Q ➤ 3001. இஸ்ரவேலுக்குக் எவர்கள் இல்லையோ? என்று கர்த்தர் கேட்டார்?
Q ➤ 3002. ரப்பா யாருடைய பட்டணம்?
Q ➤ 3003. அம்மோன் புத்திரரின் பட்டணத்தில் கர்த்தர் எதை கேட்கப்பண்ணுவார்?
Q ➤ 3004. ரப்பா பாழான .........ஆகும்?
Q ➤ 3005. ரப்பாவுக்கடுத்த ஊர்களும் என்ன செய்யப்படும்?
Q ➤ 3006, தன் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுவது எது?
Q ➤ 3007. ..........அலறு என்று கூறப்பட்டுள்ளது?
Q ➤ 3008.........பாழாக்கப்பட்டது?
Q ➤ 3009, எதின் குமாரத்திகள் ஓலமிடவேண்டும்?
Q ➤ 3010. யார் இரட்டை உடுத்திக்கொண்டு ஓலமிடவேண்டும்?
Q ➤ 3011. ரப்பாவின் குமாரத்திகள் எங்கே சுற்றித்திரிய வேண்டும்?
Q ➤ 3012. யாருடைய ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடும் சிறைப்பட்டுப் போவான்?
Q ➤ 3013. எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொன்னது யார்?
Q ➤ 3014. தன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தி யார்?
Q ➤ 3015. பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமைபாராட்டியது யார்?
Q ➤ 3016. யாருடைய பள்ளத்தாக்கு கரைந்துபோகிறது?
Q ➤ 3017. ரப்பாவின் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் கர்த்தர் அதின்மேல் எதை வரப்பண்ணுவார்?
Q ➤ 3018. தம்தம் முன் இருக்கும் வழியே ஓட துரத்தப்படுகிறவர்கள் யார்?
Q ➤ 3019. ரப்பாவில்......ஓடுகிறவர்களைச் சேர்ப்பார் ஒருவரும் இல்லை?
Q ➤ 3020. தாம் கூறியவைகள் நடந்தபின்பு அம்மோன் புத்திரரின் சிறையிருப்பைத் திருப்புகிறவர் யார்?
Q ➤ 3021. தேமானிலே இனி.......இல்லையோ? என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3022. விவேகிகளை விட்டு அழிந்ததோ? என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3023. தேமானிலே விவேகிகளுடைய.........கர்த்தர் கூறினார்? கெட்டுப் போயிற்றோ? என்று
Q ➤ 3024. குடிகளே, ஓடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது?
Q ➤ 3025. தேதானின் குடிகள்..........காட்டவேண்டும்?
Q ➤ 3026. தேதானின் குடிகள் எங்கே பதுங்கவேண்டும்?
Q ➤ 3027. கர்த்தர் ஏசாவை விசாரிக்குங் காலத்தில் எதை அவன்மேல் வரப்பண்ணுவார்?
Q ➤ 3028. தேதானிடத்தில் யார் வந்தார்களாகில் பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வைப்பார்கள்?
Q ➤ 3029. தேதானிடத்தில் யார் வந்தார்களாகில் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள்?
Q ➤ 3030. ஏசாவை வெறுமையாக்குகிறவர் யார்?
Q ➤ 3031. கர்த்தர் ஏசாவின் எவைகளை வெளிப்படுத்திப்போடுவார்?
Q ➤ 3032. கர்த்தர் ஏன் ஏசாவின் மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவார்?
Q ➤ 3033. யாருடைய சந்ததியாரும் சகோதரரும் அயலாரும் அழிக்கப்படுவார்கள்?
Q ➤ 3034. அவன் இனி இரான் என்று கர்த்தர் யாரைக் குறித்துக் கூறினார்?
Q ➤ 3035. ஏசா எப்படிப்பட்ட தன் பிள்ளைகளை கர்த்தரிடத்தில் ஒப்புவிக்க வேண்டும்?
Q ➤ 3036. திக்கற்றவர்களாய்ப்போகும் ஏசாவின் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறவர் யார்?
