Q ➤ 853. மழைத்தாழ்ச்சியைக் குறித்து யாருக்கு கர்த்தருடைய வசனம் உண்டானது?
Q ➤ 854. எதின் வாசல்கள் பெலனற்றுக் கிடந்தது?
Q ➤ 855. தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிந்தவர்கள் யார்?
Q ➤ 856. எருசலேமின்...........எழும்பியது?
Q ➤ 857. தங்கள் சிறுவர்களை தண்ணீருக்கு அனுப்பியவர்கள் யார்?
Q ➤ 858. பள்ளங்களுக்குப் போய் தண்ணீரைக் காணாதவர்கள் யார்?
Q ➤ 859. எருசலேமியரில் பிரபலமானவர்கள் எவைகளோடே திரும்பி வந்தார்கள்?
Q ➤ 860. எருசலேமியரில் பிரபலமானவர்கள் வெட்கி நாணி, எதை மூடிக் கொண்டார்கள்?
Q ➤ 861. தேசத்தின்மேல் மழை இல்லாததினால் வெடித்திருந்தது எது?
Q ➤ 862. மழை இல்லாததினால் வெட்கி, தங்கள் தலையை மூடிக் கொண்டவர்கள் யார்?
Q ➤ 863. புல்லில்லாததினால் தன் குட்டியை விட்டு ஓடிப்போவது எது?
Q ➤ 864. மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுவது எது?
Q ➤ 865. புல் இல்லாததினால் எவைகளின் கண்கள் பூத்துப்போகிறது?
Q ➤ 866. யூதாவுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டவை எவை?
Q ➤ 867. எதினிமித்தம் தங்களுக்குக் கிருபைசெய்யும் என்று யூதா ஜனங்கள் கர்த்தரிடம் கூறினார்கள்?
Q ➤ 868. யூதா ஜனங்களின்.......மிகுதியாயிருந்தது?
Q ➤ 869. இஸ்ரவேலின் நம்பிக்கை யார்?
Q ➤ 870. ஆபத்துக்காலத்தில் இஸ்ரவேலின் இரட்சகர் யார்?
Q ➤ 871. தேசத்தில் பரதேசியைப்போல இருந்தவர் யார்?
Q ➤ 872. கர்த்தர் இராத்தங்க இறங்குகிற யாரைப்போல இருந்தார்?
Q ➤ 873, விடாய்த்துப்போன புருஷனைப்போல இருந்தவர் யார்?
Q ➤ 874, இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போல இருந்தவர் யார்?
Q ➤ 875. கர்த்தருடைய நாமம் தங்களுக்குத் தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறியவர்கள் யார்?
Q ➤ 876. கால்களை அடக்கிக்கொள்ளாமல் அலைய விரும்பினவர்கள் யார்?
Q ➤ 877. யூதா ஜனங்கள்மேல் பிரியமாயிராதவர் யார்?
Q ➤ 878. கர்த்தர் யூதா ஜனங்களின்..........நினைப்பார்?
Q ➤ 879. கர்த்தர் யூதா ஜனங்களின்.........விசாரிப்பார்?
Q ➤ 880. யூதா ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம் பண்ணவேண்டாம் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?
Q ➤ 881. யார் உபவாசித்தாலும் அவர்கள் விண்ணப்பத்தை கர்த்தர் கேட்கமாட்டார்?
Q ➤ 882. யூதா ஜனங்கள் எவைகளைச் செலுத்தினாலும் கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை?
Q ➤ 883. கர்த்தர் யூதா ஜனங்களை எவைகளினால் நிர்மூலமாக்குவார்?
Q ➤ 884. யூதா ஜனங்கள் எதைக் காண்பதில்லையென்று தீர்க்கதரிசிகள் சொல்லியிருக்கிறார்கள்?
Q ➤ 885. யூதா ஜனங்களுக்கு எது வருவதில்லையென்று தீர்க்கதரிசிகள் சொல்லியிருக்கிறார்கள்?
Q ➤ 886. யூதா ஜனங்களுக்கு கர்த்தர் எதைத் தருவாரென்று தீர்க்கதரிசிகள் சொல்லியிருக்கிறார்கள்?
