Q ➤ 732. யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களை எங்கே கூடிவரச்செய்தான்?
Q ➤ 733. ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனார் யார்?
Q ➤ 734. தேராகு நதிக்கு அப்புறத்தில் இருந்தபோது யாரைச் சேவித்தான்?
Q ➤ 735. கர்த்தர் யாரை கானான் தேசமெங்கும் சஞ்சரிக்கப்பண்ணினார்?
Q ➤ 736. கர்த்தர் யாருடைய சந்ததியை திரட்சியாக்கினார்?
Q ➤ 737. கர்த்தர் யாருக்கு ஈசாக்கைக் கொடுத்தார்?
Q ➤ 738. கர்த்தர் யாருக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டார்?
Q ➤ 739. ஏசாவுக்கு சுதந்தரிக்கக் கொடுக்கப்பட்ட மலைத்தேசத்தின் பெயர் என்ன?
Q ➤ 740. தனது பிள்ளைகளுடன் எகிப்துக்குப் போனவன் யார்?
Q ➤ கர்த்தர் யாரை அனுப்பி எகிப்தியரை வாதித்தார்?
Q ➤ 742. எகிப்தியர் எதுவரைக்கும் இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்தார்கள்?
Q ➤ 743. எகிப்தியர் எவைகளோடு இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து வந்தார்கள்?
Q ➤ 744. இஸ்ரவேலருக்கும் எகிப்தியருக்கும் நடுவே கர்த்தர் எதை வரப்பண்ணினார்?
Q ➤ 745. கர்த்தர் எகிப்தியர்மேல் எதை புரளப்பண்ணி அவர்களை மூடிப்போட்டார்?
Q ➤ 746. இஸ்ரவேலர் எங்கே அநேகநாள் சஞ்சரித்தார்கள்?
Q ➤ 747. இஸ்ரவேலரின் முகத்தினின்று கர்த்தர் யாரை அழித்துப் போட்டார்?
Q ➤ 748, பாலாக் யாருடைய குமாரன்?
Q ➤ 749. மோவாபியரின் ராஜா யார்?
Q ➤ 750. பிலேயாம் யாருடைய குமாரன்?
Q ➤ 751. யாருக்குச் செவிகொடுக்க கர்த்தருக்குச் சித்தமில்லாதிருந்தது?
Q ➤ 752. இஸ்ரவேலை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தவன் யார்?
Q ➤ 753. எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் இஸ்ரவேலர் எவைகளினால் துரத்தவில்லை?
Q ➤ 754. எமோரியரின் ராஜாக்களைத் துரத்தியது எது?
Q ➤ 755. இஸ்ரவேலர் பண்படுத்தாத தேசத்தையும் கட்டாத பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தவர் யார்?
Q ➤ 756. இஸ்ரவேலர் தாங்கள் நடாத எவைகளின் பலனைப் புசித்தார்கள்?
Q ➤ 757. கர்த்தரை எப்படி சேவிக்க வேண்டும்?
Q ➤ 758. "நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்"- கூறியவன் யார்?
Q ➤ 759. அடிமைத்தன வீடு எது?
Q ➤ 760. இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக கர்த்தர் செய்தது என்ன?
Q ➤ 761. பரிசுத்தமுள்ள தேவன் யார்?
Q ➤ 762. கர்த்தரை சேவிக்காமலிருந்தால் கர்த்தர் எவைகளை மன்னிக்கமாட்டார் என்று யோசுவா கூறினான்?
Q ➤ 763. யாரை சேவிக்கிறவர்களை கர்த்தர் நிர்மூலமாக்குவார்?
Q ➤ 764. "நாங்கள் கர்த்தரையே சேவிப்போம்" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 765. "நீங்களே உங்களுக்குச் சாட்சிகள்" யார், யாரிடம் கூறியது?
Q ➤ 766. யோசுவா எங்கே ஜனங்களோடே உடன்படிக்கைப் பண்ணினான்?
Q ➤ 767. யோசுவா தான் கூறின வார்த்தைகளை எதில் எழுதினான்?
Q ➤ 768. யோசுவா ஒரு பெரிய கல்லை எதனருகில் நாட்டினான்?
Q ➤ 769. யோசுவா கல்லை எந்த மரத்தின்கீழ் நாட்டினான்?
Q ➤ 770. தான் நாட்டின கல் எப்படியிருக்கும் என்று யோசுவா கூறினான்?
Q ➤ 772. யோசுவா மரணமடையும்போது எத்தனை வயதுள்ளவனாயிருந்தான்?
Q ➤ 773. யோசுவாவை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?
Q ➤ 774. இஸ்ரவேல் புத்திரர் யாருடைய எலும்புகளை எகிப்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள்?
Q ➤ 775. யாக்கோபு சீகேமிலே நிலத்தை எத்தனை வெள்ளிக்காசுக்கு வாங்கியிருந்தான்?
Q ➤ 776. யாக்கோபு எமோரியரின் கையில் வாங்கியிருந்த நிலம் யாருக்கு சுதந்தரமானது?
Q ➤ 777. எலெயாசாரை எந்த மலைத்தேசத்திலே அடக்கம்பண்ணினார்கள்?
Q ➤ 778. யோசுவா என்பதன் பொருள் என்ன?
Q ➤ 779. யோசுவா புஸ்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 780. யோசுவா புஸ்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 781. யோசுவா புஸ்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 782. யோசுவா புஸ்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 783. யோசுவா புஸ்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ 784. யோசுவா புஸ்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 785. யோசுவா புஸ்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?
Q ➤ 786. யோசுவா புஸ்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 787. யோசுவா புஸ்தகத்தின் முக்கிய வசனம் எது?
Q ➤ 788. யோசுவா புஸ்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?
Q ➤ 789. யோசுவா புஸ்தகத்தின் முக்கிய இடங்கள் எவை?
Q ➤ 790. யோசுவா புஸ்தகத்தின் தன்மைஎன்ன?
Q ➤ 791. யோசுவாவின் பழைய பெயர் என்ன?
Q ➤ 792. யோசுவாவின் கோத்திரம் எது?
Q ➤ 793. யோசுவா பிறந்த நாடு எது?
Q ➤ 794. யோசுவாவின் நண்பர் பெயர் என்ன?
Q ➤ 795. கில்கால் (5:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 796. பண்ட பண்டம்பாடிகள் (7:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 797. காலேப் என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 798. பதிவிடை (8:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 799. திரட்சியாக்கி (24:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 800. யோசுவா என்பதன் கிரேக்கச் சொல் என்ன?