Tamil Bible Quiz Jeremiah Chapter 51

Q ➤ 3263. பாபிலோனுக்கு விரோதமாக அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 3264. எவர்களின் மத்தியில் குடியிருப்பவர்களுக்கு விரோதமாக அழிக்கும் காற்றை கர்த்தர் எழும்பப்பண்ணுவார்?


Q ➤ 3265. தூற்றுவாரை கர்த்தர் எங்கே அனுப்புவார்?


Q ➤ 3266. பாபிலோனைத் தூற்றி, வெறுமையாக்கிப் போடுகிறவர்கள் யார்?


Q ➤ 3267. தூற்றுவார் எப்போது பாபிலோனுக்கு விரோதமாய்ச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள்?


Q ➤ 3268. வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாக யார் தன் வில்லை நாணேற்ற வேண்டும்?


Q ➤ 3269. எதில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாக வில்வீரன் தன் வில்லை நாணேற்ற வேண்டும்?


Q ➤ 3270. யாரைத் தப்பவிடாமல் பாபிலோனின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ண வேண்டும்?


Q ➤ 3271. குத்திப்போடப்பட்டவர்கள் எதில் விழுவார்கள்?


Q ➤ 3272, கல்தேயரின் தேசத்தின் வீதிகளில் விழுபவர்கள் யார்?


Q ➤ 3273. யாருடைய தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தது?


Q ➤ 3274. தன் தேவனால் கைவிடப்படாதது எது?


Q ➤ 3275. சேனைகளின் கர்த்தரால் கைவிடப்படாதது எது?


Q ➤ 3276. பாபிலோனின் நடுவிலிருந்து ஓடவேண்டியவர்கள் யார்?


Q ➤ 3277. யூதாவும் இஸ்ரவேலும் எதினால் சங்காரமாகாதபடிக்கு பாபிலோனின் நடுவிலிருந்து ஓடவேண்டும்?


Q ➤ 3278. யூதாவும் இஸ்ரவேலும் பாபிலோனின் நடுவிலிருந்து ஓடி எதைத் தப்புவிக்க வேண்டும்?


Q ➤ 3279. பாபிலோனுக்குப் பதில் செலுத்துபவர் யார்?


Q ➤ 3280. கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம் எது?


Q ➤ 3281. பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணியது எது?


Q ➤ 3282. பாபிலோனின் மதுவைக் குடித்தவர்கள் யார்?


Q ➤ 3283. ஜாதிகள் எதைக் குடித்ததினால் புத்திமயங்கிப்போனார்கள்?


Q ➤ 3284. சடிதியில் விழுந்து தகர்ந்தது எது?


Q ➤ 3285. பாபிலோனின் நோவை ஆற்ற எதைப்போட வேண்டும்?


Q ➤ 3286. பிசின் தைலம் போட்டால், ஒருவேளை குணமாவது எது?


Q ➤ 3287. எதைக் குணமாக்கும்படிப் பார்த்தும், அது குணமாகவில்லை?


Q ➤ 3288. எதின் ஆக்கினை வானமட்டும் ஏறினது?


Q ➤ 3289. பாபிலோனின் ஆக்கினை எது பரியந்தம் எட்டினது?


Q ➤ 3290. தம்முடைய நீதியை வெளிப்படுத்தினவர் யார்?


Q ➤ 3291. நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலை .... விவரிப்போம் வாருங்கள்?


Q ➤ 3292. எவைகளைத் துலக்க வேண்டும்?


Q ➤ 3293. எவைகளை நன்றாய் செப்பனிட வேண்டும்?


Q ➤ 3294. மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினவர் யார்?


Q ➤ 3295. எதை அழிக்கவேண்டுமென்பதே கர்த்தருடைய நினைவு?


Q ➤ 3296. பாபிலோனின் மதில்கள்மேல்........ ஏற்ற வேண்டும்?