Q ➤ 3037. ஏசாவின் விதவைகள் யாரை நம்புவார்கள்?
Q ➤ 3038. பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற அதில் குடித்தார்கள்? உள்ளாயிராதவர்கள்
Q ➤ 3039. "நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ?" - யாரிடம் கேட்கப்பட்டது?
Q ➤ 3040. நீங்கலாயிராமல் பாத்திரத்தில் குடிப்பவன் யார்?
Q ➤ 3041. பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருப்பது எது?
Q ➤ 3042. போஸ்றாவின் பட்டணங்கள் எல்லாம் எப்படியிருக்கும்?
Q ➤ 3043. எதற்கு விரோதமாக வந்து, யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொன்ன செய்தி சொல்லப்பட்டது?
Q ➤ 3044. போஸ்றாவுக்கு விரோதமாக ஜாதிகளிடத்தில் யாரை அனுப்புகிற செய்தி சொல்லப்பட்டது?
Q ➤ 3045, ஜாதிகளுக்குள்ளே சிறியதாக்கப்படுவது எது?
Q ➤ 3046. போஸ்றா யாருக்குள்ளே அசட்டைபண்ணப்பட்டதாகும்?
Q ➤ 3047. போஸ்றா எங்கே வாசம்பண்ணியது?
Q ➤ 3048. மேடுகளின் உச்சியைப் பிடித்திருந்தது எது?
Q ➤ 3049. யாருடைய பயங்கரமும் இருதயத்தின் அகந்தையும் அவனை மோசம்போக்கினது?
Q ➤ 3050. கழுகைப்போல் உயரத்தில் தன் கூட்டைக் கட்டினாலும் கர்த்தர் எதை விழப்பண்ணுவார்?
Q ➤ 3051. எதைக் கடந்து போகிறவன் பிரமித்து ஈசல்போடுவான்?
Q ➤ 3052. ஏதோமைக் கடந்துபோகிறவன் எதினிமித்தம் பிரமித்து ஈசல் போடுவான்?
Q ➤ 3053. எது கவிழ்க்கப்பட்டதுபோல் ஏதோம் கவிழ்க்கப்படும்?
Q ➤ 3054. எங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை?
Q ➤ 3067. ஒருவன் எதைப்போல எழும்பி, பறந்து ஏதோமின்மேல் வருவான்?
Q ➤ 3068. கழுகைப்போல வருகிறவன் எதை போஸ்றாவின்மேல் விரிப்பான்?
Q ➤ 3069. ஏதோமின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் எதைப்போல இருக்கும்?
Q ➤ 3070, தமஸ்குவில் எவைகள் கலங்கியது?
Q ➤ 3071. தமஸ்குவில் கரைந்துபோனவர்கள் யார்?
Q ➤ 3072. ஆமாத்தும் அர்ப்பாத்தும் எதைக் கேட்டபடியினால் கரைந்து போனார்கள்?
Q ➤ 3073. தமஸ்குவுக்கு சமுத்திரத்தோரமாய் உள்ளது என்ன?
Q ➤ 3074, தமஸ்குவுக்கு இல்லாதது எது?
Q ➤ 3075. தளர்ந்து போவது எது?
Q ➤ 3076. புறங்காட்டி ஓடிப்போவது எது?
Q ➤ 3077, தமஸ்குவைப் பிடித்தது எது?
Q ➤ 3078. பிரசவ ஸ்திரீயைப்போல எவைகள் தமஸ்குவைப் பிடித்தன?
Q ➤ 3079. சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் என்று கர்த்தர் எதை கூறினார்?
Q ➤ 3080. தப்பவிடப்படாமற்போன நகரம் எது?
Q ➤ 3081. தமஸ்குவின் வீதிகளில் விழுபவர்கள் யார்?
Q ➤ 3082. தமஸ்கு தப்பவிடப்படாமற்போகும்போது சங்காரமாகிறவர்கள் யார்?
Q ➤ 3083. தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துபவர் யார்?
