Q ➤ 3119. பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்துக்கும் விரோதமாகக் கர்த்தர் யாரைக் கொண்டு உரைத்தார்?
Q ➤ 3120. எது பிடிபட்டது என்று பிரசித்தம்பண்ண வேண்டும்?
Q ➤ 3121. எது வெட்கப்பட்டது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3122. எது நொறுங்குண்டது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3123. மெரொதாக்கின் எவைகள் இலச்சையடைந்தது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3124. மெரொதாக்கின் எவைகள் நொறுங்கிப்போயின என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3125. பாபிலோன் பிடிபட்டதை மறைக்காமல் வேண்டும்?
Q ➤ 3126. பாபிலோனுக்கு விரோதமாக வடக்கேயிருந்து வருவது எது?
Q ➤ 3127. வடக்கேயிருந்து வரும் ஜாதி எதைப் பாழாக்கிப்போடும்?
Q ➤ 3128. எதைவிட்டு மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும்?
Q ➤ 3129. பாபிலோனிலிருந்து மனுஷரும் மிருகங்களும் ஓடிப்போகும்போது வருகிறவர்கள் யார்?
Q ➤ 3130. ஏகமாய் அழுது நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறவர்கள் யார்?
Q ➤ 3131. இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் எதினால் கர்த்தரைச் சேர்ந்து கொள்வோம் என்று கூறுவார்கள்?
Q ➤ 3132. இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் எதற்கு நேராய் முகங்களைத் திருப்புவார்கள்?
Q ➤ 3133. இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் எதற்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்?
Q ➤ 3134. கர்த்தருடைய ஜனங்கள் எப்படிப்பட்ட ஆடுகள்?
Q ➤ 3135. கர்த்தருடைய ஜனங்களை சிதறப்பண்ணியவர்கள் யார்?
Q ➤ 3136. கர்த்தருடைய ஜனங்களை அவர்களுடைய மேய்ப்பர் எங்கே அலையவிட்டார்கள்?
Q ➤ 3137. ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனவர்கள் யார்?
Q ➤ 3138. கர்த்தருடைய ஜனங்கள் எதை மறந்து விட்டார்கள்?
Q ➤ 3139. கர்த்தருடைய ஜனங்களை பட்சித்தவர்கள் யார்?
Q ➤ 3140. எங்கள்மேல் குற்றமில்லை என்று கூறியவர்கள் யார்?
Q ➤ 3141. கர்த்தருடைய ஜனங்கள் எங்கே பாவஞ்செய்ததாக அவர்கள் சத்துருக்கள் கூறினார்கள்?
Q ➤ 3142. நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருடைய ஜனங்கள் யாருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்?
Q ➤ 3143. கர்த்தருடைய ஜனங்கள் எதின் நடுவிலிருந்தோட வேண்டும்?
Q ➤ 3144. கர்த்தருடைய ஜனங்கள் எதை விட்டுப் புறப்படவேண்டும்?
Q ➤ 3145. கர்த்தருடைய ஜனங்கள் கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்படும்போது எதைப்போல இருக்கவேண்டும்?
Q ➤ 3146. கர்த்தர் எதற்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்புவார்?
Q ➤ 3147. பாபிலோனுக்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுகிறவர்கள் யார்?
Q ➤ 3148. வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தால் பிடிக்கப்படுவது எது?
Q ➤ 3149. வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தின் அம்புகள் எதைப்போல இருக்கும்?
Q ➤ 3150. யாருடைய அம்புகள் விருதாவாய்த் திரும்புவதில்லை?
Q ➤ 3151. எதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள்?
Q ➤ 3152. எதைக் கொள்ளையிட்ட கல்தேயர் சந்தோஷித்தார்கள்?
Q ➤ 3153. எதைக் கொள்ளையிட்ட கல்தேயர் களிகூர்ந்தார்கள்?
Q ➤ 3154. கர்த்தருடைய சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட கல்தேயர் எதைப்போல் பூரித்தார்கள்?
Q ➤ 3155. கர்த்தருடைய சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட கல்தேயர் எதைப்போல் முக்காரம் போட்டார்கள்?
Q ➤ 3156. கல்தேயரின்.........மிகவும் வெட்குவாள்?