Q ➤ 3297. பாபிலோனின் மதில்கள்மேல் எதைப் பலப்படுத்த வேண்டும்?


Q ➤ 3298. பாபிலோனின் மதில்கள்மேல் யாரை நிறுத்த வேண்டும்?


Q ➤ 3299. பாபிலோனின் மதில்கள்மேல் யாரை வைக்க வேண்டும்?


Q ➤ 3300. திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணியவள் யார்?


Q ➤ 3301. திரண்ட சம்பத்துடையவள் யார்?


Q ➤ 3302. பாபிலோனுக்கு முடிவும் அதின்.......ஒழிவும் வந்தது?


Q ➤ 3303. எதைப்போல திரளான மனுஷரால் கர்த்தர் பாபிலோனை நிரம்பப்பண்ணுவார்?


Q ➤ 3304. பச்சைக்கிளிகள் போன்ற திரளான மனுஷர்கள் பாபிலோன்மேல் பண்ணுவார்கள்?


Q ➤ 3305. பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கினவர் யார்?


Q ➤ 3306. கர்த்தர் பூச்சக்கரத்தை எதினால் ...........படைத்தார்?


Q ➤ 3307. கர்த்தர் வானத்தை எதினால் விரித்தார்?


Q ➤ 3308. கர்த்தர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் எங்கே உண்டாகிறது?


Q ➤ 3309. கர்த்தர் பூமியின் எல்லைகளிலிருந்து எவைகளை எழும்பப் பண்ணுகிறார்?


Q ➤ 3310. கர்த்தர் காற்றை எங்கேயிருந்து ஏவிவிடுகிறார்?


Q ➤ 3311. அறிவில்லாமல் மிருக குணமானவர்கள் யார்?


Q ➤ 3312. சுரூபங்களாலே வெட்கிப்போகிறவர்கள் யார்?


Q ➤ 3313. தட்டார் வார்ப்பித்த........பொய்யானது?


Q ➤ 3314. விக்கிரகங்களில்..........இல்லை?


Q ➤ 3315. மாயையும் மகா எத்துமான கிரியையுமாயிருப்பவை எவை?


Q ➤ 3316. விக்கிரகங்கள் எந்தநாளில் அழியும்?


Q ➤ 3317. யாக்கோபின் பங்காயிருக்கிறவர்......உண்டாக்கினவர்?


Q ➤ 3318. யாக்கோபின் பங்காயிருக்கிறவரின் சுதந்தரமான கோத்திரம் எது?


Q ➤ 3319. கர்த்தருக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன் யார்?


Q ➤ 3320. இஸ்ரவேலைக் கொண்டு கர்த்தர் யாரை நொறுக்குவார்?


Q ➤ 3321. இஸ்ரவேலைக் கொண்டு கர்த்தர் யாரை அழிப்பார்?


Q ➤ 3322. கர்த்தர் குதிரையையும் குதிரை வீரனையும் யாரைக்கொண்டு நொறுக்குவார்?


Q ➤ 3323, கர்த்தர் இரதத்தையும் இரதவீரனையும் யாரைக்கொண்டு நொறுக்குவார்?


Q ➤ 3324. இஸ்ரவேலைக்கொண்டு கர்த்தர் புருஷனையும்........ நொறுக்குவார்?


Q ➤ 3325. இஸ்ரவேலைக்கொண்டு கர்த்தர் கிழவனையும்..........நொறுக்குவார்?


Q ➤ 3326. கர்த்தர் யாரைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவார்?


Q ➤ 3327. கர்த்தர் யாரைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவார்?


Q ➤ 3328. இஸ்ரவேலைக்கொண்டு கர்த்தர் உழவனையும்............. நொறுக்குவார்?


Q ➤ 3329. கர்த்தர் யாரைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவார்?


Q ➤ 3330. இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக பாபிலோனியர் செய்த எவைகளுக்காகக் கர்த்தர் பழிவாங்குவார்?


Q ➤ 3331. பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதம் எது?


