Tamil Bible Quiz Judges Chapter 1

Q ➤ 1.கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ண புறப்பட்டவர்கள் யார்?


Q ➤ 2. கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ண யார், முதலில் புறப்பட வேண்டும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 3. கானான் தேசத்தை யார் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 4.யூதா தன்னோடு சேர்ந்து யுத்தம்பண்ணும்படி யாரை அழைத்தான்?


Q ➤ 5.சிமியோனின் பங்கு வீதத்தில் தானும் உடன் வருவதாகக் கூறியவன் யார்?


Q ➤ 6. யூதா மற்றும் சிமியோன் கோத்திரத்தார் கானானியரிலும் பெரிசியரிலும் எத்தனைபேரை வெட்டினார்கள்?


Q ➤ 7. கானானிரையும் பெரிசியரையும் கர்த்தர் யாரிடம் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 8. யூதா புத்திரர் கானானியரையும் பெரிசியரையும் எவ்விடத்தில் வைத்து வெட்டினார்கள்?


Q ➤ 9. யாருடைய பெருவிரல்களை யூதா புத்திரர் தறித்துப் போட்டார்கள்?


Q ➤ 10. அதோனிபேசேக்கின் ...... பெருவிரல்களை யூதா புத்திரர் தறித்துப் போட்டார்கள்?


Q ➤ 11.எத்தனை ராஜாக்கள் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய் தன்னிடம் இருந்ததாக அதோனிபேசேக் கூறினான்?


Q ➤ 12.பெருவிரல்கள் தறிக்கப்பட்ட ராஜாக்கள் யாருடைய மேஜையின்கீழ் விழுந்ததை பொறுக்கித் தின்றார்கள்?


Q ➤ 13. "நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார்" - கூறியவன் யார்?


Q ➤ 14. அதோனிபேசேக் எவ்விடத்தில் வைத்து மரித்தான்?


Q ➤ 15. எருசலேமையுத்தம்பண்ணிப் பிடித்தவர்கள் யார்?


Q ➤ 16. எருசலேமிலுள்ளவர்களை பட்டயக் கருக்கினால் வெட்டியவர்கள் யார்?


Q ➤ 18. சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டவர்கள் யார்?


Q ➤ 19.சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்கள் எங்கே குடியிருந்தார்கள்?


Q ➤ 20. எபிரோனுக்கு முற்காலத்தில் இருந்த பேர் என்ன?


Q ➤ 21. யூதா புத்திரர் எபிரோனிலிருந்து யாருக்கு விரோதமாய்ப் போனார்கள்?


Q ➤ 22.தெபீருக்கு முற்காலத்தில் இருந்த பேர் என்ன?


Q ➤ 23. அக்சாள் யாருடைய மகள்?


Q ➤ 24.காலேப் யாருக்கு தன் மகளை விவாகம்பண்ணிக் கொடுப்பதாகக் கூறினான்?


Q ➤ 25. கேனாசி யாருடைய தம்பி?


Q ➤ 26. கேனாசின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 27. காலேப் யாருக்குத் தன் குமாரத்தியை விவாகம்பண்ணிக் கொடுத்தான்?


Q ➤ 28.தன் தகப்பனிடத்தில்.......கேட்கவேண்டுமென்று அக்சாள் கழுதையிலிருந்து இறங்கினாள்?


Q ➤ 29. "எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்"யார், யாரிடம் கூறியது?


Q ➤ 30.எதை தனக்குக் கொடுத்ததாக அக்சாள் கூறினாள்?


Q ➤ 31.நீர்ப்பாய்ச்சலான நிலத்தைத் தரவேண்டும் என்று காலேபிடம் கேட்டவள் யார்?


Q ➤ 32.காலேப் மேல்புறத்திலும் கீழ்ப்புறத்திலும்.........நிலங்களை அக்சாளுக்குக் கொடுத்தான்?


Q ➤ 33. கேனியன் யாருடைய மாமா?


Q ➤ 34. கேனியனின் புத்திரர் யாரோடே குடியேறினார்கள்?


Q ➤ 35. பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கே இருப்பது எது?


Q ➤ 36.யூதா புத்திரர் சேப்பாத்திலிருந்த யாரை முறிய அடித்தார்கள்?


Q ➤ 37.யூதா புத்திரர் சேப்பாத் பட்டணத்துக்கு என்ன பெயரிட்டார்கள்?


Q ➤ 38. காசா, அஸ்கலோன் மற்றும் எக்ரோனையும் அவற்றின் எல்லைகளையும் பிடித்தவர்கள் யார்?


Q ➤ 39. கர்த்தர் யாரோடு இருந்ததினால் அவர்கள் மலைத் தேசத்தாரைத் துரத்தினார்கள்?


Q ➤ 40. யூதா புத்திரரால் யாரைத் துரத்தக் கூடாமலிருந்தது?


Q ➤ 41.பள்ளத்தாக்கின் குடிகளிடத்தில்.........இருந்ததினால் யூதா புத்திரரால் அவர்களைத் துரத்த முடியவில்லை?


Q ➤ 42. மோசே சொன்னபடி காலேபுக்குக் கொடுக்கப்பட்டது எது?


Q ➤ 43.ஏனாக்கின் குமாரரை எபிரோனிலிருந்துத் துரத்தியவன் யார்?


Q ➤ 44.காலேப் எபிரோனின் எத்தனை குமாரரைத் துரத்தினான்?


Q ➤ 45.பென்யமீன் புத்திரர் எருசலேமில் குடியிருந்த யாரைத் துரத்தவில்லை?


Q ➤ 46.எபூசியர் யாரோடேக் குடியிருந்தார்கள்?


Q ➤ 47.பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனவர்கள் யார்?


Q ➤ 48.யோசேப்பின் புத்திரர் எதை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்?


Q ➤ 49. பெத்தேலுக்கு முன்னே என்ன பெயர் இருந்தது?


Q ➤ 50.மனாசே கோத்திரத்தார் எத்தனைக் குடிகளையும் அவைகளுக்கடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை?


Q ➤ 51. மனாசே கோத்திரத்தார் துரத்திவிடாமலிருந்த குடிகள் யார்?


Q ➤ 52.இஸ்ரவேலர் பலத்தபோது யாரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப் பண்ணினார்கள்?


Q ➤ 53. எப்பிராயீம் கோத்திரத்தார் யாரைத் துரத்தவில்லை?


Q ➤ 54. செபுலோன் கோத்திரத்தார் எவர்களைத் துரத்தவில்லை?


Q ➤ 55.ஆசேர் கோத்திரத்தார் எவர்களைத் துரத்தவில்லை?


Q ➤ 56.ஆசேரியர் யாருடைய நடுவே குடியிருந்தார்கள்?


Q ➤ 57. நப்தலி கோத்திரத்தார் எவர்களைத் துரத்திவிடவில்லை?


Q ➤ 58.தாண் புத்திரரை மலைத்தேசத்துக்கு போகும்படி நெருக்கியவர்கள் யார்?


Q ➤ 59. யாருடைய கை பலத்தபடியினால், எமோரியர் அவர்களுக்குப் பகுதி கட்டுகிறவர்களானார்கள்?