Q ➤ 3157. கல்தேயரை......... மிகவும் நாணுவாள்?
Q ➤ 3158. ஜாதிகளுக்குள்ளே கடைசியாகிறவள் யார்?
Q ➤ 3159. வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாகிறவள் யார்?
Q ➤ 3160. குடியற்றதும் பெரும்பாழுமாயிருப்பது எது?
Q ➤ 3161. கல்தேயா எதினால் குடியற்றதும் பாழுமாயிருக்கும்?
Q ➤ 3162. பாபிலோனைக் கடந்துபோகிறவன் பிரமித்து, செய்வது என்ன?
Q ➤ 3163. பாபிலோனைக் கடந்துபோகிறவன் எதினிமித்தம் பிரமித்து, ஈசல்போடுவான்?
Q ➤ 3164. எல்லாரும் எதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நிற்கக் கர்த்தர் கூறினார்?
Q ➤ 3165. வில்லை நாணேற்றி, எதின்மேல் எய்யும்படி கர்த்தர் கூறினார்?
Q ➤ 3166. பாபிலோன்மேல் அம்பை எய்கிறவர்கள் எதைப் பாராதிருக்கக் கர்த்தர் கூறினார்?
Q ➤ 3167. பாபிலோன் யாருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது?
Q ➤ 3168. எதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரிக்கவேண்டும்?
Q ➤ 3169. தன்னைக் கையளித்தது எது?
Q ➤ 3170. எதின் அஸ்திபாரங்கள் விழுந்தது?
Q ➤ 3171. எதின் மதில்கள் இடிக்கப்பட்டது?
Q ➤ 3172. 'இது கர்த்தர் வாங்கும் பழி' - எதைக் குறித்து கூறப்பட்டது?
Q ➤ 3173. எதனிடத்தில் பழிவாங்குங்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3174. எது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3175. விதை விதைக்கிறவனை எங்கே இராதபடிச் சங்காரம்பண்ண வேண்டும்?
Q ➤ 3176. அறுப்புக்காலத்தில் எதைப் பிடிக்கிறவனை பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ண வேண்டும்?
Q ➤ 3177. பாபிலோனியர் எதற்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்கு திரும்பிக் கொள்வார்கள்?
Q ➤ 3178. பாபிலோனியர் எதற்குத் தப்ப அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப் போவார்கள்?
Q ➤ 3179. தெறிப்பட்டுப்போன ஆடு எது?
Q ➤ 3180. இஸ்ரவேலை எவைகள் துரத்தின?
Q ➤ 3181. முதலில் இஸ்ரவேலைப் பட்சித்தவன் யார்?
Q ➤ 3182. கடைசியில் இஸ்ரவேலின் எலும்புகளை முறித்தவன் யார்?
Q ➤ 3183. யாரைத் தண்டித்ததுபோல் கர்த்தர் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டிப்பார்?
Q ➤ 3184. கர்த்தர் யாரை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பும்போது அது மேயும்?
Q ➤ 3185. இஸ்ரவேல் தன் வாசஸ்தலத்துக்குத் திரும்பும்போது எங்கே மேயும்?
Q ➤ 3186. இஸ்ரவேலின் ஆத்துமா எங்கே திருப்தியாகும்?
Q ➤ 3187. இஸ்ரவேல் தன் வாசஸ்தலத்துக்குத் திரும்பும்போது தேடப்பட்டாலும் காணாதிருப்பது எது?
Q ➤ 3188. இஸ்ரவேல் தன் வாசஸ்தலத்துக்குத் திரும்பும்போது தேடப்பட்டாலும் கிடையாதிருப்பது எது?
Q ➤ 3189. தாம் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பவர் யார்?
Q ➤ 3190. மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாய் போகும்படி கூறியவர் யார்?
Q ➤ 3191. பேகோடு குடிகளுக்கு விரோதமாய் போகும்படி கூறியவர் யார்?
Q ➤ 3192. யாரைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ண கர்த்தர் கூறினார்?
Q ➤ 3193. மெரதாயீம் தேசத்தில் உள்ளவை எவை?
Q ➤ 3194. சர்வ பூமியின்.......எப்படி முறித்து உடைக்கப்பட்டது?