Q ➤ 3332. பாபிலோனைக் கன்மலையிலிருந்து உருட்டுபவர் யார்?


Q ➤ 3333. கர்த்தர் பாபிலோனை எப்படிப்பட்ட பர்வதமாக்கிப்போடுவார்?


Q ➤ 3334. எவைகளுக்காக ஒரு கல்லையும் பாபிலோனிலிருந்து எடுக்கமாட்டார்கள்?


Q ➤ 3335. என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவது எது?


Q ➤ 3336. ஜாதிகளுக்குள் எதை ஊதவேண்டும்?


Q ➤ 3337. ஜாதிகளை எதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்தவேண்டும்?


Q ➤ 3338. பாபிலோனுக்கு விரோதமாக வரும்படி எந்தெந்த ராஜ்யங்களைக் கூப்பிட வேண்டும்?


Q ➤ 3339. எதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டவேண்டும்?


Q ➤ 3340. பாபிலோனுக்கு விரோதமாக எப்படிப்பட்ட குதிரைகளை வரப்பண்ண வேண்டும்?


Q ➤ 3341. மேதியாதேசத்தின் ராஜாக்கள், தலைவர்கள் மற்றும் சகல அதிகாரிகளை எதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்த வேண்டும்?


Q ➤ 3342. கர்த்தர் நினைத்தவைகள் நடைபெறும்போது அதிர்ந்து வேதனைப்படுவது எது?


Q ➤ 3343. எதைக் குடியில்லாதபடிப் பாழாக்க, கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்?


Q ➤ 3344. யுத்தம்பண்ணாமல் கோட்டைகளில் இருந்துவிட்டவர்கள் யார்?


Q ➤ 3345. தங்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானவர்கள் யார்?


Q ➤ 3346. எதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்?


Q ➤ 3347. எதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது?


Q ➤ 3348. எது பிடிபட்டதை பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க அஞ்சற்காரனும் தூதனும் ஓடினார்கள்?


Q ➤ 3349. எவைகள் அகப்பட்டுப்போனதை பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க அஞ்சற்காரனும் தூதனும் ஓடினார்கள்?


Q ➤ 3350. எவைகள் சுட்டெரிக்கப்பட்டதை பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க அஞ்சற்காரனும் தூதனும் ஓடினார்கள்?


Q ➤ 3351. யார் கலங்கியிருக்கிறார்களென்று பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க அஞ்சற்காரனும் தூதனும் ஓடினார்கள்?


Q ➤ 3352. மிதிக்கப்படும் களத்துக்குச் சமானமானவள் யார்?


Q ➤ 3353. யாரை போரடிக்குங் காலம் வந்தது?


Q ➤ 3354. பாபிலோன் குமாரத்திக்கு இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவது என்ன?


Q ➤ 3355. நேபுகாத்நேச்சார் தன்னைப் பட்சித்தான் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 3356. நேபுகாத்நேச்சார் தன்னை கலங்கடித்தான் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 3357. சீயோனில் வாசமானவளையும் எருசலேமையும் வெறும் பாத்திரமாக வைத்துப்போனவன் யார்?


Q ➤ 3358. நேபுகாத்நேச்சார் வலுசர்ப்பம்போல் யாரை விழுங்கினான்?


Q ➤ 3359. நேபுகாத்நேச்சார் யாருடைய சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான்?


Q ➤ 3360. தனக்கும் தன் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன்மேல் வரக்கடவது என்று கூறியவள் யார்?


Q ➤ 3361, தன் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவது என்று கூறியவள் யார்?


Q ➤ 3362. எருசலேமுக்காக வழக்காடி, அதின் பழிக்குப் பழிவாங்குகிறவர் யார்?


Q ➤ 3363. கர்த்தர் எதின் கடலை வறளப்பண்ணுவார்?


Q ➤ 3364. பாபிலோனின் ஊற்றைச் சுவறப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 3365. பாபிலோன்........... இல்லாத மண்மேடாகும்?


