Q ➤ 515. எலெயாசார் என்பவன் யாராயிருந்தான்?
Q ➤ 516. யோசுவாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 517. கானான் தேசத்தை எத்தனை கோத்திரங்களுக்குப் பங்கிட்டார்கள்?
Q ➤ 518. கானானில் இஸ்ரவேலர் சுதந்தரித்துக் கொண்ட தேசங்களை அவர்களுக்குப் பங்கிட்டவர்கள் யார்?
Q ➤ 519. மனாசேயும் எப்பிராயீமும் யாருடைய புத்திரர்கள்?
Q ➤ 520. யாருடைய புத்திரர் தனித்தனி கோத்திரங்களானார்கள்?
Q ➤ 521. லேவியருக்கு எதில் பங்கு கொடுக்கவில்லை?
Q ➤ 522.கானானில் லேவியருக்குக் குடியிருக்கும்படி கொடுக்கப்பட்டது என்ன?
Q ➤ 523. கானானில் லேவியரின் ஆடுமாடுகளுக்கு கொடுக்கப்பட்டது என்ன?
Q ➤ 524. கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தவர்கள் யார்?
Q ➤ 525. காலேபின் தந்தையின் பெயர் என்ன?
Q ➤ 526. எப்புன்னே என்பவன் யார்?
Q ➤ 527. காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் எவர்களைக் குறித்து மோசேயுடன் சொல்லியிருந்தார்?
Q ➤ 528. மோசே காலேபை வேவுபார்க்க அனுப்பும்போது காலேபின் வயது என்ன?
Q ➤ 529. மோசே எவ்விடத்திலிருந்து காலேபை வேவுபார்க்க அனுப்பினான்?
Q ➤ 530. தன் இருதயத்திலுள்ளபடி மோசேக்கு மறுசெய்தி கொண்டு வந்தவன் யார்?
Q ➤ 531. ஜனத்தின் இருதயத்தை கரையப்பண்ணினவர்கள் யார்?
Q ➤ 532. "நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்" - கூறியவன் யார்?
Q ➤ 533. காலேபுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் சுதந்தரமாயிருக்கும் என்று மோசே ஆணையிட்டிருந்தது எது?
Q ➤ 534. காலேப் யோசுவாவோடே பேசுகையில் அவன் வயது என்ன?
Q ➤ 535. "மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரை இருக்கிறது"- கூறியவன் யார்?
Q ➤ 536. "இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்"-யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 537. காலேபுக்கு யோசுவா எப்பட்டணத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தான்?
Q ➤ 538. காலேப் யாரை உத்தமமாய்ப் பின்பற்றினான்?
Q ➤ 539. எப்பட்டணத்துக்கு கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது?
Q ➤ 540. அர்பா என்பவன் யாருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்?
Q ➤ 541. யுத்தம் ஓய்ந்ததினால் அமைதலாயிருந்தது எது?