Tamil Bible Quiz Joshua Chapter 22

Q ➤ 693. தங்கள் சகோதரரை கைவிடாமல் இருந்தவர்கள் யார் என்று யோசுவா கூறினான்?


Q ➤ 694. காத், ரூபன் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார். யார் கட்டளையிட்டவைகளையெல்லாம் கைக்கொண்டார்கள்?


Q ➤ 695. எதை காத்துக்கொண்டு வந்தீர்கள் என்று ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்திடம் யோசுவா கூறினான்?


Q ➤ 696. கர்த்தரை எப்படி சேவிக்கும்படி ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்திடம் யோசுவா கூறினான்?


Q ➤ 697. எதற்கு வெகு சாவதானமாயிருக்க ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்திடம் யோசுவா கூறினான்?


Q ➤ 698. பாசானில் மோசே யாருக்குச் சுதந்தரம் கொடுத்தான்?


Q ➤ 699. சத்துருக்களிடம் கொள்ளையிட்டதை சகோதரர்களுடன் பங்கிட்டுக் கொள்ள யோசுவா யாரிடம் கூறினான்?


Q ➤ 700. சீலோ எந்த தேசத்தில் இருந்தது?


Q ➤ 701. ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார் எதைக் கட்டினார்கள்?


Q ➤ 702. ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார் எங்கே பீடத்தைக் கட்டினார்கள்?


Q ➤ 703. இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாருக்கு விரோதமாக யுத்தம்பண்ணும்படிப் போனார்கள்?


Q ➤ 704. பினெகாசின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 705. ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரிடம் யுத்தம்பண்ணப் போன பிரபுக்கள் எத்தனைபேர்?


Q ➤ 706. எங்கே வாதை உண்டாயிருந்ததே என்று யுத்த வீரர் கூறினார்கள்?


Q ➤ 707. இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாக துரோகம்பண்ணுவதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்?


Q ➤ 708. ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார் கர்த்தருக்கு விரோதமாக கலகம்பண்ணுவதாக கூறியவர்கள் யார்?


Q ➤ 709. கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமாக இரண்டகம் பண்ணாதிருங்கள் என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 710. ரூபன், காத் புத்திரருக்கும் இஸ்ரவேலருக்கும் நடுவே எல்லையாக இருந்தது எது?


Q ➤ 711. ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார் எதற்காக பீடத்தைக் கட்டினார்கள்?


Q ➤ 712. ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார் கட்டின பீடம் எதின் சாயலாயிருந்தது?


Q ➤ 713. கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவது எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றவர்கள் யார்?


Q ➤ 714. எதற்கு சாட்சியாக இருக்கும்படி ரூபன் மற்றும் காத் புத்திரர் பீடத்தைக் கட்டினார்கள்?


Q ➤ 715. பீடத்துக்கு ரூபன், காத் புத்திரர் என்ன பெயரிட்டார்கள்?