Q ➤ 3366. பாபிலோன் எவைகளின் தாபரமும் பாழுமாகும்?


Q ➤ 3367.பாபிலோன்........போடப்படுதலுக்கு இடமாய்ப்போகும்?


Q ➤ 3368. பாபிலோனியர் ஏகமாய் எவைகளைப் போலக் கெர்ச்சிப்பார்கள்?


Q ➤ 3369. பாபிலோனியர் ஏகமாய் எவைகளைப் போலச் சத்தமிடுவார்கள்?


Q ➤ 3370. பாபிலோனியர் களிக்கும் சமயத்தில் கர்த்தர் எதை அவர்களுக்குக் குடிக்கக் கொடுப்பார்?


Q ➤ 3371. பாபிலோனியர் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குபவர் யார்?


Q ➤ 3372. என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைபவர்கள் யார்?


Q ➤ 3373. பாபிலோனியரைக் கர்த்தர் எவைகளைப்போல் அடிக்கப்பட இறங்கிப் போகப்பண்ணுவார்?


Q ➤ 3374........பிடியுண்டு, பூமி முழுவதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது?


Q ➤ 3375. ஜாதிகளுக்குள்ளே பிரமிப்பானது எது?


Q ➤ 3376. பாபிலோன்மேல் புரண்டுவந்தது எது?


Q ➤ 3377.சமுத்திரத்தின் அலைகளின் திரட்சியினால் மூடப்பட்டது எது?


Q ➤ 3378. எதின் பட்டணங்கள் பாழும் வறட்சியும் வனாந்தரமுமான பூமியாய்ப் போனது?


Q ➤ 3379. ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமாய்ப்போனது எது?


Q ➤ 3380. கர்த்தர் பாபிலோனில் இருக்கிற எதைத் தண்டிப்பார்?


Q ➤ 3381. பேல் விழுங்கினதைக் கர்த்தர் எதிலிருந்து கக்கப்பண்ணுவார்?


Q ➤ 3382. பேலினிடத்துக்கு இனி யார் ஓடிவரமாட்டார்கள்?


Q ➤ 3383. எதின் மதிலும் விழும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 3384. கர்த்தருடைய ஜனங்கள் எதின் நடுவிலிருந்து புறப்படவேண்டும்?


Q ➤ 3385. எதற்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 3386. யாருடைய இருதயம் துவளாமல் இருக்கவேண்டும்?


Q ➤ 3387. தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் பயப்படாமல் இருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 3388. தேசத்திலே.............உண்டாகும்?


Q ➤ 3389. தேசத்திலே ஆளுகிறவன்மேல் வருபவன் யார்?


Q ➤ 3390. யார் பாபிலோனில் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும்?


Q ➤ 3391. கர்த்தர் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும்போது கலங்குவது எது?


Q ➤ 3392. கர்த்தர் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும்போது அதின் நடுவில் விழுந்துகிடப்பவர்கள் யார்?


Q ➤ 3393. வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் எதின்மேல் கெம்பீரிக்கும்?


Q ➤ 3394. பாழ்க்கடிக்கிறவர்கள் பாபிலோனுக்கு எப்பக்கத்திலிருந்து வருவார்கள்?


Q ➤ 3395. இஸ்ரவேலில் கொலையுண்டவர்களை விழப்பண்ணினது எது?


Q ➤ 3396. பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும் விழுபவர்கள் யார்?


Q ➤ 3397. தங்கித்தரியாமல் நடந்து வரவேண்டியவர்கள் யார்?


Q ➤ 3398, பட்டயத்துக்குத் தப்பினவர்கள் தூரத்திலே யாரை நினைக்க வேண்டும்?


Q ➤ 3399. பட்டயத்துக்குத் தப்பினவர்களின் ஞாபகத்தில் வரவேண்டியது எது?


Q ➤ 3400. இஸ்ரவேலர் எதைக் கேட்டதினால் வெட்கப்பட்டார்கள்?


