Q ➤ 2798, எரேமியா 48ம் அதிகாரத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் எதைக் குறித்து கூறினார்?
Q ➤ 2799. !........பாழாக்கப்பட்டது?
Q ➤ 2800. வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப் போனது எது?
Q ➤ 2801. வெட்கப்பட்டு, கலங்கிப் போனது எது?
Q ➤ 2802, எஸ்போனை குறித்து எதற்கு பெத்தரிக்கம் இருந்தது?
Q ➤ 2803. எஸ்போனைக் குறித்து மோவாபுக்கு இருந்த ........னி இராது?
Q ➤ 2804. ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் என்று எதற்கு விரோதமாய் நினைத்திருந்தார்கள்?
Q ➤ 2805. நீயும் சங்காரமாவாய் என்று எதனிடம் கூறப்பட்டது?
Q ➤ 2806. மத்மேனேயைத் தொடருவது எது?
Q ➤ 2807. பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாவது எது?
Q ➤ 2808. கூப்பிடுதலின் சத்தம் எதிலிருந்து கேட்கப்படும்?
Q ➤ 2809. நொறுங்குண்டது எது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2810. மோவாபிலுள்ள யார் கூப்பிடும் சத்தம் கேட்கப்பட்டது?
Q ➤ 2811. லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே எழும்புவது எது?
Q ➤ 2812. ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே உண்டானது என்ன?
Q ➤ 2813. ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே எதினால் கூக்குரல் உண்டானது?
Q ➤ 2814. ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே உண்டாகிய கூக்குரலை கேட்டவர்கள் யார்?
Q ➤ 2815. மோவாப் எது தப்ப ஓடிப்போக வேண்டும்?
Q ➤ 2816. மோவாப் வனாந்தரத்திலுள்ள எதைப் போலாகும்?
Q ➤ 2817. நீயும் பிடிக்கப்படுவாய் என்று எதை கூறப்பட்டுள்ளது?
Q ➤ 2818. மோவாய் எவைகளை நம்புகிறபடியினால் பிடிக்கப்படும்?
Q ➤ 2819. மோவாப் பிடிக்கப்படும்போது சிறையாக்கப்படுவது எது?
Q ➤ 2820. கேமோசின் எவர்கள் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்?
Q ➤ 2821. மோவாபின் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருகிறவன் யார்?
Q ➤ 2822. எதில் ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை?
Q ➤ 2823. மோவாபில் எவைகள் கெட்டுப்போகும்?
Q ➤ 2824. மோவாபில் எதுவும் அழிக்கப்படும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2825. எதற்குச் செட்டைகளைக் கொடுக்கவேண்டும்?
Q ➤ 2826. எது பறந்துபோகட்டும் என்று கூறப்பட்டுள்ளது?
Q ➤ 2827. மோவாபின் பட்டணங்கள்.........இல்லாமல் பாழாய்ப்போகும்?
Q ➤ 2828. எதை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்?
Q ➤ 2829. ...........சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக் கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்?
Q ➤ 2830. தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது எது?
Q ➤ 2831. ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமல் இருந்தது எது?
Q ➤ 2832. மோவாப் எதின்மேல் அசையாமல் இருந்தது?
Q ➤ 2833. மோவாப் எதற்கும் போனதில்லை?
Q ➤ 2834. எதின் ருசி இதில் நிலைத்திருந்தது?
Q ➤ 2835. மோவாபின் ருசி எதினால் அதில் நிலைத்திருந்தது?
Q ➤ 2836. எதின் வாசனை வேறுபடவில்லை?
Q ➤ 2837. நாட்கள் வரும்போது கர்த்தர் யாரை மோவாபுக்கு அனுப்புவார்?
Q ➤ 2838. மோவாபைக் கவிழ்த்துகிறவர்கள் யார்?
Q ➤ 2839. கவிழ்த்துப்போடுகிறவர்கள் மோவாபின் எவைகளை வெறுமையாக்குவார்கள்?
Q ➤ 2840. கவிழ்த்துப்போடுகிறவர்கள் மோவாபின் எவைகளை உடைத்துப் போடுவார்கள்?
Q ➤ 2841. இஸ்ரவேல் சந்ததி எதினாலே வெட்கப்பட்டது?
Q ➤ 2842. பெத்தேல் யாருடைய நம்பிக்கையாயிருந்தது?
Q ➤ 2843. மோவாப் தங்கள் நம்பிக்கையான எதினாலே வெட்கப்படும்?
