ன?


Q ➤ 137. அரோசேத் என்பது யாருடைய பட்டணம்?


Q ➤ 138. சிசெராவுக்கு எத்தனை இருப்புரதங்கள் இருந்தன?


Q ➤ 139. சிசெரா இஸ்ரவேல் புத்திரரை எத்தனை வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்?


Q ➤ 140. இஸ்ரவேல் புத்திரர் யாரை நோக்கி முறையிட்டார்கள்?


Q ➤ 141. லபிதோத்தின் மனைவியின் பெயர் என்ன?


Q ➤ 142. தெபொராள் யாராய் இருந்தாள்?


Q ➤ 143. தெபொராள் யாரை நியாயம் விசாரித்தாள்?


Q ➤ 144. தெபொராள் எதின்கீழ் குடியிருந்தாள்?


Q ➤ 145. தெபொராளின் பேரீச்சமரம் எவைகளின் நடுவில் இருந்தது?


Q ➤ 146. அபினோகாம் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 147. அபினோகாம் எங்கே குடியிருந்தான்?


Q ➤ 148. அபினோகாமின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 149. தெபொராள் பாராக்கிடம் நப்தலி மற்றும் செபுலோன் புத்திரரைக் கூட்டிக்கொண்டு எந்த மலைக்கு போகச் சொன்னாள்?


Q ➤ 150.நப்தலி மற்றும் செபுலோன் புத்திரரில் 10,000 பேரைக் கூட்டிக் கொண்டு தாபோர் மலைக்குப்போக யார், யாரிடம் கூறியது?


Q ➤ 151. யாரை பாராக்கின் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தார்?


Q ➤ 152.சிசெராவை எங்கே பாராக்கினிடத்தில் வர இழுத்து, அவன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்தார்?


Q ➤ 153. யார், தன்னோடே வந்தால் தாபோர் மலைக்குப் போவதாக பாராக் கூறினான்?


Q ➤ 154. தான் கூட வந்தால் எது பாராக்குக்குக் கிடையாது என்று தெபொராள் கூறினாள்?


Q ➤ 155.கர்த்தர் சிசெராவை.......கையில் ஒப்புக்கொடுப்பார் என்று தெபொராள் கூறினாள்?


Q ➤ 156.ஒபாப் யாருடைய மாமா?


Q ➤ 157.கேனானியர் யாருடைய புத்திரர்?


Q ➤ 158. ஏபேர் எதின் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்?


Q ➤ 159. யார், தாபோர் மலைக்கு ஏறிப்போனதாக சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ 160. தன்னுடைய எல்லா ரதங்களையும், எல்லா ஜனங்களையும் சிசெரா எங்கே வரவழைத்தான்?


Q ➤ 161."கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே"-யார். யாரிடம் கூறியது?


Q ➤ 162.ரதத்தை விட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனவன் யார்?


Q ➤ 163. சிசெராவின் சேனையெல்லாம் எதினால் விழுந்தன?


Q ➤ 164. ஏபேரின் மனைவியின் பெயர் என்ன?


Q ➤ 165. சிசெரா கால்நடையாய் ஓடி, எங்கே வந்தான்?


Q ➤ 166. யாபீனுக்கும் யாருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது?


Q ➤ 167."உள்ளே வாரும் என் ஆண்டவனே" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ 168. யாகேல் சிசெராவை எதினால் மூடிப்போட்டாள்?


Q ➤ 169. "குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 170. யாகேல் சிசெராவுக்கு குடிப்பதற்குக் கொடுத்தது என்ன?


Q ➤ 171. யாகேல் எதை எடுத்து சிசெராவின்மேல் அடித்துப் போட்டாள்?


Q ➤ 172. யாகேல் கூடார ஆணியை சிசெராவின் உடலில் எப்பகுதியில் அடித்துப் போட்டாள்?


Q ➤ 173.யாரை பாராக்குக்குக் காண்பிப்பதாக யாகேல் கூறினாள்?


Q ➤ 174. கர்த்தர் யாரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்?