Tamil Bible Quiz Joshua Chapter 3

Q ➤ 70. இஸ்ரவேலர்கள் சித்தீமிலிருந்து புறப்பட்டு எங்கே இராத்தங்கினார்கள்?


Q ➤ 71. இஸ்ரவேலர் எத்தனைநாள் யோர்தானின் கரையில் இருந்தார்கள்?


Q ➤ 72. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவர்கள் யார்?


Q ➤ 73. உடன்படிக்கைப் பெட்டி யாருடையது?


Q ➤ 74. எவைகளைக் கண்டவுடன் இஸ்ரவேலர் பிரயாணப்பட வேண்டும்?


Q ➤ 75. உடன்படிக்கைப் பெட்டி மற்றும் ஆசாரியருக்குப் பின்செல்ல வேண்டியவர்கள் யார்?


Q ➤ 76. உடன்படிக்கைப் பெட்டியின் எப்புறத்தில் செல்வதற்கு யோசுவா ஜனங்களுக்குக் கட்டளையிட்டான்?


Q ➤ 77. உடன்படிக்கைப் பெட்டிக்கும் ஜனங்களுக்கும் இடையிலே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?


Q ➤ 78.நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு எதன் அருகில் வரவேண்டாம் என்று யோசுவா ஜனங்களிடம் கூறினான்?


Q ➤ 79. முன்னே யோர்தான் வழியாய் நடந்து போகாதவர்கள் யார்?


Q ➤ 80. யோசுவா ஜனங்களிடம் தங்களை என்ன செய்துகொள்ளக் கட்டளையிட்டான்?


Q ➤ 81. கர்த்தர் ஜனங்கள் நடுவே நாளைக்கு என்ன செய்வதாக யோசுவா கூறினான்?


Q ➤ 82. உடன்படிக்கைப் பெட்டியுடன் ஜனங்களுக்கு முன்னே நடந்தவர்கள் யார்?


Q ➤ 83. உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 84.கர்த்தர் யோசுவாவை யாருடைய கண்களுக்கு முன்பாக மேன்மைப்படுத்துவார்?


Q ➤ 85. கர்த்தர் மோசேயோடே இருந்ததுபோல யோசுவாவுடன் இருக்கிறதை யார் அறியவேண்டும்?


Q ➤ 86. உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கிற ஆசாரியர்கள் எங்கே நிற்கும்படி கூறப்பட்டது?


Q ➤ 87. நீங்கள் இங்கே.. ........சேர்ந்து, ஜனங்களிடம் கூறினான்?


Q ➤ 88. யார், தங்கள் நடுவே இருக்கிறதை இஸ்ரவேலர் அறியவேண்டும்?


Q ➤ 89. சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் உடன்படிக்கைப் பெட்டி யாருக்கு முன்னே போனது?


Q ➤ 90. ஒவ்வொரு கோத்திரத்திலும் எத்தனைபேரைப் பிரித்தெடுக்க யோசுவா கூறினான்?


Q ➤ 91. இஸ்ரவேல் கோத்திரத்தில் மொத்தம் எத்தனை பேரைப் பிரித்தெடுக்க யோசுவா கூறினான்?


Q ➤ 92. யோர்தானின் தண்ணீர் என்ன ஆகும் என்று யோசுவா கூறினான்?


Q ➤ 93. அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டு போவது எது?


Q ➤ 94. யாருடைய கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே யோர்தானின் தண்ணீர் குவியலாக நின்றது?


Q ➤ 95. எதைச் சுமக்கிற ஆசாரியரின் கால்கள் தண்ணீரில் பட்டவுடன் தண்ணீர் குவியலாக நின்றது?


Q ➤ 96. யோர்தானின் தண்ணீர் எதுவரைக்கும் குவியலாக நின்றது?


Q ➤ 97.ஆதாம் ஊர் எதற்கடுத்ததாக இருந்தது?


Q ➤ 98.எந்த கடலுக்கு வருகிற தண்ணீர் பிரிந்து ஓடியது?


Q ➤ 99.சமனான வெளியின் கடல் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 100. இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடக்குமட்டும் ஆசாரியர் எங்கே நின்றார்கள்?


Q ➤ 101. இஸ்ரவேலர் உலர்ந்த தரை வழியாய் எதைக் கடந்துபோனார்கள்?