Tamil Bible Quiz Joshua Chapter 2

Q ➤ 32. யோசுவா எவ்விடத்திலிருந்து வேவுகாரரை அனுப்பினான்?


Q ➤ 33. யோசுவா எத்தனை வேவுகாரரை அனுப்பினான்?


Q ➤ 34. யோசுவா எதற்காக இரண்டு வேவுகாரரை அனுப்பினான்?


Q ➤ 35. எவைகளை வேவுபார்க்கும்படி யோசுவா வேவுகாரரை அனுப்பினான்?


Q ➤ 36. வேவுகாரர் யாருடைய வீட்டில் தங்கினார்கள்?


Q ➤ 37. ராகாப் என்பவள் யார்?


Q ➤ 38. எரிகோவில் வேவுகாரர் வந்த செய்தி யாருக்குச் சொல்லப்பட்டது?


Q ➤ 39. யாரை வெளியே கொண்டுவரும்படி கூற, ராகாபிடம் ராஜா ஆள் அனுப்பினான்?


Q ➤ 40. ராகாப் யாரை ஒளித்து வைத்தாள்?


Q ➤ 41. யார், வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டு வேளையிலே புறப்பட்டார்கள் என்று ராகாப் கூறினாள்?


Q ➤ 42. ராகாப் வேவுகாரரை எதற்குள் ஒளித்து வைத்தாள்?


Q ➤ 43. எரிகோவின் ஜனங்கள் யாரைக்குறித்து சோர்ந்து போனார்களென்று ராகாப் கூறினாள்?


Q ➤ 44. எது தங்களுக்கு பிடித்திருக்கிறதாக ராகாப் கூறினாள்?


Q ➤ 45. எதின் தண்ணீர் வற்றிப்போனது?


Q ➤ 46. எமோரியரின் எத்தனை ராஜாக்களை இஸ்ரவேலர் சங்காரம் பண்ணினார்கள்?


Q ➤ 47. இஸ்ரவேலர் சங்காரம்பண்ணின எமோரியரின் ராஜாக்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 48. கர்த்தர் இஸ்ரவேலருக்குச் செய்த அற்புதத்தைக் கேள்விப்பட்ட யாருடைய இருதயம் கரைந்துபோனது?


Q ➤ 49. இஸ்ரவேலரால் யாருடைய தைரியம் அற்றுப்போனது?


Q ➤ 50.உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் .........என்று ராகாப் கூறினாள்?


Q ➤ 51.வேவுகாரருக்கு தயவு செய்தவள் யார்?


Q ➤ 52.வேவுகாரர் யாருக்கு தயவு செய்யவேண்டுமென ராகாப் வேண்டினாள்?


Q ➤ 53.தன் தகப்பன் குடும்பத்தாருக்கு தயை செய்வோம் என்று யார்பேரில் ஆணையிட ராகாப் வேவுகாரரிடம் வேண்டினாள்?


Q ➤ 54. தங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி ராகாப் வேவுகாரரிடம் கேட்டது என்ன?


Q ➤ 55. வேவுகாரர்கள் ராகாபின் ஜீவனுக்கு ஈடாக எதைக் கூறினார்கள்?


Q ➤ 56.யாருடைய வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது?


Q ➤ 58. ராகாப் வேவுகாரரை எவ்வழியாய் அனுப்பிவிட்டாள்?


Q ➤ 59. அலங்கத்தில் குடியிருந்தவள் யார்?


Q ➤ 60.வேவுகாரரிடம் ராகாப் எங்கே ஒளித்திருக்கச் சொன்னாள்?


Q ➤ 61.வேவுகாரரிடம் எத்தனைநாள் ஒளித்திருக்க ராகாப் கூறினாள்?


Q ➤ 62.ராகாபுக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டது என்ன?


Q ➤ 63. சிகப்பு நூல் கயிறை எங்கே கட்டும்படி வேவுகாரர் ராகாபிடம் கூறினார்கள்?


Q ➤ 64.ராகாப் சிகப்பு நூல் கயிறை ஜன்னலில் கட்டாவிட்டால் எதற்கு நீங்கலாயிருப்பாள்?


Q ➤ 65. இஸ்ரவேலரால் காப்பாற்றப்பட வாக்குறுதிப் பெற்றுக்கொண்ட குடும்பம் எது?


Q ➤ 66. ராகாப் எதை ஜன்னலில் கட்டினாள்?


Q ➤ 67. வேவுகாரர் தங்களுக்குச் சம்பவித்த யாவையும் யாருக்குத் தெரிவித்தனர்?


Q ➤ 68. கர்த்தர் தேசத்தை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என யார், யாரிடம் கூறினார்கள்?


Q ➤ 69. எந்த தேசத்தின் குடிகள் சோர்ந்துபோனார்கள் என யோசுவாவிடம் கூறப்பட்டது?