Tamil Bible Quiz Joshua Chapter 15

Q ➤ 542. யூதா புத்திரருக்கு தென்புற கடையெல்லையாக இருந்தது எது?


Q ➤ 543. சீன்வனாந்தரம் எதின் அருகிலிருந்தது?


Q ➤ 544. போகனின் தகப்பன் யார்?


Q ➤ 545. கில்கால் எதற்கு முன்பாக இருந்தது?


Q ➤ 446. யூதாவின் கீழ்ப்புறமான எல்லைக்குள் அடங்கியுள்ள கிணற்றின் பெயர் என்ன?


Q ➤ 547. பாலாவுக்கு இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 548. யூதா புத்திரருக்கு மேல்புறமான எல்லையாயிருந்தது எது?


Q ➤ 549. ஏனாக்குடைய தகப்பனார் பெயர் என்ன?


Q ➤ 550. அர்பாவின் பட்டணம் எது?


Q ➤ 551. யோசுவா எபிரோனை யுதா புத்திரரின் நடுவே யாருக்குப் பங்காகக் கொடுத்தான்?


Q ➤ 552. காலேப் ஏனாக்கின் எத்தனை குமாரரை எபிரோனிலிருந்து துரத்திவிட்டான்?


Q ➤ 553. காலேப் துரத்திவிட்ட ஏனாக்கின் குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 554. தெபீரின் முற்காலத்திலுள்ள பெயர் என்ன?


Q ➤ 555. கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணி பிடிக்கிறவனுக்கு யாரை விவாகம்பண்ணிக் கொடுப்பதாக காலேப் கூறினான்?


Q ➤ 556. காலேபின் குமாரத்தியின் பெயர் என்ன?


Q ➤ 557. கேனாசி யாருடைய சகோதரன்?


Q ➤ 558. கேனாசின் மகன் பெயர் என்ன?


Q ➤ 559. கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடித்தவன் யார்?


Q ➤ 560. காலேப் தன் குமாரத்தியை யாருக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்?


Q ➤ 561. அக்சாள் தகப்பனிடத்தில் என்ன கேட்கவேண்டும் என்று சொன்னாள்?


Q ➤ 562. எனக்கு ஒரு எருசலேமில்........தரவேண்டும் என்று அக்சாள் கூறினாள்?


Q ➤ 563. தனக்கு எப்படிப்பட்ட நிலத்தை தந்ததாக அக்சாள் கூறினாள்?


Q ➤ 564. அக்சாள் தனக்கு எப்படிப்பட்ட நிலத்தையும் தரவேண்டுமென்று காலேபிடம் கேட்டாள்?


Q ➤ 565. காலேப் அக்சாளுக்கு எங்கெங்கே நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்?


Q ➤ 566. எஸ்ரோனின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 567. தெபீரின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 568. யூதா புத்திரரால் யாரை துரத்திவிடக் கூடாமலிருந்தது?


Q ➤ 569. எபூசியர் யாரோடே குடியிருந்தார்கள்?


Q ➤ 570. எபூசியர் யூதா புத்திரருடன் எங்கே குடியிருந்தார்கள்?