Tamil Bible Quiz Jeremiah Chapter 13

Q ➤ 806. ஒரு சணல்கச்சையை தனக்கு வாங்கிக் கொள்ள யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 807. எரேமியா சணல்கச்சையை எங்கே கட்டிக்கொள்ள வேண்டும்?


Q ➤ 808. எரேமியாவின் சணல்கச்சை எதில் படக்கூடாது?


Q ➤ 809. எரேமியா கர்த்தருடைய வார்த்தையின்படி எதை வாங்கி அரையில் கட்டினார்?


Q ➤ 810. எரேமியா கச்சையை எடுத்துக் கொண்டு எங்கே போகவேண்டும்?


Q ➤ 811. எரேமியா கச்சையை ஐப்பிராத்து நதியில் எங்கே ஒளித்து வைக்க வேண்டும்?


Q ➤ 812. எரேமியா ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் எதை ஒளித்துவைத்தார்?


Q ➤ 813. அநேக நாளுக்குப் பின்பு ஐப்பிராத்து நதியிலிருந்து எதை எடுத்துக் கொண்டுவர கர்த்தர் எரேமியாவிடம் கூறினார்?


Q ➤ 814. ஒளித்துவைக்கப்பட்ட கச்சையை தோண்டி எடுக்கும்போது அது எப்படியிருந்தது?


Q ➤ 815. கெட்டுப்போன கச்சையைப் போல கர்த்தர் எதின் பெருமையை கெட்டுப் போகப்பண்ணுவார்?


Q ➤ 816. கெட்டுப்போன கச்சையைப் போல கர்த்தர் எதின் மிகுந்த பெருமையை கெட்டுப் போகப்பண்ணுவார்?


Q ➤ 817. ஒன்றுக்கும் உதவாமற்போன கச்சையைப் போலாகிறவர்கள் யார்?


Q ➤ 818. மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருப்பது எது?


Q ➤ 819. இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பத்தாரைத் தமக்குச் சேர்க்கையாக்கிக் கொண்டவர் யார்?


Q ➤ 820. கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா குடும்பத்தாரை தமக்கு எவைகளாகச் சேர்க்கையாக்கினார்?


Q ➤ 821. சகல ஜாடிகளும் எதினால் நிரப்பப்படுமென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 822. தேசத்தின் குடிகளெல்லாரையும் கர்த்தர் எதினால் நிரப்புவார்?


Q ➤ 823. யாருடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களை கர்த்தர் வெறியினால் நிரப்புவார்?


Q ➤ 824. ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் கர்த்தர் எதினால் நிரப்புவார்?


Q ➤ 825. கர்த்தர் இஸ்ரவேலிலும் யூதாவிலும் எவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிச் செய்வார்?


Q ➤ 826. எவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதில்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 827. இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை எப்படி இராதேயுங்கள் என்று கர்த்தர் விளம்பினார்?


Q ➤ 828. கர்த்தர் எதை வரப்பண்ணுவதற்குமுன் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்கள் கர்த்தருக்கு மகிமை செலுத்தவேண்டும்?


Q ➤ 829. இஸ்ரவேல், யூதா ஜனங்களின் கால்கள் எங்கே இடறும்முன் அவர்கள் கர்த்தருக்கு மகிமை செலுத்தவேண்டும்?


Q ➤ 830. கர்த்தர் எதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணும் முன் ஜனங்கள் கர்த்தருக்கு மகிமையை செலுத்தவேண்டும்?


Q ➤ 831. எருசலேமின் பெருமையினிமித்தம் மறைவிடங்களில் துக்கிப்பது எது?


Q ➤ 832. எது சிறைப்பட்டுப்போனதென்று கர்த்தருடைய கண் கண்ணீர் சொரியும்?


Q ➤ 833. தாழவந்து உட்காருங்கள் என்று ஜனங்கள் யாரிடம் சொல்ல வேண்டும்?


Q ➤ 834. எது விழுந்ததென்று ராஜா மற்றும் ராஜாத்தியிடம் சொல்லவேண்டும்?


Q ➤ 835. எவைகளைத் திறப்பவர் இல்லை?


Q ➤ 836..........அனைத்தும் குடி விலக்கப்பட்டுப்போம்?


Q ➤ 837. தங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களைப் பார்க்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 838. "உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?"-யாரிடம் கேட்கப்பட்டது?


Q ➤ 839. வடக்கேயிருந்து வருகிறவர்கள் எவர்களாயிருக்க யூதா ஜனங்கள் பழக்குவித்தார்கள்?


Q ➤ 840. கர்ப்பவதிக்குப் பிரசவவேதனையின்போது உண்டாகும் வேதனைப்போலான வேதனை யாரைப் பிடிக்கும்?


Q ➤ 841. எதினிமித்தம் யூதா ஜனங்களின் வஸ்திரத்து ஓரங்கள் விலக்கப்பட்டது?


Q ➤ 842. திரளான அக்கிரமங்களினிமித்தம் யூதா ஜனங்களின் ..........பலவந்தஞ் செய்யப்படுகின்றன?


Q ➤ 843. எத்தியோப்பியன் எதை மாற்றமுடியாது?


Q ➤ 844. சிவிங்கி எதை மாற்றமுடியாது?


Q ➤ 845. தீமைசெய்யப் பழகினவர்கள் யார்?


Q ➤ 846. எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமானால் எவர்களும் நன்மைசெய்யக்கூடும்?


Q ➤ 847. யூதா ஜனங்கள் எதினால் பறக்கப்படும் துரும்பைப்போல சிதறடிக்கப்படுவார்கள்?


Q ➤ 848. யூதா ஜனங்கள் யாரை மறந்து, பொய்யை நம்பினார்கள்?


Q ➤ 849. யூதா ஜனங்களின் மானம் காணப்பட கர்த்தர் எதை அதின் முகமட்டாக எடுத்துப்போடுவார்?


Q ➤ 850. கர்த்தர் யூதா ஜனங்களின் எவைகளைக் கண்டார்?


Q ➤ 851. யூதா ஜனங்கள் மேடுகளின்மேல் பண்ணின எவைகளை கர்த்தர் கண்டார்?


Q ➤ 852. “நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா?"-யாரிடம் கேட்கப்பட்டது?