Q ➤ 3195. ஜாதிகளுக்குள்ளே.......எப்படிப் பாழாய்ப்போயிற்று?
Q ➤ 3196. பாபிலோனுக்குக் கண்ணியை வைத்தவர் யார்?
Q ➤ 3197. கர்த்தர் வைத்தக் கண்ணியில் அறியாமல் சிக்குண்டது யார்?
Q ➤ 3198. அகப்பட்டும் பிடிபட்டும் போனது யார்?
Q ➤ 3199, பாபிலோன் யாரோடே யுத்தங்கலந்தது?
Q ➤ 3200. தம்முடைய ஆயுதசாலையைத் திறந்தவர் யார்?
Q ➤ 3201. கர்த்தர் தம்முடைய சினத்தின்..........எடுத்துக்கொண்டு வந்தார்?
Q ➤ 3202. கல்தேயர் தேசத்திலே கிரியை செய்தவர் யார்?
Q ➤ 3203. கடையாந்தரத்திலிருந்து எதற்கு விரோதமாக வரவேண்டும்?
Q ➤ 3204. பாபிலோனிலிருந்து எவைகளைத் திறந்து, குவியல் குவியலாகக் குவிக்க வேண்டும்?
Q ➤ 3205. பாபிலோனில் எவைகளில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு முற்றிலும் அழிக்க வேண்டும்?
Q ➤ 3206. பாபிலோனின் எவைகளையெல்லாம் வெட்ட வேண்டும்?
Q ➤ 3207. பாபிலோனின் காளைகள் எங்கே சேரவேண்டும்?
Q ➤ 3208. நம்முடைய தேவன் பாபிலோனில் எதற்காக பழிவாங்கினார்?
Q ➤ 3209. தமது ஆலயத்துக்காக தேவன் பழிவாங்கினதை எங்கே அறிவிக்கும்படி தப்பியோடினவர்களின் சத்தம் கேட்கும்?
Q ➤ 3210. பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி யாரை அழைக்கவேண்டும்?
Q ➤ 3211. பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 3212. எதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிக்கட்டவேண்டும்?
Q ➤ 3213. பாபிலோன் யாருக்கு விரோதமாக இடும்புசெய்தது?
Q ➤ 3214. பாபிலோனின் வீதிகளில் விழுபவர்கள் யார்?
Q ➤ 3215. பாபிலோன் விசாரிக்கப்படும் நாளில் எவர்கள் எல்லாரும் சங்காரமாவார்கள்?
Q ➤ 3216. 'இடும்புள்ளவனே' யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது?
Q ➤ 3217. யாரை கர்த்தர் விசாரிக்குங்காலமாகிய அதினுடைய நாள் வந்தது?
Q ➤ 3218. யார் இடறி விழுவான்?
Q ➤ 3219. யாரை எடுத்து நிறுத்துவாரில்லை?
Q ➤ 3220. இடும்புள்ளவனின் பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துகிறவர் யார்?
Q ➤ 3221. இடும்புள்ளவனின் பட்டணத்தில் கர்த்தர் கொளுத்தும் அக்கினி எவர்களைப் பட்சிக்கும்?
Q ➤ 3222, ஏகமாய் ஒடுங்குண்டவர்கள் யார்?
Q ➤ 3223. இஸ்ரவேல் மற்றும் யூதா புத்திரரை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டவர்கள் யார்?
Q ➤ 3224. இஸ்ரவேல் மற்றும் யூதா புத்திரரின் மீட்பர் எப்படிப்பட்டவர்?
Q ➤ 3225. இஸ்ரவேல் மற்றும் யூதா புத்திரருடைய மீட்பரின் நாமம் என்ன?
Q ➤ 3226. யாருடைய தேசத்தை இளைப்பாறப்பண்ணுவதற்குக் கர்த்தர் அவர்களுடைய வழக்கை நடத்துவார்?
Q ➤ 3227. யாரைத் தத்தளிக்கப்பண்ணுவதற்குக் கர்த்தர் அவர்களுடைய வழக்கை நடத்துவார்?
Q ➤ 3228. பாபிலோனில் பட்டயம் எவர்கள்மேல் வருமென்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3229. பொய்யைப் பிணைக்கிறவர்கள்மேல் வருவது எது?