Q ➤ 2844. தாங்கள் பராக்கிரமசாலிகளென்று சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 2845. தங்கள் யுத்தசன்னத்தரென்று சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 2846.........அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின?
Q ➤ 2847. மோவாபின் யார் கொலைக்களத்துக்கு இறங்குகிறதாக சேனைகளின் கர்த்தர் கூறினார்?
Q ➤ 2848. மோவாபின் ..........வரச் சமீபமாயிருந்தது?
Q ➤ 2849. எதின் தீங்கு மிகவும் தீவிரித்து வந்தது?
Q ➤ 2850. மோவாபுக்காக அங்கலாய்த்துக் கொள்ளவேண்டியவர்கள் யார்?
Q ➤ 2851. பெலனான தடி என்பது எது?
Q ➤ 2852. அலங்காரமான முடி என்பது எது?
Q ➤ 2854. தீபோன் பட்டணவாசியான குமாரத்தி எப்படி உட்கார்ந்திருக்க வேண்டும்?
Q ➤ 2855. தீபோன் பட்டணவாசியான குமாரத்திக்கு விரோதமாய் வருகிறவன் யார்?
Q ➤ 2856. மோவாபைப் பாழாக்குகிறவன் யாருடைய அரண்களை அழித்துப் போடுவான்?
Q ➤ 2857. வழியிலே நின்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியவள் யார்?
Q ➤ 2859. முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போனது எது?
Q ➤ 2860. எது முறிய அடிக்கப்பட்டபடியினால் அலறிக் கூப்பிடவேண்டும்?
Q ➤ 2861. மோவாப் பாழாக்கப்பட்டதென்று எங்கே அறிவிக்கவேண்டும்?
Q ➤ 2862. ஓலோன் எப்படிப்பட்ட பூமி?
Q ➤ 2863. மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவது எது?
Q ➤ 2864. மோவாபின்.......வெட்டுண்டது?
Q ➤ 2865. மோவாபின்........முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்?
Q ➤ 2866. யாரை வெறிகொள்ளச் செய்யவேண்டும்?
Q ➤ 2867. மோவாப் யாருக்கு விரோதமாய் பெருமைபாராட்டினான்?
Q ➤ 2868. தான் வாந்திபண்ணி அதிலே புரளுபவன் யார்?
Q ➤ 2869. பரியாசத்துக்கிடமாகிறவன் யார்?
Q ➤ 2871. "அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ?"- யாரைக் குறித்து கேட்கப்பட்டது?
Q ➤ 2872. இஸ்ரவேலைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம் தலையைத் துலுக்கியவன் யார்?
Q ➤ 2873. மோவாப் தேசத்தின் குடிகள் எவைகளை விட்டுப்போக வேண்டும்?
Q ➤ 2874, மோவாப் தேசத்தின் குடிகள் எங்கே தங்க வேண்டும்?
Q ➤ 2875. குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 2876. மெத்தப் பெருமைக்காரன் யார்?
Q ➤ 2877. மோவாபின் பெருமையையும் மேட்டிமையையும் குறித்துக் கேட்டவர் யார்?
Q ➤ 2878. மோவாபின் அகந்தையையும் பெத்தரிக்கத்தையும் குறித்துக் கேட்டவர் யார்?
Q ➤ 2879. மோவாபின் இருதயத்தின்.........குறித்துக் கர்த்தர் கேட்டார்?
Q ➤ 2880. மோவாபின் மூர்க்கத்தை அறிந்தவர் யார்?
Q ➤ 2881. யாருடைய வீம்பு செல்லாது என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 2882. மோவாபினிமித்தம் அலறுபவர் யார்?
Q ➤ 2883. மோவாப் தேசம் அனைத்தினிமித்தம் கூக்குரலிடுபவர் யார்?
Q ➤ 2884..........மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்?
Q ➤ 2885. யாசேருக்காக அழுதவர் யார்?
Q ➤ 2886. சிம்பாவூரின் திராட்சச்செடிக்காக அழுபவர் யார்?
Q ➤ 2887. சிம்பாவூரின் திராட்சச்செடியின் கொடிகள் எதைக் கடந்துபோயின?
Q ➤ 2888. சிம்பாவூரின் திராட்சச்செடி எதுமட்டும் போய் எட்டின?
Q ➤ 2889, சிம்பாவூரின் வசந்தகாலத்துப் பழங்கள்மேல் விழுந்தவன் யார்?
Q ➤ 2890. சிம்பாவூரின் திராட்சப்பழ அறுப்பின்மேல் விழுந்தவன் யார்?