Q ➤ 887. கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொன்னவர்கள் யார்?
Q ➤ 888. தீர்க்கதரிசிகளை அனுப்பாமலும், அவர்களுக்குக் கற்பிக்காமலும் இருந்தவர் யார்?
Q ➤ 889. கள்ளத் தரிசனத்தையும் கள்ள சகுனத்தையும் ஜனங்களுக்குச் சொன்னவர்கள் யார்?
Q ➤ 890. இல்லாத விசேஷத்தை ஜனங்களுக்கு சொன்னவர்கள் யார்?
Q ➤ 891. பொய் தீர்க்கதரிசிகள் எதின் கபடத்தை ஜனங்களுக்குச் சொன்னார்கள்?
Q ➤ 892. பொய் தீர்க்கதரிசிகள் கர்த்தர் அனுப்பாதிருந்தும் எதைக்கொண்டு தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?
Q ➤ 893. பொய் தீர்க்கதரிசிகள் எவைகளால் சாவார்கள்?
Q ➤ 894. எருசலேமின் வீதிகளில் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிகிறவன் யார்?
Q ➤ 895. எவர்களுடைய மனைவிகள். குமாரர் மற்றும் குமாரத்திகள் அடக்கம் பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்?
Q ➤ 896. பொய் தீர்க்கதரிசிகளிடம் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்கள்மேல் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?
Q ➤ 897. யாருடைய கண்களிலிருந்து இரவும் பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும்?
Q ➤ 898. மகா வேதனையுள்ள அடியினால் சேதப்பட்டிருந்தவள் யார்?
Q ➤ 899. கர்த்தருடைய ஜனமென்கிற குமாரத்தி எப்படிப்பட்ட காயத்தினால் சேதப்பட்டிருந்தாள்?
Q ➤ 900. கர்த்தர் வெளியே போனால் எதினால் கொல்லப்பட்டவர்கள் இருப்பார்கள்?
Q ➤ 901. கர்த்தர் நகரத்தில் வந்தால் எதினால் வருந்துகிறவர்கள் இருப்பார்கள்?
Q ➤ 902. ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைந்தவர்கள் யார்?
Q ➤ 903. எதை முற்றிலும் வெறுத்தீரோ என்று எரேமியா கர்த்தரிடம் கேட்டார்?
Q ➤ 904. எது கர்த்தருடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ என்று எரேமியா கர்த்தரிடம் கேட்டார்?
Q ➤ 905. யூதா ஜனங்கள் .......... அடையக்கூடாதபடி கர்த்தர் அவர்களைஅடித்தார்?
Q ➤ 906. யூதா ஜனங்கள் எதற்குக் காத்திருந்து, ஒரு நன்மையும் பெறவில்லை?
Q ➤ 907. யூதா ஜனங்கள்............காலத்துக்குக் காத்திருந்தார்கள்?
Q ➤ 908. ஆரோக்கியக் காலத்துக்குக் காத்திருந்தவர்களுக்கு வந்தது என்ன?
Q ➤ 909. தங்கள் தீமையை அறிந்திருந்தவர்கள் யார்?
Q ➤ 910. யூதா ஜனங்கள் யாருடைய அக்கிரமத்தை அறிந்திருந்தார்கள்?
Q ➤ 911. யூதா ஜனங்கள் யாருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்?
Q ➤ 912. எதினிமித்தம் தங்களை அருவருக்காதிரும் என்று யூதா ஜனங்கள் கூறினார்கள்?
Q ➤ 913. எதை கனவீனப்படுத்தாதேயும் என்று யூதா ஜனங்கள் கூறினார்கள்?
Q ➤ 914. தங்களோடே கர்த்தருக்கு இருக்கிற...........அபத்தமாகாதபடி யூதா ஜனங்கள் வேண்டினார்கள்?
Q ➤ 915. எவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் இல்லை?
Q ➤ 916. தானாய் மழைகளைக் கொடுக்காதவை எவை?
Q ➤ 917. மழையை வருஷிக்கப்பண்ணுகிறவர் யார்?