Tamil Bible Quiz Judges Chapter 20

Q ➤ 747. இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் எங்கே சபையாகக் கூடினார்கள்?


Q ➤ 748.எதுமுதல் எதுவரையுள்ள இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவில் கூடினார்கள்?


Q ➤ 749. மிஸ்பாவில் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடி நின்றவர்கள் யார்?


Q ➤ 750. மிஸ்பாவில் கூடியிருந்தவர்களாகிய பட்டயம் உருவுகிற காலாட்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 751. இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் யார்?


Q ➤ 752. கிபியா எந்த நாட்டில் இருந்தது?


Q ➤ 753. லேவிய வாலிபனின் மறுமனையாட்டியை அவமானப்படுத்தியவர்கள் யார்?


Q ➤ 754. லேவியன் தன் மறுமனையாட்டியைத் துண்டித்து எங்கே அனுப்பினான்?


Q ➤ 755. சீட்டுப்போட்டு எதற்கு விரோதமாகப் போவோம் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 756. இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் எதற்காக ஜனங்களை தெரிந்தெடுக்கச் சொன்னார்கள்?


Q ➤ 757. இஸ்ரவேல் கோத்திரங்களில் நூறுபேரில் எத்தனைபேரைத் தெரிந்துகொள்ள ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 758. இஸ்ரவேல் கோத்திரங்களில் ஆயிரம்பேரில் எத்தனைபேரைத் தெரிந்துகொள்ள ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 759. இஸ்ரவேல் கோத்திரங்களில் பத்தாயிரம்பேரில் எத்தனைபேரைத் தெரிந்துகொள்ள ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 760. எதை இஸ்ரவேலைவிட்டு விலக்க வேண்டுமென்று ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 761. யாரைக் கொன்று, பொல்லாப்பை விலக்கவேண்டுமென்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 762. பென்யமீன் புத்திரர் யாருடைய சொல்லைக் கேட்க மனதில்லாதிருந்தார்கள்?


Q ➤ 763. பென்யமீன் புத்திரர் எதற்காகப் புறப்பட்டு வந்தார்கள்?


Q ➤ 764. பென்யமீனர் இஸ்ரவேலரோடு யுத்தம்பண்ண எங்கேக் கூடினார்கள்?


Q ➤ 765. கிபியாவின் குடிகளில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 766. பட்டணத்திலிருந்து வந்து கிபியாவில் கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் லக்கம் எவ்வளவு?


Q ➤ 767. கிபியா ஜனங்களில் இடதுகை வாக்குள்ளவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 768. இடதுகை வாக்கானவர்கள் ஒரு மயிரிழையும் தப்பாமல் என்ன எறிவார்கள்?


Q ➤ 769. இஸ்ரவேலில் பட்டயம் உருவுகிற மனுஷர் யாராய் இருந்தார்கள்?


Q ➤ 770. தங்களில் யார், முந்தி பென்யமீனரோடே யுத்தம்பண்ண வேண்டுமென்று தேவனிடத்தில் விசாரித்தவர்கள் யார்?


Q ➤ 771. பென்யமீனரோடே யுத்தம்பண்ண யார், முந்திப்போக வேண்டுமென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 772. முதல்முறை பென்யமீனர் இஸ்ரவேல் புத்திரரில் எத்தனைபேரைச் சங்கரித்தார்கள்?


Q ➤ 773. இரண்டாம்முறை பென்யமீனர் இஸ்ரவேல் புத்திரரில் எத்தனைபேரைச் சங்கரித்தார்கள்?


Q ➤ 774. கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, சாயங்காலமட்டும் உபவாசித்தவர்கள் யார்?


Q ➤ 775. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் எவைகளைச் செலுத்தினார்கள்?


Q ➤ 776. பினெகாஸ் யாருடைய குமாரன்?


Q ➤ 777. எலெயாசாரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 778. இஸ்ரவேலர் பென்யமீனரோடு யுத்தம்பண்ணின நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் நின்றவன் யார்?


Q ➤ 779. மூன்றாம்நாளில் பென்யமீனர் இஸ்ரவேல் புத்திரரில் எத்தனை பேரைச் சங்கரித்தார்கள்?


Q ➤ 780. இஸ்ரவேல் புத்திரர் யுத்தத்துக்கு அணிவகுத்து நின்ற இடம் எது?


Q ➤ 781. இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எத்தனைபேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்?


Q ➤ 782. தங்களுக்கு விக்கினம் நேரிட்டதை அறியாதிருந்தவர்கள் யார்?


Q ➤ 783. கர்த்தர் யாருக்கு முன்பாக பென்யமீனை முறிய அடித்தார்?


Q ➤ 784. இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே எத்தனைபேரைச் சங்கரித்தார்கள்?


Q ➤ 785. கிபியாவில் இருந்தவர்களை பட்டயக்கருக்கினால் வெட்டியவர்கள் யார்?


Q ➤ 786. பட்டணத்திலிருந்து எதை எழும்பப்பண்ணுவது இஸ்ரவேலருக்கு அடையாளமாயிருந்தது?


Q ➤ 787. பட்டணத்திலிருந்து புகையானது..........போல உயர எழும்பினது?


Q ➤ 788. பட்டணத்தின் அக்கினிஜுவாலை........எழும்பிற்று?


Q ➤ 789. பென்யமீனரில் யுத்தத்தில் விழுந்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 790. யுத்தத்தில் விழுந்த 11,000 பேரும் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 791. யுத்தத்தில் தப்பிய பென்யமீனர் எங்கே ஓடிப்போனார்கள்?


Q ➤ 792. ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போன வழியில் கொல்லப்பட்ட பென்யமீனரின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 793. கீதோமில் வைத்து கொல்லப்பட்ட பென்யமீனரின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 794. பென்யமீனரில் யுத்தத்தில் விழுந்தவர்கள் மொத்தம் எத்தனைபேர்?


Q ➤ 795. ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போய்ச் சேர்ந்தவர்கள் எத்தனைபேர்?