Tamil Bible Quiz Judges Chapter 2

Q ➤ 60. கில்காலிலிருந்து போகீமுக்கு இஸ்ரவேலரிடம் வந்தவர் யார்?


Q ➤ 61. யாருக்கு ஆணையிட்ட தேசத்தில் இஸ்ரவேலரைக் கொண்டுவந்ததாக கர்த்தருடைய தூதன் கூறினான்?


Q ➤ 62.எதை முறித்துப்போடுவதில்லை என்று கர்த்தருடைய தூதன் கூறியிருந்தார்?


Q ➤ 63. தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை பண்ணாதிருக்க யாரிடம் கூறப்பட்டிருந்தது?


Q ➤ 64. இஸ்ரவேலரிடம் தேசத்துக் குடிகளின் எவைகளை இடித்துப்போட கூறப்பட்டது?


Q ➤ 65. கர்த்தருடைய தூதனின் சொல்லைக் கேளாதேப் போனவர்கள் யார்?


Q ➤ 66. இஸ்ரவேலரை யார், நெருக்குவார்கள் என்று தூதன் கூறினார்?


Q ➤ 67.இஸ்ரவேலருக்கு யார், கண்ணியாக இருப்பார்கள் என்று தூதன் கூறினார்?


Q ➤ 68. கர்த்தருடைய தூதன் பேசினதைக் கேட்டு சத்தமிட்டு அழுதவர்கள் யார்?


Q ➤ 69. கர்த்தருடைய தூதன் தங்களிடம் பேசின இடத்துக்கு இஸ்ரவேலர் என்ன பெயரிட்டார்கள்?


Q ➤ 70. போகீமில் இஸ்ரவேலர் செய்தது என்ன?


Q ➤ 71.யோசுவாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 72. யோசுவா மரணமடையும்போது எத்தனை வயது?


Q ➤ 73.யோசுவாவை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 74. காயாஸ் மலை எங்கே இருக்கிறது?


Q ➤ 75. யோசுவாவின் சுதந்தரத்தின் எல்லை எதற்கு வடக்கே இருந்தது?


Q ➤ 76. எவற்றை அறியாத ஒரு சந்ததி இஸ்ரவேலில் எழும்பினது?


Q ➤ 77. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தவர்கள் யார்?


Q ➤ 78. இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு,.........சேவித்தார்கள்?


Q ➤ 79. அந்நிய தேவர்களைச் சேவித்ததினால் இஸ்ரவேலர் யாருக்குக் கோபமூட்டினார்கள்?


Q ➤ 80. கர்த்தர் இஸ்ரவேலரை யார், கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 81. கர்த்தர் இஸ்ரவேலரை யார், கையில் விற்றுப்போட்டார்?


Q ➤ 82. இஸ்ரவேலர் புறப்பட்டுப் போகிற இடமெல்லாம், தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது எது?


Q ➤ 83. மிகவும் நெருக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 84. கர்த்தர் இஸ்ரவேலில் யாரை எழும்பப் பண்ணினார்?


Q ➤ 85. நியாயாதிபதிகள் இஸ்ரவேலரை யார், கைக்கு நீங்கலாக்கி ரட்சித்தார்கள்?


Q ➤ 86. இஸ்ரவேலர் எவைகளைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்?


Q ➤ 87. இஸ்ரவேலர் எதைச் சீக்கிரமாய் விட்டுவிலகினார்கள்?


Q ➤ 88. கர்த்தர் எப்பொழுதெல்லாம் இஸ்ரவேலரை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்து வந்தார்?


Q ➤ 89. இஸ்ரவேலர் தங்களை ஒடுக்குகிறவர்களினால் தவிக்கிறதைப் பார்த்து மனஸ்தாபப்பட்டவர் யார்?


Q ➤ 90. யார், மரணமடைந்தவுடனே இஸ்ரவேலர்கள் திரும்பவும் அந்நிய தேவர்களைப் பின்பற்றத் தொடங்கினார்கள்?


Q ➤ 91.மரணமடைந்தவுடன் இஸ்ரவேலர் எவைகளை விடாதிருப்பார்கள்?


Q ➤ 92. இஸ்ரவேலர் எதைமீறி கர்த்தரின் சொல்லைக் கேளாதிருந்தார்கள்?