Tamil Bible Quiz Judges Chapter 6

Q ➤ 205. கர்த்தர் இஸ்ரவேலரை எத்தனை வருஷம் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 206. யாருடைய கை இஸ்ரவேலரின்மேல் பலத்துக்கொண்டது?


Q ➤ 207. யார் நிமித்தம் இஸ்ரவேலர் கெபிகள், குகைகள் மற்றும் அரணான ஸ்தலங்களையும் தங்களுக்கு அடைக்கலமாக்கிக் கொண்டார்கள்?


Q ➤ 208. இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது அவர்களுக்கு விரோதமாக எழும்பியவர்கள் யார்?


Q ➤ 209. மீதியானியர், அமலேக்கியர் மற்றும் கிழக்கத்திப் புத்திரர் யாருடைய விளைச்சலைக் கெடுத்துப் போடுவார்கள்?


Q ➤ 210. இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும் ஆடுமாடுகள் கழுதைகளை யாகிலும் வைக்காதேப் போனவர்கள் யார்?


Q ➤ 211. தங்கள் கூடாரங்களோடும் மிருக ஜீவன்களோடும் வருகிறவர்கள் யார்?


Q ➤ 212. மீதியானியர், அமலேக்கியர் மற்றும் கிழக்கத்திப் புத்திரர் எவைகளைப்போல திரளாய் வருவார்கள்?


Q ➤ 213. யாருடைய ஒட்டகங்கள் எண்ணிமுடியாததாய் இருக்கும்?


Q ➤ 214. இஸ்ரவேலர் யாராலே மிகவும் சிறுமைப்பட்டார்கள்?


Q ➤ 215. மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டவர்கள் யார்?


Q ➤ 216. கர்த்தருடைய தூதன் ஒப்ராவிலே எந்த மரத்தின் கீழ் உட்கார்ந்தார்?


Q ➤ 217. யோவாசின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 218. ஆலைக்குச் சமீபமாய் கோதுமையைப் போரடித்தவன் யார்?


Q ➤ 219.கிதியோன் கோதுமையை யாருடைய கைக்குத் தப்புவிப்பதற்காக ஆலைக்குச் சமீபமாய் போரடித்தான்?


Q ➤ 220.கர்த்தருடைய தூதன் கிதியோனை எப்படி அழைத்தார்?


Q ➤ 221. "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்"-யார், கூறியது?


Q ➤ 222. "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ" - கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 223. யார், இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான் என்று தூதன் கூறினான்?


Q ➤ 224. "உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 225. எது மிகவும் எளியது என்று கிதியோன் கூறினான்?


Q ➤ 226. "என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்" - கூறியவன் யார்?


Q ➤ 227. யாரை முறியடிப்பது போல மீதியானியரை முறியடிப்பாய் என்று கிதியோனிடம் கர்த்தர் கூறினார்?


Q ➤ 228. கிதியோன் தன்னோடே பேசுகிறவர் தேவரீர் என்பதற்கு என்ன காட்ட வேண்டும் என்று கேட்டான்?


Q ➤ 229. எதைக் கொண்டுவந்து கர்த்தருக்குமுன் வைக்குமளவும் அவ்விடத்தில் இருக்கும்படி கிதியோன் கர்த்தரிடம் வேண்டினான்?


Q ➤ 230. "நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 231. கிதியோன் கர்த்தருடைய தூதனுக்கு எதின் இறைச்சியைக் கொண்டு வந்தான்?


Q ➤ 232. தேவதூதனானவர் கிதியோனிடம் இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எதின்மேல் வைக்கச் சொன்னார்?


Q ➤ 233. கர்த்தருடைய தூதன் எதை நீட்டி இறைச்சியையும் அப்பங்களையும் தொட்டார்?


Q ➤ 234. கற்பாறையிலிருந்து எது எழும்பி இறைச்சியையும் அப்பங்களையும் பட்சித்தது?


Q ➤ 235. கிதியோனின் கண்களுக்கு மறைந்துபோனவர் யார்?


Q ➤ 236. தான் யாரை முகமுகமாய்க் கண்டதாகக் கிதியோன் கூறினான்?


Q ➤ 237."உனக்குச் சமாதானம்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 238. கிதியோன் கர்த்தருக்கு எதைக் கட்டினான்?


Q ➤ 239. கிதியோன் கட்டின பலிபீடத்துக்கு என்ன பேரிட்டான்?


Q ➤ 240. கிதியோன் கட்டின பலிபீடம் எங்கே இருந்தது?


Q ➤ 241. கர்த்தர் கிதியோனிடம் எத்தனை வயதுள்ள காளையை எடுத்து பலியிடச் சொன்னார்?


Q ➤ 242. யாருக்கு இருக்கிற பலிபீடத்தைத் தகர்த்து, தோப்பை வெட்டிப்போடக் கர்த்தர் கிதியோனிடம் கூறினார்?


Q ➤ 243. கர்த்தர் கிதியோனிடம் எங்கே பலிபீடத்தைக் கட்டி பலியிடச் சொன்னார்?


Q ➤ 244. கிதியோன் எத்தனை வேலையாட்களை தன்னுடன் பலியிடுவதற்காக அழைத்துச் சென்றான்?


Q ➤ 245. கிதியோன் எந்நேரத்தில் பலிபீடம் கட்டி பலியிட்டான்?


Q ➤ 246. கிதியோன் எதினால் இரவு நேரத்தில் பாகாலின் பலிபீடத்தை இடித்துப்போட்டு, கர்த்தருக்குப் பலியிட்டான்?


Q ➤ 247. 'அவன் சாகவேண்டும்' -யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 248. "பாகாலுக்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்"-கூறியவன் யார்?


Q ➤ 249. கிதியோனுக்கு என்ன பெயரிடப்பட்டது?


Q ➤ 250. ஏகமாய்க் கூடி, ஆற்றைக் கடந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் பாளயமிறங்கியவர்கள் யார்?


Q ➤ 251.கர்த்தருடைய ஆவியானவர் யார் மேல் இறங்கினார்?


Q ➤ 252.எதை களத்திலே போடுகிறேன் என்று கிதியோன் கூறினான்?


Q ➤ 253. எதின்மேல் பனி பெய்யவும், பூமி காய்ந்திருக்கவும் கிதியோன் தேவனிடம் வேண்டினான்?


Q ➤ 254. கிதியோன் தோலிலிருந்த பனிநீரை எதுநிறையப் பிழிந்து எடுத்தான்?


Q ➤ 255. "நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 256. இன்னும் ஒரேவிசை எதினால் சோதனைபண்ணட்டும் என்று கிதியோன் கூறினான்?


Q ➤ 257. கிதியோன் இரண்டாம்விசை எது மாத்திரம் காய்ந்திருக்க வேண்டும் என்று தேவனிடம் வேண்டினான்?


Q ➤ 258. கிதியோன் வேண்டிக்கொண்டபடி தோல் காய்ந்து,பெய்திருந்தது?