Q ➤ 3230. பொய்யைப் பிணைக்கிறவர்கள் யார் ஆவார்கள்?
Q ➤ 3231. பாபிலோனின் பராக்கிரமசாலிகள் மேலும் வருவது என்ன?
Q ➤ 3232. பட்டயம் தங்கள்மேல் வரும்போது கலங்குபவர்கள் யார்?
Q ➤ 3233. பாபிலோனின் குதிரைகள்மேலும் இரதங்கள்மேலும் வருவது எது?
Q ➤ 3234. பாபிலோனின் நடுவில் இருக்கிற பல ஜாதியான ஜனங்கள்மேல் வருவது எது?
Q ➤ 3235, பட்டயம் வரும்போது பாபிலோனின் பேடிகளாகிறவர்கள் யார்?
Q ➤ 3236. பாபிலோனின் பொக்கிஷங்களின்மேல் வருவது எது?
Q ➤ 3237, பட்டயம் வரும்போது பாபிலோனின் பொக்கிஷங்கள் என்ன ஆகும்?
Q ➤ 3238. பாபிலோனின் தண்ணீர்களின்மேல் வருவது என்ன?
Q ➤ 3239. வறட்சி வரும்போது பாபிலோனின் தண்ணீர்கள் என்ன ஆகும்?
Q ➤ 3240. விக்கிரகதேசம் என்று எதைப்பற்றி கூறப்பட்டுள்ளது?
Q ➤ 3241. பாபிலோன் மக்கள் எப்படிப்பட்ட சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்?
Q ➤ 3242. காட்டுமிருகங்களும் ஓரிகளும் எங்கே குடியிருக்கும்?
Q ➤ 3243. கோட்டான்கள் எதிலே தங்கும்?
Q ➤ 3244. தலைமுறை தலைமுறையாக ஒருவரும் எதில் சஞ்சரிப்பதில்லை?
Q ➤ 3245. தேவன் எவைகளைக் கவிழ்த்ததுபோல பாபிலோனைக் கவிழ்த்துப் போடுவார்?
Q ➤ 3246. ஒரு மனுபுத்திரனும் எதில் தங்குவதில்லை?
Q ➤ 3247. ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் எங்கேயிருந்து வரும்?
Q ➤ 3248. பூமியின் எல்லைகளிலிருந்து எழும்புகிறவர்கள் யார்?
Q ➤ 3249, வடக்கேயிருந்து வரும் ஜனம் எவைகளைப் பிடித்து வருவார்கள்?
Q ➤ 3250. இரக்கமில்லாத கொடியர் யார்?
Q ➤ 3251. வடக்கேயிருந்து வரும் ஜனத்தின் இரைச்சல் எதைப்போல இருக்கும்?
Q ➤ 3252. வடக்கேயிருந்து வரும் ஜனம் எவைகளின்மேல் ஏறி வருவார்கள்?
Q ➤ 3253. வடக்கேயிருந்து வரும் ஜனம் யாருக்கு விரோதமாய் யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய் வருவார்கள்?
Q ➤ 3254. வடக்கேயிருந்து யுத்தத்துக்கு ஆயத்தப்பட்டு ஜனம் வருவதைக் கேட்கையில் தளருவது எது?
Q ➤ 3255. வடக்கேயிருந்து யுத்தத்துக்கு ஆயத்தப்பட்டு ஜனம் வருவதைக் கேட்கையில் பாபிலோன் ராஜாவைப் பிடிப்பவை எவை?
Q ➤ 3256. புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து எதைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்?
Q ➤ 3257. கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த எதைக் கேட்க வேண்டும்?
Q ➤ 3258. கர்த்தர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற எதைக் கேட்க வேண்டும்?
Q ➤ 3259. எதில் சிறியவர்கள் கல்தேயரைப் பிடித்திழுப்பார்கள்?
Q ➤ 3260. கல்தேயர் இருக்கிற தாபரங்களைப் பாழாக்குபவர் யார்?
Q ➤ 3261. பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் அதிருவது எது?
Q ➤ 3262. பாபிலோனின் கூப்பிடுதல் எங்கே கேட்கப்படும்?