Q ➤ 3084. கர்த்தர் தமஸ்குவின் மதில்களில் கொளுத்தும் தீ எவைகளைப் பட்சிக்கும்?
Q ➤ 3085. நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் எவைகளைக் குறித்து எரேமியா 49ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது?
Q ➤ 3086. கேதாருக்கு விரோதமாய் போகும்படி கூறியவர் யார்?
Q ➤ 3087.புத்திரரைப் பாழாக்குங்கள் என்று கூறினார்?
Q ➤ 3088. எவர்களுடைய கூடாரங்களையும் மந்தைகளையும் வாங்குவார்கள்?
Q ➤ 3089. கேதார், காத்சோருடைய ராஜ்யங்களை முறியடிப்பவர்கள் எவைகளை தங்களுக்கென்று கொண்டுபோவார்கள்?
Q ➤ 3090. எத்திசையும்........என்று கேதார், காத்சோருடைய ராஜ்யங்களில் சொல்லி ஆர்ப்பரிப்பார்கள்?
Q ➤ 3091. ஓடி, தூரத்தில் அலையுங்கள் என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 3092. காத்சோரின் குடிகள் எங்கே ஒதுங்கிப் பதுங்கவேண்டும்?
Q ➤ 3093. காத்சோரின் குடிகளுக்கு விரோதமாக ஆலோசனை செய்தவன் யார்?
Q ➤ 3094. நேபுகாத்நேச்சார் காத்சோரின் குடிகளுக்கு விரோதமாக எவைகளைச் சிந்தித்திருந்தான்?
Q ➤ 3095. எப்படிப்பட்ட ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3096. அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு எவைகள் இல்லை?
Q ➤ 3097. தனிப்படத் தங்கியிருந்தவர்கள் யார்?
Q ➤ 3098. அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களுடைய எவைகள் கொள்ளையாகும்?
Q ➤ 3099. அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களுடைய எவைகள் சூறையாகும்?
Q ➤ 3100. அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களைக் கர்த்தர் எவர்களிடத்துக்குச் சிதறடிப்பார்?
Q ➤ 3101. சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களின் சகல பக்கங்களிலுமிருந்து யாருக்கு ஆபத்து வரும்?
Q ➤ 3102. வலுசர்ப்பங்களின் தாபரமாவது எது?
Q ➤ 3103. ஆத்சோர் என்றென்றைக்கும் எப்படி கிடக்கும்?
Q ➤ 3104. ஆத்சோரில் யார் தங்குவதில்லை?
Q ➤ 3105. ஏலாமுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வசனம் யாருக்கு உண்டானது?
Q ➤ 3106. ஏலாமுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வசனம் எப்போது உண்டானது?
Q ➤ 3107. ஏலாமின் வில் என்பது எது?
Q ➤ 3108. ஏலாமின் பிரதான வல்லமையை முறித்துப்போடுபவர் யார்?
Q ➤ 3109. வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து கர்த்தர் எவைகளை ஏலாமின்மேல் வரப்பண்ணுவார்?
Q ➤ 3110. நாலு காற்றுகளால் கர்த்தர் யாரை எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பார்?
Q ➤ 3111. ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் எங்கே சிதறப்படுவார்கள்?
Q ➤ 3112. கர்த்தர் ஏலாமியரை யாருக்கு முன்பாகக் கலங்கப்பண்ணுவார்? அவர்கள் சத்துருக்கள் மற்றும் அவர்கள் பிராணனை
Q ➤ 3113. தீங்கை தமது கோபத்தின் உக்கிரம் என்று கூறியவர் யார்?
Q ➤ 3114. கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை யார்மேல் வரப்பண்ணுவார்?
Q ➤ 3115. ஏலாமியரை நிர்மூலமாக்குமட்டும் கர்த்தர் எதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவார்?
Q ➤ 3116. கர்த்தர் ஏலாமிலே எதை வைப்பார்?
Q ➤ 3117. ஏலாமிலிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுபவர் யார்?
Q ➤ 3118. கர்த்தர் எப்பொழுது ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவார்?