Q ➤ 3401. எங்கே அந்நியர் வந்ததினால் நாணம் இஸ்ரவேலரின் முகங்களை மூடினது?


Q ➤ 3402. கர்த்தர் எதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்?


Q ➤ 3403. பாபிலோனின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் கர்த்தர் விசாரிக்கும் நாளில் தேசமெங்கும் கத்துகிறவர்கள் யார்?


Q ➤ 3404. பாபிலோனைப் பாழாக்குகிறவர்கள் எங்கேயிருந்து வருவார்கள்?


Q ➤ 3405. பாபிலோன் ...... ஏறினாலும் பாழாக்குகிறவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வருவார்கள்?


Q ➤ 3406. பாபிலோன்..........உயர்த்தினாலும் பாழாக்குகிறவர்கள் கர்த்தரிடத்திலிருந்து வருவார்கள்?


Q ➤ 3407. பாபிலோனிலிருந்து என்ன சத்தம் கேட்கப்படும்?


Q ➤ 3408. கல்தேயரின் தேசத்திலிருந்து என்ன சத்தம் கேட்கப்படும்?


Q ➤ 3409. பாபிலோனிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணினவர் யார்?


Q ➤ 3410. பாபிலோனியரின் அலைகள் எவைகளைப்போல இரையும்?


Q ➤ 3411. எவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும்?


Q ➤ 3412. பாபிலோனைப் பாழாக்குகிறவன் வரும்போது பிடிபடுபவர்கள் யார்?


Q ➤ 3413. பாபிலோனைப் பாழாக்குகிறவன் வரும்போது யாருடைய வில்லுகள் முறிந்துபோகும்?


Q ➤ 3414. சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர் எதற்கு நிச்சயமாகப் பதில் அளிப்பார்?


Q ➤ 3415. கர்த்தர் பாபிலோனின் எவர்களை வெறிக்கப்பண்ணுவார்? பிரபுக்கள், ஞானிகள், தலைவர், அதிகாரிகள் மற்றும்


Q ➤ 3416. என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுபவர்கள் யார்?


Q ➤ 3417. எதின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்படும்?


Q ➤ 3419. பாபிலோனில் யார் பிரயாசப்பட்டது விருதாவாயிருக்கும்?


Q ➤ 3420. பாபிலோனில் யார் வருத்தபட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையாகும்?


Q ➤ 3421. எதின்மேல் வரும் எல்லாத் தீங்கையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினார்?


Q ➤ 3422. பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட எல்லா வசனங்களையும் ஒரு புஸ்தகத்தில் எழுதியவர் யார்?


Q ➤ 3423. செராயா யாரோடே பாபிலோனுக்குப் போயிருந்தார்?


Q ➤ 3424. செராயாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 3425. சாந்தகுணமுள்ள பிரபு யார்?


Q ➤ 3426. எரேமியா தான் எழுதின வார்த்தைகளை வாசிக்கும்படி யாரிடம் கூறினார்?


Q ➤ 3427. செராயா எங்கே போனபின்பு எரேமியா எழுதின வார்த்தைகளை வாசிக்கவேண்டும்?


Q ➤ 3428. பாபிலோனை தேவரீர் அழித்துப்போடுவேன் என்று உரைத்ததைக் கூறவேண்டியவன் யார்?


Q ➤ 3429. எரேமியா எழுதின புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, செராயா அதில் என்ன கட்டவேண்டும்?


Q ➤ 3430. எரேமியா எழுதின புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, செராயா அதை எங்கே எறிந்துவிடவேண்டும்?


Q ➤ 3431. எரேமியா எழுதின புஸ்தகத்தைப்போல முழுகிப்போவது எது?


Q ➤ 3432. கர்த்தர் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுபவர்கள் யார்?


Q ➤ 3433. எரேமியாவின் வசனங்கள் எதனோடு முடிந்தன?