Q ➤ 1. யோசுவா யாருடைய குமாரன்?
Q ➤ 2. மோசேயின் ஊழியக்காரன் யார்?
Q ➤ 3. "என் தாசன்" - கர்த்தர் யாரைக் கூறினார்?
Q ➤ 4. மரித்துப்போன கர்த்தருடைய தாசன் யார்?
Q ➤ 5. "என் தாசனாகிய மோசே மரித்துப் போனான்" யார், யாரிடம் கூறியது?
Q ➤ 6. இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் எந்த நதியைக் கடந்துபோகச் சொன்னார்?
Q ➤ 7. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி எதை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்?
Q ➤ 8. வனாந்தரமும் லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதிவரையுள்ள தேசம் யாருடையது?
Q ➤ 9. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவரும் உனக்கு முன்பாக......?
Q ➤ 10. கர்த்தர் மோசேயோடு இருந்ததுபோல யாருடன் இருப்பேன் என்று கூறினார்?
Q ➤ 11. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை ..?
Q ➤ 12. பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 13.யாருடைய தேசம் அனைத்தும் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது?
Q ➤ 14. போகும் இடமெல்லாம் எப்படி நடந்துகொள்ள கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
Q ➤ 15. புத்திமானாய் நடந்துகொள்வதற்கு எதைவிட்டு விலகாதிருக்கக் கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
Q ➤ 16.மோசே கற்பித்த எதின்படி செய்யக் கவனமாயிருக்கும்படி கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார்?
Q ➤ 17. நியாயப்பிரமாண புஸ்தகம் உன் யை விட்டுப் பிரியாதிருப்பதாக?
Q ➤ 18. இரவும் பகலும் எதை தியானித்துக் கொண்டிருக்க வேண்டும்?
Q ➤ 19. போகும் இடமெல்லாம் கர்த்தர் உடன் இருக்கிறார் என்று வாக்குத்தத்தம் பெற்றவன் யார்?
Q ➤ 20. எவைகளை ஆயத்தம்பண்ணும்படி யோசுவா ஜனங்களுக்கு அறிவித்தான்?
Q ➤ 21.இன்னும் எத்தனை நாளைக்குள்ளே யோர்தானைக் கடந்து போவீர்கள் என்று யோசுவா ஜனங்களிடம் கூறினான்?
Q ➤ 22. யார், கற்பித்திருந்த வார்த்தையை நினைத்துக் கொள்ள யோசுவா ஜனங்களிடம் கூறினான்?
Q ➤ 23. மோசே கற்பித்திருந்த வார்த்தையை நினைத்துக்கொள்ள யோசுவா யாரிடம் கூறினான்?
Q ➤ 24. யோர்தானுக்கு இப்புறத்தில் சுதந்திரம் பெற்றுக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 25.ரூபனியர், காத்தியர், மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தாரில் எவர்கள் சகோதரருக்கு முன்பாக கடந்துபோக வேண்டும்?
Q ➤ 26.யுத்த வீரர் சகோதரர்களுக்கு முன்பாக எப்படி கடந்துபோக வேண்டும்?
Q ➤ 27. உங்கள் சகோதரருக்கு உதவிசெய்யக்கடவீர்கள் என்று யோசுவா யாரிடம் கூறினான்?
Q ➤ 28. ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தாருக்கு மோசே எதற்கு நேராக சுதந்தரம் கொடுத்தான்?
Q ➤ 29. யார், தங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம் என்று யுத்தவீரர் கூறினார்கள்?
Q ➤ 30. மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம் என்று யுத்தவீரர் யாரிடம் கூறினார்கள்?
Q ➤ 31. முரட்டாட்டம் பண்ணுகிறவர்களை என்ன செய்ய யுத்த வீரர் யோசுவாவிடம் கூறினார்கள்?