Q ➤ 2891. பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து நீங்கிப்போனவை எவை?
Q ➤ 2892. கர்த்தர் மோவாபின் ஆலைகளிலிருந்து எது பொழிகிறதை ஓயப்பண்ணினார்?
Q ➤ 2893. மோவாபில் ஆலையை மிதிக்கிறவர்களின்.......இல்லை?
Q ➤ 2894. மோவாபின் ஆலைகளில் பாடலில்லாமல் எது இருந்தது?
Q ➤ 2895. எஸ்போன் துவக்கி எலெயாலே மட்டும் உண்டாவது என்ன?
Q ➤ 2896. யாகாஸ் வரைக்கும் உண்டானது என்ன?
Q ➤ 2897. கூக்குரலினிமித்தம் ஜனங்கள் எதைப்போல சத்தமிடுவார்கள்?
Q ➤ 2898. மூன்றுவயதுக் கடாரியைப்போல சத்தமிடுகிறவர்கள் எதுமட்டும் சத்தமிடுவார்கள்?
Q ➤ 2899. நிம்ரீமின்........வற்றிப்போகும்?
Q ➤ 2899.நிம்ரீமின்...... வற்றிப்போகும்?
Q ➤ 2900. மோவாப்தேசத்தில் எவைகளில் பலியிடுகிறவனைக் கர்த்தர் ஓயப்பண்ணுவார்?
Q ➤ 2901. மோவாப்தேசத்தில் யாருக்குத் தூபங்காட்டுகிறவர்களைக் கர்த்தர் ஓயப்பண்ணுவார்?
Q ➤ 2902. எதினிமித்தம் கர்த்தருடைய இருதயம் துயரமாய்த் தொனிக்கும்?
Q ➤ 2903. மோவாபினிமித்தம் கர்த்தருடைய இருதயம் எதைப்போல துயரமாய்த் தொனிக்கும்?
Q ➤ 2904, யார் நிமித்தம் கர்த்தருடைய இருதயம் துயரமாய்த் தொனிக்கும்?
Q ➤ 2905. கீராரேஸ் மனுஷர்நிமித்தம் கர்த்தருடைய இருதயம் எதைப்போல துயரமாய்த் தொனிக்கும்?
Q ➤ 2906. மோவாப், கீராரேஸ் சம்பாதித்த எவைகள் அழிந்துபோம்?
Q ➤ 2907. மோவாப், கீராரேசின் ஐசுவரியம் அழிந்துபோவதினால் துயரமாய்த் தொனிப்பது எது?
Q ➤ 2908. மோவாபில் ........எல்லாம் மொட்டையிடப்படும்?
Q ➤ 2909. மோவாபில்......... எல்லாம் கத்தரிக்கப்படும்?
Q ➤ 2910. மோவாபின் கைகளில் எல்லாம் எவைகள் உண்டு?
Q ➤ 2911. மோவாபின் அரைகளில் எவைகள் உண்டு?
Q ➤ 2912. மோவாபின் சகல வீடுகளின்மேலும் தெருக்களிலேயும் என்ன உண்டாயிருக்கும்?
Q ➤ 2913. கர்த்தர் எதைப்போல மோவாபை உடைத்துப்போட்டார்?
Q ➤ 2914.........எவ்வளவாய் முறிந்து போயிற்றென்று அலறுகிறார்கள்?
Q ➤ 2915. முதுகைக்காட்டி வெட்கப்படுவது எது?
Q ➤ 2916. தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாவது எது?
Q ➤ 2917. ஒருவன் எதைப்போல பறந்து மோவாபின்மேல் வருவான்?
Q ➤ 2918. கழுகைப்போல பறந்துவருபவன் மோவாபின்மேல் எதை விரிப்பான்?
Q ➤ 2919. கீரியோத் பிடிக்கப்படும்போது கைவசமாவது எது?
Q ➤ 2920. மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் எதைப்போல இருக்கும்?
Q ➤ 2921. கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படுவது எது?
Q ➤ 2922. மோவாப் தேசத்தின் குடியானவனின்மேல் வருபவை எவை?
Q ➤ 2923. மோவாபில் திகிலுக்கு விலக ஓடுகிறவன் எதில் விழுவான்?
Q ➤ 2924. மோவாபில் படுகுழியிலிருந்து ஏறுகிறவன் எதில் பிடிபடுவான்?
Q ➤ 2925. வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எங்கே தரித்துநின்றார்கள்?
Q ➤ 2926. எஸ்போனிலிருந்து புறப்படுவது எது?
