Tamil Bible Quiz Joshua Chapter 13

Q ➤ 481. "நீ வயது சென்றவனும் முதிர்ந்தவனுமாயிருக்கிறாய்"யார், யாரிடம் கூறியது?


Q ➤ 482. இஸ்ரவேலர்கள் சுதந்தரித்துக்கொள்ள வேண்டிய தேசம் இன்னும் எப்படியிருக்கிறதென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 483. சீகோர் ஆறு எதற்கு எதிராக இருந்தது?


Q ➤ 484. எக்ரோனின் எல்லை எத்திசையில் இருந்தது?


Q ➤ 485. எக்ரோனின் எல்லை யாரைச் சேர்ந்ததாக எண்ணப்படும்?


Q ➤ 486. பெலிஸ்தியரின் அதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 487. பெலிஸ்தியருடைய அதிபதிகளின் நாடுகள் எவை?


Q ➤ 488. சீதோனியருக்கடுத்து இருந்த நாட்டின் பெயர் என்ன?


Q ➤ 489. சூரியோதயப்புறத்தில் இருந்தது எது?


Q ➤ 490. பாகால்காத் எந்த மலையடிவாரத்தில் இருந்தது?


Q ➤ 491. இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாக எதைப் பங்கிட கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?


Q ➤ 492. தேசத்தை எப்படிப் பங்கிட கர்த்தர் கூறினார்?


Q ➤ 493. எத்தனை கோத்திரங்களுக்கு தேசத்தைப் பங்கிட, கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?


Q ➤ 494. மனாசேயின் பாதி கோத்திரத்துக்கு மோசே எங்கே சுதந்தரம் கொடுத்தான்?


Q ➤ 495, யோர்தானுக்கு அப்புறத்தில் எத்தனை கோத்திரத்தார் சுதந்தரம் பெற்றார்கள்?


Q ➤ 496. யோர்தானுக்கு அப்புறத்தில் சுதந்தரம்பெற்ற கோத்திரத்தார் யார்?


Q ➤ 497. ரூபனியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்துக்கு சுதந்தரம் கொடுத்தவன் யார்?


Q ➤ 498. ஆரோவேர் எந்த ஆற்றங்கரையில் இருந்தது?


Q ➤ 499. தீபோன் மட்டுமிருக்கிற சமனான பூமி எது?


Q ➤ 500. எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லை மட்டும் ஆண்ட ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 501. மோசே முறியடித்த ராட்சதரில் மீதியாயிருந்த ராஜா யார்?


Q ➤ 502. இஸ்ரவேல் புத்திரர் யாரை இஸ்ரவேலிலிருந்து துரத்தவில்லை?


Q ➤ 503. கெசூரியரும் மாகாத்தியரும் எங்கே குடியிருந்தார்கள்?


Q ➤ 504. எந்த கோத்திரத்துக்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை?


Q ➤ 505. லேவி கோத்திரத்தாருக்குச் சுதந்தரமாக இருந்தவை எவை?


Q ➤ 506. பள்ளத்தாக்கின் மலையில் இருந்தது எது?


Q ➤ 507. மீதியானின் பிரபுக்கள் எத்தனைபேர்?


Q ➤ 508. மீதியானின் பிரபுக்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 509. பாலாம் யாருடைய மகன்?


Q ➤ 510. பாலாமுடைய தொழில் என்ன?


Q ➤ 511. யோர்தானும் அகற்கடுத்த பகுதிகளும் யாருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது?


Q ➤ 512. மனாசேயின் பாதி கோத்திரத்துக்கு எல்லைக்குள்ளான பட்டணங்கள் எத்தனை ?


Q ➤ 513. மாகீர் யாருடைய குமாரன்?


Q ➤ 514. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எந்த கோத்திரத்தின் சுதந்தரம்?