Tamil Bible Quiz Joshua Chapter 23

Q ➤ 716. "நான் வயதுசென்று முதிர்ந்தவனானேன்" - கூறியவன் யார்?


Q ➤ 717.இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணியவர் யார்?


Q ➤ 718.எதை விட்டு வலது புறமாவது இடது புறமாவது விலகி போகக்கூடாது?


Q ➤ 719. இஸ்ரவேலர் யாரோடு கலவக்கூடாது?


Q ➤ 720. இஸ்ரவேலர் எவைகளின் பேரை நினைக்கக்கூடாது?


Q ➤ 721. இஸ்ரவேலர் யாரை சேவியாமலும் பணிந்துகொள்ளாமலும் இருக்கவேண்டும்?


Q ➤ 722. யாரை தேவனாகப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 723. கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக ................. ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்?


Q ➤ 724. ஒருவனும் யாருக்கு முன்பாக நிற்கவில்லையென்று யோசுவா கூறினான்?


Q ➤ 725. இஸ்ரவேலில் ஒருவன் எத்தனைபேரைத் துரத்துவான் என்று யோசுவா கூறினான்?


Q ➤ 726. யாரிடத்தில் அன்புகூர வேண்டும்?


Q ➤ 727. எதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருக்க யோசுவா இஸ்ரவேலரிடம் கூறினான்?


Q ➤ 728. பின்வாங்கிப் போகிறவர்களின் விலாக்களுக்கு சவுக்காக இருப்பவர்கள் யார்?


Q ➤ 729. மீதியாயிருக்கிற ஜாதிகள் யாருடைய கண்களுக்கு முள்ளுகளாயிருப்பார்கள்?


Q ➤ 730. யாரைப் பணிந்துகொள்ளும் காலத்தில் கர்த்தர் தீமையான காரியங்களை வரப்பண்ணுவார்?


Q ➤ 731. யாரைப் பணிந்துகொள்ளுகிறவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோவார்கள்?