Q ➤ 2927. சீகோன் நடுவிலிருந்து புறப்படுவது எது?
Q ➤ 2928. நெருப்பும் அக்கினியும் எதின் எல்லைகளைப் பட்சிக்கும்?
Q ➤ 2929. நெருப்பும் அக்கினியும் யாருடைய உச்சந்தலையைப் பட்சிக்கும்?
Q ➤ 2930. கேமோஷ் விக்கிரகத்தையடுத்த.........அழியும்?
Q ➤ 2931. மோவாபின் குமாரரும் குமாரத்திகளும் என்ன ஆவார்கள்?
Q ➤ 2932, கர்த்தர் எப்போது மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவார்?
Q ➤ 2933. எரேமியா புத்தகத்தின் பொருள் என்ன?
Q ➤ 2934, எரேமியா புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 2935, எரேமியா புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 2936. எரேமியா புத்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 2937. எரேமியா புத்தகம் எழுதப்பட்ட இடம் என்ன?
Q ➤ 2938. எரேமியா புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?
Q ➤ 2939. எரேமியா புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 2940. எரேமியா புத்தகத்தின் முக்கிய அதிகாரம் என்ன?
Q ➤ 2942, எரேமியா புத்தகத்தின் முக்கிய வசனம் எது?
Q ➤ 2943, எரேமியா புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?
Q ➤ 2944. எரேமியா புத்தகத்தின் முக்கிய இடங்கள் என்னென்ன?
Q ➤ 2945. எரேமியா புத்தகத்தின் தன்மை என்ன?
Q ➤ 2946. பட்டயத்திற்கு (30:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2947. சுகித்திருப்பான் (30:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2948. நிர்மூலமாகாமலும் (30:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2949, சொஸ்தப்படுத்தும் ஔஷதங்களுமில்லை (30:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2950. விசாரிப்பாரற்ற சீயோன் (30:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2951. அநாதி சிநேகத்தால் (31:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2952, ஜாமக்காரர் (31:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2953. பிள்ளைத்தாய்ச்சிகள் (31:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2954, சேஷ்டபுத்திரன் (31:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2955. ராமாவிலே (31:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2956. குறிப்படையாளங்கள் (31:21) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2957. தூண்களை (31:21) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2958. சூழ்ந்து கொள்ளுவாள் (31:22) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2959. சம்பூரணமடையப்பண்ணி (31:25) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2960. நாயகராயிருந்தும் (31:32) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2961. மீறி அவமாக்கிப் போட்டார்களே (31:32) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2962. கோடிமட்டும் (31:40) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2963. விலைக்கிரயமாக (32:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2964. சேக்கலிடை (32:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2965. கிரயப்பத்திரம் (32:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2966. பிரதி பத்திரம் (32:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2967. கொள்ளப்படும் (32:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2968. கொத்தளங்கள் (32:24) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2969. திடப்படுத்தும் படிக்கு (33:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2970. உருவேற்படுத்துகிற (33:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2971. அக்கிரமங்களுக்கு (33:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2972. பண்ணின (33:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2973. வர்த்திக்கப் பண்ணுவேன் (33:22) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2974. கந்தவர்க்கங்களை (34:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2975, சுயாதீனராக (34:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2976. மாறாட்டம் பண்ணி (34:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2977. பரிசுத்த குலைச்சலாக்கி (34:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2978, புஸ்தகச்சுருள் (36:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2979. மேற்பிராகாரத்தில் (36:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2980. சம்பிரதி (36:12) என்பதன் அர்த்தம்?
Q ➤ 2981. அறியப்படாது (36:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2982. கணப்பு மூட்டியிருந்தது (36:22) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2983. வஸ்திரங்களை (36:24) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2984, பிரேதமோவென்றால் (36:30) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2985. விரோதமாக யுத்தம்பண்ணி (37:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2986. மோசம் போகாதிருங்கள் (37:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2987. நிலவறை (37:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2988, ஷேமத்தை (38:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2989. கேட்டை (38:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2991. ஐயப்படுகிறேன் (38:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2992. சேர்வைக்காரர் (40:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2993. மீந்திருந்தார்கள் (41:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2994. மனஸ்தாபப்பட்டேன் (42:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2995. அப்பத் தாழ்ச்சி (42:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2996. காவற்சேனாதிபதி (43:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2997. எத்தனித்து (43:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2998. பெத்ஷிமேசின் (43:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 2999. பானபலிகள் (44:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 3000. ஆண்டவருடைய ஜீவனாணை (44:26) என்பதன் அர்த்தம் என்ன?